tag:blogger.com,1999:blog-4843041089650474291.post1784632410796781898..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: திங்கட் கிழமைச் சிந்தனைகள்! மாற்று மருத்துவம்...!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-76145341432675844832012-12-18T02:21:21.718+05:302012-12-18T02:21:21.718+05:30அய்யா ,பொதுவாக அலோபதி சைடு எபக்ட்ஸ் உள்ளது என பலர்...அய்யா ,பொதுவாக அலோபதி சைடு எபக்ட்ஸ் உள்ளது என பலர் கூறக்கேட்டுளேன் .எது எதில் எப்படி உள்ளது என்று விவரம் அறிந்தவர்கள் சொன்னால் நன்றி உள்ளவனாக இருப்பேன் . rarahttps://www.blogger.com/profile/04933321525125556939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-48935659033230909382011-01-29T21:40:45.753+05:302011-01-29T21:40:45.753+05:30உயிர்நேயம்!
பதிவெழுதி ஆறு மாதங்களுக்குப் பின்னால்...உயிர்நேயம்!

பதிவெழுதி ஆறு மாதங்களுக்குப் பின்னால் இந்தப் பதிவு உங்கள் கண்ணில் பட்டிருப்பது குறித்து சந்தோஷம்.

பதிவைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்திருந்தீர்கள் என்றால்,எந்த ஒரு குறிப்பிட்ட மருத்துவ முறையையும் ஆதரித்து அல்லது எதிர்த்து எழுதப்பட்டதில்லை என்பது புரிந்திருக்கும். அலோபதி மருத்துவம் கட்டுபடிஆகாத விலைக்குப் போய்விட்ட பிறகு, மாற்று மருத்துவத்தைப் பற்றியும் கொஞ்சம் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-29889767359950115292011-01-29T17:27:16.870+05:302011-01-29T17:27:16.870+05:30என்னைக் கேட்டால், ஹோமியோபதி மருத்துவத்திலும் பல போ...என்னைக் கேட்டால், ஹோமியோபதி மருத்துவத்திலும் பல போலிகள் இருக்கின்றன. பல மருந்துகள் வேலை செய்வதில்லை.
என் தலைமுடி உதிர்வதற்கு, ஹோமியோபதி மருத்துவரைச் சந்தித்தேன். மருந்து கொடுத்தார்.
சாப்பிட்ட ஒரு வாரத்தில் இது எனக்கு அல்சரை ஏற்படுத்தி விட்டது.
பிறகு அலோபதி மருத்துவரிடம் சென்று,சரியானது.

நான் முதலில் ஓமியோபதியை சந்தேகப் படாததால், மீண்டும் முடி உதிராமல் தடுக்கும் ஓமியோபதி உயிர்நேயம்https://www.blogger.com/profile/12275716879257105578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-3370484618375179022010-09-23T13:39:59.003+05:302010-09-23T13:39:59.003+05:30//ஹோமியோபதியில் குழந்தை நிலை மாறி இருந்தால் அறுவை ...//ஹோமியோபதியில் குழந்தை நிலை மாறி இருந்தால் அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்ய முடியுமா?//

முடியும்!
உதாரணத்துக்கு
Complementary Therapies in Nursing and Midwifery
journal from Science Direct ல் வெளிவந்த <a href="http://dx.doi.org/Anonymoushttps://www.blogger.com/profile/17769816708588759918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-39920604492149542412010-08-01T10:53:38.086+05:302010-08-01T10:53:38.086+05:30ஐயா
அனைத்து துறைகளிலும் ஒரு சிலர் விதிகளை மீறி செ...ஐயா

அனைத்து துறைகளிலும் ஒரு சிலர் விதிகளை மீறி செயல்படுவார்கள். இது அலோபதிக்கும் பொருந்தும் ஆயுர்வேதத்திற்கும் பொருந்தும்.

இதை வைத்து நீங்கள் எந்த முறை சிறந்தது என்று எப்படி கூற முயல்கிறீர்கள் :) :)

அது சரிBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-14527734079997468262010-07-31T15:31:03.432+05:302010-07-31T15:31:03.432+05:30மருத்துவர் ப்ருனோ!
உங்களுடைய தொழிலின் மீது நீங்கள...மருத்துவர் ப்ருனோ!

