tag:blogger.com,1999:blog-4843041089650474291.post4297751453406468051..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: 2G ஸ்பெக்ட்ரம்! சி பி ஐ குற்றப்பத்திரிகையும் கூட்டணி தர்மமும்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-68622980197765144952011-03-23T21:17:04.152+05:302011-03-23T21:17:04.152+05:30இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இன்று ...இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இன்று நாடாளுமன்றத்தில் பிரதமரை ஒரு பிடி பிடித்த எதிர்க் கட்சிகளின் பேச்சுகளுக்கு பிரதமரின் உணர்ச்சிகளைக் காட்டாத முகத்தின் பின்னே மனத்தில் என்ன ஓடியிருக்குமோ... ஹெட்லைன்ஸ் டுடே சேனலில் இவர்கள் பெயரும் சேர்ப்பதாகத்தான் சொன்னார்கள். என்னென்ன பேரமோ...இடையில் தினமலரில் சாதிக் மரணம் என்பதையே சந்தேகமாக போட்டிருக்கிறார்கள்... என்னவோ போங்க சார்...ஒண்ணும் ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com