tag:blogger.com,1999:blog-4843041089650474291.post3302257465587334962..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: ஜகா வாங்கு!கெஞ்சினால் மிஞ்சுவன்! மிஞ்சினால் கெஞ்சுவன்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-28544233152051926872010-03-16T13:43:49.033+05:302010-03-16T13:43:49.033+05:30இப்போதுள்ள காங்கிரசுக்கும், சுதந்திரப் போராட்டத்து...இப்போதுள்ள காங்கிரசுக்கும், சுதந்திரப் போராட்டத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை அமர்!

இப்போதுள்ளவர்களால் இருக்கிற சுதந்திரமும் பறிபோய்விடுமோ என்ற அச்சம் தான் வருகிறது!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-51046150735834260702010-03-16T13:08:17.274+05:302010-03-16T13:08:17.274+05:30எது எப்படியோ நாட்டை நாற வைத்ததில் காங்கிரேசுக்குதா...எது எப்படியோ நாட்டை நாற வைத்ததில் காங்கிரேசுக்குதான் முதலிடம். கலகங்கள் இவர்களை பின் பற்றி முனைவர் பட்டமும் பெற்றுவிட்டார்கள். காங்கிரஸ்காரர்களை கேட்டால் நாங்கள் தானே சுதந்திரத்தை கொடுத்தோம் என்பார்கள். இந்தியாவின் உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சி திளைக்கும் பணக்காரர்களின் கூட்டம் தானே காங்கிரஸ். வரலாறை தவறாக இளையர்களுக்கு கற்பிப்பதிலும் இவர்களே வல்லவர்கள்.அமர்ஹிதூர்https://www.blogger.com/profile/04197335216246074899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-45075271380836489442010-03-16T12:48:09.153+05:302010-03-16T12:48:09.153+05:30ஸ்ரீ ராம்!
உங்களுக்குத் தெரியும் சரி! மற்றவர்களுக...ஸ்ரீ ராம்!

உங்களுக்குத் தெரியும் சரி! மற்றவர்களுக்கு..? சில தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில், எவர் பிரதமர், ஜனாதிபதி என்பதே தெரியாமல் பங்கேற்பவர்கள் உளறுவதைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறேன்!

அதே நேரம் சினிமா சம்பந்தப் பட்ட கேள்வி என்றால் நூற்றுக்கு நூறு, அதற்கு மேலும் தான்!

அதை மனதில் வைத்துக் கொண்டு தான் எழுதியது!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-70407279798934098312010-03-16T12:43:13.312+05:302010-03-16T12:43:13.312+05:30நண்பர் பித்தன் வாக்கு!
உங்களுடைய பயம் வெறும் கற்ப...நண்பர் பித்தன் வாக்கு!

உங்களுடைய பயம் வெறும் கற்பனையோ மிகைப் படுத்தப் பட்டதோ இல்லை! சில ஆண்டுகளுக்கு முன்னாள், சூரத் நகரில் ப்ளேக் நோய் பரவியபோது வழக்கமாக எலிகளிடமிருந்து தொற்று என்பதற்குப் பதிலாக, சிந்தெடிக் ரகமாக இருந்தது!

வித விதமான வைரல் பீவர், சமீபத்தில் வந்த பன்றிக் காய்ச்சல் அத்தனையிலும் சந்தேகங்கள் இருக்கத் தான் செய்கின்றன.

பயாலஜிகல் வெபன் என்பது ஒரு கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-5748387506927736642010-03-16T12:15:46.824+05:302010-03-16T12:15:46.824+05:30மீரா குமார் யார் என்று தெரியும் யார், என்ன, எப்படி...மீரா குமார் யார் என்று தெரியும் யார், என்ன, எப்படி எல்லாம் இருக்கட்டும்..ஆரம்ப நாள் முதலே அவரது சிரித்த முகம் பிடிக்கும். டென்ஷனான சோம்நாத் சட்டர்ஜியைப் பார்த்துப் பழகிய கண்களுக்கு இவரது சிரித்த முகம் ஒரு மாறுதல்.அவரது அப்பா வரிகட்ட மறந்து சிரிப்பாய் சிரித்தது தனிக் கதை.

மனிதர்கள் தெரியாதவர்களிடம் ஏமாற்றுவதை விட தெரிந்தவர்களிடம் ஏமாற்றுவதே பாதுகாப்பாக உணர்ந்து வழக்கமாகவும் ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-5262669511835178612010-03-16T11:28:07.382+05:302010-03-16T11:28:07.382+05:30புதிய தகவல்கள், நல்ல பதிவு, புதிது புதுசா நோய்கள் ...புதிய தகவல்கள், நல்ல பதிவு, புதிது புதுசா நோய்கள் நம் நாட்டில் வரும் போது, எனக்கு இந்த பயம் இருக்கும். எவனாவது பயாலஜிக்கல் வெப்பனை பரிசோதிக்கின்றானா என்று. நன்றி அய்யா.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.com