tag:blogger.com,1999:blog-4843041089650474291.post1096261247836549065..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: தேர்தல் களம் 2011: செய்திகள்,திருப்பங்கள்,கருத்துக்கள்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-60718294146023898972011-03-16T13:42:58.995+05:302011-03-16T13:42:58.995+05:30இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை, மாணிக்கம்!...இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை, மாணிக்கம்!

மாணவனாக இருந்த நாட்களிலேயே அரசியல் ஆர்வம் கிளப்பிவிடப்பட்டதாலோ என்னவோ, இது வழக்கமான, தெரிந்த கண்ணராவி தானே என்று ஒதுக்கிவிட்டுப் போகமுடியவில்லை.

அப்புறம் அந்த அலசி ஆராய்கிற.....! அதற்கெல்லாம், அவசியமே இல்லாமல் ஈயமும் பித்தளையுமாக ஒவ்வொரு கட்சியும் மற்றதைப்பார்த்து இளித்துக் கொண்டு நிற்பதைப் பார்க்கும்போது கூடத் தேவையா என்ன!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-70514709998489786952011-03-16T00:19:27.698+05:302011-03-16T00:19:27.698+05:30எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்த கன்றாவிகளை எல்லாம் படித...எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்த கன்றாவிகளை எல்லாம் படித்து விட்டு அலசி ஆராய உங்களுக்கு டயம் இருக்கிறதே!
மாறு பட்ட பதிவு. ஆனால் யாருக்கும் புரியபோவதில்லை. இங்கே எல்லாம் மங்குனி களாகவே இருகிறதே!!:)))பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com