tag:blogger.com,1999:blog-4843041089650474291.post4121256005882619481..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: ஆறு மனமே ஆறு! கேள்விக்கும் கதையுண்டு ஆறு!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-47208710757930327182009-09-01T14:31:21.994+05:302009-09-01T14:31:21.994+05:30/தமிழ்மணம் திரட்டி தாம் தான் நம்பர் ஒண்ணு என்று சொ.../தமிழ்மணம் திரட்டி தாம் தான் நம்பர் ஒண்ணு என்று சொன்னதாக தெரியவில்லை/

தமிழ்மணம் திரட்டியில் அப்படித் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. ஆனால் வெவ்வேறு இடங்களில், அதன் நிர்வாகக் குழுவில் இருப்பவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்.

/உங்களுக்கு தமிழ்மணம் நிர்வாகிகள் யார் மீதும் தனிப்பட்ட கோவம் இருப்பது போல் தெரியவில்லை./

நோ சான்ஸ். முகம் தெரியாத மனிதர்களோடு கோபப்படமுடியாது. கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-45195990970092224732009-09-01T11:07:37.972+05:302009-09-01T11:07:37.972+05:30//என்னுடைய பதிவு, நம்பர் ஒன் என்று சொல்லிக் கொள்கி...//என்னுடைய பதிவு, நம்பர் ஒன் என்று சொல்லிக் கொள்கிற தமிழ்மணம் திரட்டியில் இணைக்கப் படவில்லை.......நம்பர் ஒன் என்று சொல்லிக் கொள்கிற தமிழ்மணம் திரட்டியில் இணைக்கப் படவில்லை. ஆனால், அதற்கடுத்த நிலைகளில், அடுத்தநிலையின் இடைவெளி ரிசல்ட் என்னவோ வெகு தொலைவில் இருந்தாலும் கூட, இரண்டாவது, மூன்றாவது நிலையில் உள்ள தமிழிஷ், திரட்டி, இவைகளில் திரட்டப் படுகிறது.//

தமிழ்மணம் திரட்டி தாம் தான் நம்பர்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-73948912841036664842009-09-01T10:46:37.955+05:302009-09-01T10:46:37.955+05:30கோவி கண்ணன்,
நீங்க இந்த பதிவுக்கு வந்தது, படிச்சத...கோவி கண்ணன்,

நீங்க இந்த பதிவுக்கு வந்தது, படிச்சது தெரிஞ்சது தான்!

இந்தப் பதிவுமே கூடத் திரட்டிகளைப் பற்றி நான் இப்போது மேற்கொண்டிருக்கும் ஒரு சின்ன ப்ராஜெக்ட் சம்பந்தப்பட்டது தான். யாஹூ!360 இல், ஐந்தாண்டுகளுக்கு முன்னால் எழுத ஆரம்பித்த நாட்களிலேயே இந்த சோஷல் நெட் ஒர்கிங், வெப் 2.0 இதைப்பற்றிய ஞானம் கொஞ்சம் இருந்தது. ப்ளாக்கரில் நடக்கும் கூத்துக்களைப் பார்த்த பிறகு, என்ன கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-73455855006946386982009-09-01T09:12:04.969+05:302009-09-01T09:12:04.969+05:30உங்கப் பதிவை பாலோ பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்.
இ...உங்கப் பதிவை பாலோ பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்.

இதை படிச்சு வாரம் ஆச்சு !

//ஒரு குறிப்பிட்ட திரட்டியில் இணைவது அல்லது இணையாமல் இருப்பது என்பது என்னுடைய சொந்த விருப்பத்தை மட்டுமல்ல, அந்தத் திரட்டி நிர்வாகம் எப்படி நடந்துகொள்கிறது என்பதையுமே பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிறது! //

உங்களுக்கு திரட்டியைப் பிடிக்குதா ? திரட்டிக்கு உங்களை பிடிக்குதாங்கிறது பிரச்சனையே அல்ல.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-32713430809825508662009-08-27T19:23:42.411+05:302009-08-27T19:23:42.411+05:30உருவகக் கதையும், 'ஆனைப் பாத்தையா, ஆனை?"ங்...உருவகக் கதையும், 'ஆனைப் பாத்தையா, ஆனை?"ங்கற மாதிரி அதைச் சொன்ன அழகும் ச்சும்மா ஒண்டர்புல்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-40344285763812145292009-08-26T21:27:19.356+05:302009-08-26T21:27:19.356+05:30நல்ல கதை!நல்ல கதை!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-63185600408209261552009-08-26T18:19:16.458+05:302009-08-26T18:19:16.458+05:30ஆஹா!
பீர்பால் கதையோட தற்கால அரசியலையும் கலந்து கட்...ஆஹா!
பீர்பால் கதையோட தற்கால அரசியலையும் கலந்து கட்டி அடிசிடிங்களே!
அருமை!

மேலும் உரையாடல் தொடரும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com