உங்களுடைய தொழிலின் மீது நீங்கள் கொண்டிருக்கும் அக்கறையைப் புரிந்து கொள்கிறேன். என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் மருத்துவர்கள், அவர்களில் பலர் ஸ்பெஷலிஸ்டுகள், உண்டு. மருந்து விற்பனைத்துறையில் இருக்கும் நண்பர்கள் வழியாக, மதுரையில், அப்புறம் வேறு சில ஊர்களில் இருக்கும் மருத்துவர்களிடம் இருக்கும் விசேஷமான குணாம்சங்களை அறிந்தே இருக்கிறேன்.

உதாரணமாக, ப்ரைவேட் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-67760437846505433782010-07-31T14:02:09.577+05:302010-07-31T14:02:09.577+05:30எஸ். கிருஷ்ணமூர்த்தி சார்,
நான் பாரம்பரிய மருத்து...எஸ். கிருஷ்ணமூர்த்தி சார்,

நான் பாரம்பரிய மருத்துவத்திற்கு எதிரி கிடையாது

ஆனால் பாரம்பரிய மருத்துவம் சிறந்து என்று நிறுவ நீங்கள் முயற்சி செய்யும் போது கூறும் பல கருத்துகளை எதிர்க்க வேண்டியுள்ளது

புண்களுக்கு போவிடோன் நெபாசல்ப் போன்ற அலோபதி மருந்துக்களை விட மஞ்சள், தேன் போன்றவை நல்ல பலனளிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா

வைரல்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-14721102411109167982010-07-31T13:54:23.976+05:302010-07-31T13:54:23.976+05:30//கார்டியன் பத்திரிகையில் இரு வேறு, எதிரெதிரான நில...//கார்டியன் பத்திரிகையில் இரு வேறு, எதிரெதிரான நிலையில் இருந்து ஸொல்லப்பத௫த விஷயங்களுக்குமே சுட்டி கொடுத்திருக்கிறேன். ஒருவர் ஹோமியோபதி முறையை ஒன்றுமில்லாத வெற்று மருத்துவம் என்பதாகச் சித்தரிக்கிறார். இன்னொரு நரம்பியல் துறை ஆராய்ச்சியாலரோ, ஹோமியோபதி மருந்து வேலை செய்கிறது, குணப்படுத்துகிறது என்ற மாதிரிச் சொல்கிறார்.
"And yet the portrayal of homeopathy as charlatanism and witchcraft புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-74985669279437509402010-07-31T13:54:09.920+05:302010-07-31T13:54:09.920+05:30//இதையே எத்தனை அலோபதி முறையில் வைத்தியம் பார்ப்பவர...//இதையே எத்தனை அலோபதி முறையில் வைத்தியம் பார்ப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும் என்று உங்களால் சொல்ல முடியுமா?//

அனைவரிடமும் கேட்கலாம். இல்லை என்றால் இணையத்தில் உள்ளன. நீங்களே பார்த்து கொள்ளலாம்

அப்படி தெரிந்து கொண்ட தடுப்பூசி பின் விளைவுகளைத்தானே நீங்கள் எடுத்து போட்டீர்கள்

//எனது நண்பர் ஒருவர் எம் பார்ம் படித்தவர்,, மருந்து நிறுவனம் ஒன்றில் புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-70837457819843798202010-07-31T13:53:46.512+05:302010-07-31T13:53:46.512+05:30//கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போவதனால் மட்டும் நீங...//கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போவதனால் மட்டும் நீங்கள் சார்ந்த அலோபதி மருத்துவம் மட்டுமே உண்மையான மருத்துவம் என்பதை நிறுவி விட முடியும் என்று பட்டிமன்றப் பேச்சாளர்கள் மாதிரி நம்புகிறீர்களோ?//

இல்லை
ஆனால் நீங்கள் நிறுவ முயற்சிக்கும் தவறான கருத்துக்களை எதிர்க்க முடியும் என்பதால் கேள்விகளை கேட்கிறேன்

//இன்றைக்கு மத்தியப் பிரதேசத்தில் இரண்டு பெரிய மருத்துவமனைகளில், அப்பாவிபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-28812899250594692492010-07-31T11:07:21.180+05:302010-07-31T11:07:21.180+05:30மருத்துவர் ப்ருனோ!
கார்டியன் பத்திரிகையில் இரு வே...மருத்துவர் ப்ருனோ!

