பாட்டுக்கொரு புலவன் பாரதி!




பொய்யான பேர்வழிகளுக்குத் தான் மின்மினிப் பூச்சிகளின் சாட்சியம் வேண்டும்!
பொய் மொழியாய்  நீதான் எங்கள் உதய சூரியன் என்று பாட்டுப் பாடவேண்டும்!
பொய் மொழியைத் தானே நம்புதற்குத் தினந்தோறும் விழா நடத்த வேண்டும்!
சூரியனென்று தன்னைச் சொல்லும் மின்மினி சூரியனாய் எப்போதும் ஆவதில்லை!

சூரியனாய் என்றும் ஒளிவீசும் பாட்டுக்கொரு புலவன் பாரதியடா!




3 comments:

  1. //சூரியனாய் என்றும் ஒளிவீசும் பாட்டுக்கொரு புலவன் பாரதியடா!//
    சந்தேகமின்றி! இந் நன்னாளில் பாட்டுக்கொரு புலவனை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி. முத்தாய்ப்பான வரிகள் முத்தானவை.

    ReplyDelete
  3. //பொய்யான பேர்வழிகளுக்குத் தான் மின்மினிப் பூச்சிகளின் சாட்சியம் வேண்டும்!
    பொய் மொழியாய் நீதான் எங்கள் உதய சூரியன் என்று பாட்டுப் பாடவேண்டும்!
    பொய் மொழியைத் தானே நம்புதற்குத் தினந்தோறும் விழா நடத்த வேண்டும்!
    சூரியனென்று தன்னைச் சொல்லும் மின்மினி சூரியனாய் எப்போதும் ஆவதில்லை!

    சூரியனாய் என்றும் ஒளிவீசும் பாட்டுக்கொரு புலவன் பாரதியடா!//

    வரிகள் ஒவ்வொன்றும் மகாகவிக்கு சமர்ப்பனம்...
    அருமை நண்பரே

    மகாகவியின் பதிவுக்காக சிறப்பு நன்றிகள் பல

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!