tag:blogger.com,1999:blog-4843041089650474291.post3838465434775658564..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: மண்டேன்னா உருப்படியாக ஒண்ணு! யூட்யூப் கொண்டாட்டம்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-19692830625042810622010-05-18T07:41:56.022+05:302010-05-18T07:41:56.022+05:30நேரத்தைத் திங்கறது....!
லூயிஸ் கரால் எழுதிய Throu...நேரத்தைத் திங்கறது....!

லூயிஸ் கரால் எழுதிய Through the looking glass கதையில் கூட The mad tea party என்ற அத்தியாயத்தில் இதைப் பத்தி ஒரு சுவாரசியமான விஷயம் ஒண்ணு வரும். இந்த வார்த்தையைப் பாத்ததுமே நினைவு வேறெங்கோ சுழல ஆரம்பிச்சாச்சு!

நேரத்தைப் பயன்படுத்துவது அல்லது வீணாக்காமல் இருப்பது என்பது மிகப் பெரிய வரம்! அதை விட, சும்மா இரு சொல்லற என்றபடிக்கு இருப்பது மிகப் பெரிய வரம்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-66709023992840409572010-05-18T07:05:06.994+05:302010-05-18T07:05:06.994+05:30நம்முடைய நேரத்தை வெகுவாக திங்கிறதுல இந்த மாதிரி வல...நம்முடைய நேரத்தை வெகுவாக திங்கிறதுல இந்த மாதிரி வலைத்தளங்களுக்கு பெரும்பங்கு வகிக்கின்றன.ஆனால் தேடினால் நிறைய அரிய பல விசயங்களும் கிட்டுகின்றன. நன்றி.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-26195575559140398352010-05-17T22:35:28.917+05:302010-05-17T22:35:28.917+05:30உண்மைதான்! கடந்த பத்தாண்டுகளில் இணையத்தின் வளர்ச்ச...உண்மைதான்! கடந்த பத்தாண்டுகளில் இணையத்தின் வளர்ச்சியில் நாப்ஸ்டர், யூட்யூப் இவை ஏற்படுத்திய தாக்கம் எவருமே கணிக்க முடியாத அளவுக்குப் பிரம்மாண்டமாக இருந்தது. தகவல் புரட்சி என்பதன் தோற்றுவாயாக, காணொளி ஊடகமாக இருந்தது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-80016516253645137332010-05-17T22:30:58.977+05:302010-05-17T22:30:58.977+05:30அட!
சாதனைதான்! மக்களை சுலபமாய் சென்றடையும் பயனுள்...அட!

சாதனைதான்! மக்களை சுலபமாய் சென்றடையும் பயனுள்ள எதுவுமே அமோக வெற்றியடையும் போல.

:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.com