கார்டியன் பத்திரிகையில் இரு வேறு, எதிரெதிரான நிலையில் இருந்து ஸொல்லப்பத௫த விஷயங்களுக்குமே சுட்டி கொடுத்திருக்கிறேன். ஒருவர் ஹோமியோபதி முறையை ஒன்றுமில்லாத வெற்று மருத்துவம் என்பதாகச் சித்தரிக்கிறார். இன்னொரு நரம்பியல் துறை ஆராய்ச்சியாலரோ, ஹோமியோபதி மருந்து வேலை செய்கிறது, குணப்படுத்துகிறது என்ற மாதிரிச் சொல்கிறார்.
"And yet the portrayal of homeopathy as கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-57354561706150177042010-07-31T10:55:07.363+05:302010-07-31T10:55:07.363+05:30//நோய்க்கான காரணத்தை கண்டறிவதினால் தான் அலோபதி பிற...//நோய்க்கான காரணத்தை கண்டறிவதினால் தான் அலோபதி பிற மருத்துவமுறைகளை விட பல மடங்கு உயர்ந்துள்ளது//

You are really joking!
நோய் நாடி நோய் முதல் நாடி என்று நோய்க்கான காரணத்தைக் கண்டறிகிற முறை எல்லா மருத்துவ முறைகளுக்கும் பொது.

/பிற மருத்துவமுறைகளை விட பல மடங்கு உயர்ந்துள்ளது/

எதில்? ஒரு சாதாரணமான தலைவலிக்குக் கூட, சி டி ஸ்கேன் எடுக்கச் சொல்லி, ஏகப்பட்ட கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-3199748779985841082010-07-31T10:44:40.411+05:302010-07-31T10:44:40.411+05:30/ஆனால் ஆயூர்வேத மருத்துவரிடம் சென்று பரிசோதனை விபர.../ஆனால் ஆயூர்வேத மருத்துவரிடம் சென்று பரிசோதனை விபரங்களை கேளுங்கள் பார்ப்போம்//

இதையே எத்தனை அலோபதி முறையில் வைத்தியம் பார்ப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும் என்று உங்களால் சொல்ல முடியுமா?

எனது நண்பர் ஒருவர் எம் பார்ம் படித்தவர்,, மருந்து நிறுவனம் ஒன்றில் பார்மகாலஜி துறையைச் சேர்ந்த faculty ஆக இருந்தார்.விற்பனைப் பிரதிநிதிகளுக்குப் பயிற்சி கொடுக்கும்போது அவர் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-34058523651543827422010-07-31T10:30:45.024+05:302010-07-31T10:30:45.024+05:30இங்கே பின்னூட்டங்களையுமே கொஞ்சம் சேர்த்துப் பார்த்...இங்கே பின்னூட்டங்களையுமே கொஞ்சம் சேர்த்துப் பார்த்திருந்தால், மதுரை மருத்துவ மனையில் பணியாற்றிய ஒரு அலோபதி மருத்துவர், எம் டி பட்டம் பெற்றவர், டாக்டர் கே வி அனந்த நாராயணன், ஒய்வு பெற்றபின் தன்னுடைய வீட்டில் ஹோமியோபதி மருத்துவத்தை ப்ராக்டிஸ் செய்து வந்ததும், இங்கே குழந்தைகளுக்கான சிக்கலற்ற மருத்துவமாக அவர் ஹோமியோபதி மருத்துவ முறையை பின்பற்றி வந்ததையும் தெரிந்து கொண்டிருக்க முடியும்.

கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-15471486294345053642010-07-31T10:18:20.826+05:302010-07-31T10:18:20.826+05:30மருத்துவர் ப்ருனோ!
பதிவர் வால்பையன் மாதிரிக் கேள்...மருத்துவர் ப்ருனோ!

பதிவர் வால்பையன் மாதிரிக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறீர்களே! கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போவதனால் மட்டும் நீங்கள் சார்ந்த அலோபதி மருத்துவம் மட்டுமே உண்மையான மருத்துவம் என்பதை நிறுவி விட முடியும் என்று பட்டிமன்றப் பேச்சாளர்கள் மாதிரி நம்புகிறீர்களோ?

