ஒரு சிறிய அறிவிப்பு!

ஒரு சிறிய அறிவிப்பு!

இந்தப் பக்கங்களில் எழுதுவதைக் கொஞ்ச காலம் நிறுத்திவைப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். பழைய இடுகைகள் உங்கள் பார்வைக்காகத் திறந்திருக்கும். ஏதாவது கருத்துச் சொல்ல விரும்பினால், பின்னூட்டத்தில் உங்களது மின்னஞ்சல் முகவரியுடன் எழுதுங்கள். தேவைப்படும் கருத்துக்களுக்குத் தனிப்படப் பதில் எழுத முயற்சிக்கிறேன்.

ஆதரவுக்கு நன்றி.



When we make an effort to do better but don't see any progress, we feel discouraged. What is the best thing to do?

The Mother replied 

Not to be discouraged! Despondency leads nowhere.

To begin with, the first thing to tell yourself is that you are almost entirely incapable of knowing whether you are making progress or not, for very often what seems to us to be a state of stagnation is a long - sometimes long, but in any case not endless - preparation for a leap forward. We sometimes seem to be marking time for weeks or months, and then suddenly something that was being prepared makes its appearance, and we see that there is quite a considerable change and on several points at a time.
 

As with everything in yoga, the effort for progress must be made for the love of the effort for progress. The joy of effort, the aspiration for progress must be enough in themselves, quite independent of the result. Everything one does in yoga must be done for the joy of doing it, and not in view of the result one wants to obtain. . .. Indeed, in life, always, in all things, the result does not belong to us. And if we want to keep the right attitude, we must act, feel, think, strive spontaneously, for that is what we must do, and not in view of the result to be obtained.
 

As soon as we think of the result we begin to bargain and that takes away all sincerity from the effort. You make an effort to progress because you feel within you the need, the imperative need to make an effort and progress; and this effort is the gift you offer to the Divine Consciousness in you, the Divine Consciousness in the Universe, it is your way of expressing your gratitude, offering your self; and whether this results in progress or not is of no importance. You will progress when it is decided that the time has come to progress and not because you desire it.

- The Mother [CWMCE, 9:316-17]



9 comments:

  1. என்ன கிருஷ்ணமூர்த்தி சார், திடீரென இப்படி ஒரு முடிவு?...மதர் சொல்லிய வாக்கியங்களைப் படித்தேன்னும் சொல்லிக்கறேன் :)

    ReplyDelete
  2. உங்களுக்கு மிக நன்மையளிக்கக் கூடிய முடிவு வாழ்த்துகிறேன்.

    கிடைக்கிற நேரத்தை பயனுள்ளதாக்கி மகிழுங்கள்..

    ReplyDelete
  3. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
    எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

    இவ்வளவு நாள் இயன்றதை எங்களுக்காகம் பகிர்ந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  4. you must take this decision after good thought.. all the best for whatever efforts you are into.. and thanks for Mother answers..

    ReplyDelete
  5. I am one of your avid readers. hope to see your writings again soon

    best wishes

    ReplyDelete
  6. மின்னஞ்சல் முகவரியுடன் வந்த பின்னூட்டங்களுக்கு, தனிப்படவே பதில் சொல்லி விட்டேன்.

    பொதுவில், ஏன் என்று கொஞ்சம் ஆர்வம் அல்லது ஆசையோடு எட்டி நின்று கேட்பவர்கள், வெறுமே பார்த்து விட்டுப் போய் விடுகிறவர்களுக்காக மட்டும்:

    திரட்டிகள் என்ற குறியீட்டுச் சொல்லை வைத்துப் பாருங்கள்! பதில் கிடைக்கலாம்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!