tag:blogger.com,1999:blog-4843041089650474291.post1589829819475558405..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: அய்யோ பத்திக்கிச்சு, பத்திக்கிச்சு.......தீயாத்தான்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-44983527042045396212010-05-19T14:37:58.069+05:302010-05-19T14:37:58.069+05:30வருகைக்கு நன்றி திரு அந்தோணி முத்து!
உங்களுடைய பத...வருகைக்கு நன்றி திரு அந்தோணி முத்து!

உங்களுடைய பதிவுகள் அத்தனையையும் படித்துப் பார்த்து மிகவும் நெகிழ்ந்தேன்.

இறைவனது பரிபூரணமான கருணை உங்களோடு என்றைக்கும் இருக்கப் பிரார்த்தனை செய்கிறேன்.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-9458201537941310322010-05-19T14:07:46.730+05:302010-05-19T14:07:46.730+05:30இரு கைகள், தலை தவிர, மார்புக்குக் கீழ் செயலற்ற ஒரு...இரு கைகள், தலை தவிர, மார்புக்குக் கீழ் செயலற்ற ஒரு மனிதனுக்கு, வீட்டிலிருந்தபடியே வேலை செய்துப் பிழைக்கும் வரத்தை இந்த இணையம் தந்திருக்கிறதே?

பகிர்வுக்கு நன்றி நண்பரே!+Ve Anthony Muthuhttps://www.blogger.com/profile/03316912421055901645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-91178044311183519202009-09-09T12:40:15.963+05:302009-09-09T12:40:15.963+05:30வாங்க, திரு கோவி. கண்ணன்!
உண்மைதான்! இணையம் நிறையப...வாங்க, திரு கோவி. கண்ணன்!
உண்மைதான்! இணையம் நிறையப் பேரை, நிறையக் கருத்துக்களை இணைத்தும் வைத்திருக்கிறது, முட்டி மோதவும் வைத்திருக்கிறது. முனைவர் நா. கண்ணன் சொல்கிற மாதிரி, இந்த மின்வெளியில், மின்னெழுத்துக்களில், சீக்கிரமே நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ள முடியும்! அதே மாதிரி, எதிரிகளையும்!

மூன்றாம் தேதிக்குப் பின்னால், பதிவு எதையுமே காணோமே, அறிவிக்கப்படாத விடுமுறையில் இருந்தீர்கள்கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-44899818351985815932009-09-09T11:34:22.336+05:302009-09-09T11:34:22.336+05:30//
இன்றைக்குத் தமிழில் ஏராளமான பதிவர்கள், எத்தனை எ...//
இன்றைக்குத் தமிழில் ஏராளமான பதிவர்கள், எத்தனை எத்தனை வகையான விஷயங்களைத் தொட்டு, எத்தனை விதமான சிந்தனைகளை, இன்று இணையத்திலேயே படிக்க, உரையாட முடிகிறது!//

இணையம் பற்றி சிறப்பான தகவல்.

இணையப்பயன்பாட்டில் முதன்மையாக நான் கருதுவது, கிடைத்திருக்கும் நட்பு வட்டம் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-24644849469385830012009-09-08T16:31:25.850+05:302009-09-08T16:31:25.850+05:30பல முக்கிய தகவல்களை பரிமாறி கொண்டதற்கு நன்றி!பல முக்கிய தகவல்களை பரிமாறி கொண்டதற்கு நன்றி!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-63888966642466164512009-09-08T15:52:26.303+05:302009-09-08T15:52:26.303+05:30Very interesting article. Thank you.Very interesting article. Thank you.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com