இன்றைக்கு மத்தியப் பிரதேசத்தில் இரண்டு பெரிய மருத்துவமனைகளில், அப்பாவி நோயாளிகளை மருந்துப் பரிசோதனைக்குகிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-38960217607640191122010-07-31T00:12:07.757+05:302010-07-31T00:12:07.757+05:30//சில உலோகங்களை உள்ளடக்கிய ரசாயனக் கலவைகளைப் பரிசோ...//சில உலோகங்களை உள்ளடக்கிய ரசாயனக் கலவைகளைப் பரிசோதனைகளுக்குப் பிறகு மருந்தாகப் பயன்படுத்துவது அலோபதி உள்ளிட்ட எல்லா மருத்துவ முறைகளிலும் உள்ளதுதான்.//

பரிசோதனை செய்து பயன்படுத்துவது அலோபதி
பரிசோதனை செய்யாமலேயே பயன்படுத்துவது அலோபதியில் கிடையாது !!

ஆனால் ஆயூர்வேத மருத்துவரிடம் சென்று பரிசோதனை விபரங்களை கேளுங்கள் பார்ப்போம்

// திரு.செந்தில்பாலன் புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-82396999720619633702010-07-31T00:07:46.414+05:302010-07-31T00:07:46.414+05:30//இதனால் பயன்பெற்ற பலரை எனக்குத் தெரியும், நானும் ...//இதனால் பயன்பெற்ற பலரை எனக்குத் தெரியும், நானும் ஹோமியோபதி மட்டும்தான்.//

ஹோமியோபதியில் காச நோயை சரி செய்ய முடியுமா
ஹோமியோபதியில் குழந்தை நிலை மாறி இருந்தால் அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்ய முடியுமாபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-54665819737929734992010-07-31T00:06:20.637+05:302010-07-31T00:06:20.637+05:30//அலோபதியோ, மாற்று மருத்துவ முறையோ எதுவானாலும், நோ...//அலோபதியோ, மாற்று மருத்துவ முறையோ எதுவானாலும், நோய் நாடி நோய் முதல் நாடி என்று நோய்க்கான சரியான காரணத்தைக் கண்டறிவதில் தான்(diagnosis) குணப்படுத்துகிற விதமும் அடங்கியிருக்கிறது.//

நோய்க்கான காரணத்தை கண்டறிவதினால் தான் அலோபதி பிற மருத்துவமுறைகளை விட பல மடங்கு உயர்ந்துள்ளது

உதாரணமாக

மூளையில் புற்று நோய் என்றாலும் தலைவலி வரும்
hydrocephalus என்றாலும் தலைவலி புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-88066003393777678422010-07-31T00:03:17.022+05:302010-07-31T00:03:17.022+05:30//பிரிட்டனில் இருந்து வெளி வரும் கார்டியன் இதழில் ...//பிரிட்டனில் இருந்து வெளி வரும் கார்டியன் இதழில் ஹோமியோபதி என்பது உண்மையில்லாத, முட்டாள்தனமான பேச்சு என்று ஒரு செய்தி. ஹோமியோபதி வைத்தியமுறை ஒரு மோசடி, இங்கே, அங்கே ஆதாரங்கள் என்று கொஞ்சம் சொல்கிறார்கள்.

அதே கார்டியன் இதழில் நான்கு நாட்களுக்கு முன்னால் ரேச்சல் ராபர்ட்ஸ் என்ற நரம்பியல் துறையில் ஆராய்ச்சி செய்து வரும் இந்த விஞ்ஞானி வேறு விதமாகச் சொல்கிறார்.//

நான்கு புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-17899915467564294302010-07-24T01:06:33.764+05:302010-07-24T01:06:33.764+05:30///செந்தில்பாலன் என்ற பெயரில் தன்னை அடையாளம் காட்ட...///செந்தில்பாலன் என்ற பெயரில் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல்///
எனது பெயரே அது தான். நானும் மதுரை தான்.senthilbalanhttps://www.blogger.com/profile/10778442986020708713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-22619329463906238772010-07-24T01:03:41.189+05:302010-07-24T01:03:41.189+05:30////கொஞ்சம் பிறருக்கும் பயன்படுகிற விதத்தில் தகவல்...////கொஞ்சம் பிறருக்கும் பயன்படுகிற விதத்தில் தகவல்களைப் பகிர்ந்துகொண்டால், மிகவும் நல்லது.///
//உங்கள் பின்னூட்டத்தைத் தொடர்ந்து சிலவிஷயங்களைத் தனிப்பதிவாகவே போட்டிருப்பதைக் கவனிக்கவில்லையோ?///
பயன் இல்லாத பின்னூட்டமாக இருந்தால் தனி பதிவு இட்டிருக்க மாட்டிர்கள்.பண்பான விவாததிற்கு நன்றி.senthilbalanhttps://www.blogger.com/profile/10778442986020708713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-71752046730056993062010-07-23T11:20:59.776+05:302010-07-23T11:20:59.776+05:30திரு செந்தில்பாலன்!
தேவை! மாற்று மருத்துவம் மட்டும...திரு செந்தில்பாலன்!
தேவை! மாற்று மருத்துவம் மட்டும் இல்லை, மாற்றுச் சிந்தனையும் கூட....! என்று உங்கள் பின்னூட்டத்தைத் தொடர்ந்து சிலவிஷயங்களைத் தனிப்பதிவாகவே போட்டிருப்பதைக் கவனிக்கவில்லையோ?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-49687614069961026212010-07-23T09:52:57.976+05:302010-07-23T09:52:57.976+05:30திரு.செந்தில்பாலன்!
தங்களை அடையாளம் காட்டிக் கொள்...திரு.செந்தில்பாலன்!

தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாத தன்மையைத் தான் அனாமதேயம் என்று சொல்வார்கள். அடுத்து கூகிள் ப்ரொபைலில் தன்னைப் பற்றிச் சொல்வதற்கு, (குறைந்தபட்ச விவரமாவது) வலைப்பக்கங்கள் இருந்து தான் தீர வேண்டிய கட்டாயமோ அவசியமோ கிடையாது.

உங்களை அடையாளம் காட்டிக் கொள்வதும், மறுப்பதும் உங்களுடைய விருப்பம். அதே மாதிரி, அப்படி அடையாளம் காட்டிக் கொள்ள மறுப்பவர்களுக்கு, கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-49472412453836533942010-07-22T23:21:44.349+05:302010-07-22T23:21:44.349+05:30எனக்கு தனியாக வலைப் பக்கம் இல்லாத காரணத்தினால் ப்ர...எனக்கு தனியாக வலைப் பக்கம் இல்லாத காரணத்தினால் ப்ரொபைல் விவரம் பதிவு செய்யவில்லை. அனாமதேயமாக வர வேண்டிய அவசியம் இல்லை. மாற்று மருத்துவ முறைகளில் நீண்ட நாட்கள் மாத்திரைகள் கழிக்க வேண்டி இருப்பதால் அதில் கலக்கப்படும் கன உலோகத்தினால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என கூறப்படுறது. நீண்ட காலம் பயன்படுத்தும் ஆங்கில மருந்துகளில் கன உலோகம் கலப்பதில்லை என்றும் கூறப்படுறது.இதைப் பற்றி விளக்கமாக தனிப் பதிவு senthilbalanhttps://www.blogger.com/profile/10778442986020708713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-91801908314014033012010-07-21T20:28:27.369+05:302010-07-21T20:28:27.369+05:30ப்ரொபைல் விவரம் எதுவுமில்லாமல் இருப்பதும் அனாமதேயங...ப்ரொபைல் விவரம் எதுவுமில்லாமல் இருப்பதும் அனாமதேயங்களும் ஒன்றுதான்! அதுமாதிரித் தங்களைக் கொஞ்சமாவது அடையாளம் தெரிவித்துக் கொள்ளாதவர்களுடைய பின்னூட்டங்களை ஏற்பதில்லை என்பதில் இன்னமும் உறுதியாகத் தான் இருக்கிறேன்.

செந்தில்பாலன் என்ற பெயரில் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல், மாற்று மருத்துவம் குறித்து எச்சரிக்கை மட்டும் செய்திருக்கும் இந்தப் பின்னூட்டத்தை, அதில் இருக்கும் நியாயமான கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com