tag:blogger.com,1999:blog-4843041089650474291.post5057413224829888947..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: மருத்துவனே! முதலில் உன்னை குணப்படுத்திக் கொள்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-71425047012908501672010-08-12T10:03:37.439+05:302010-08-12T10:03:37.439+05:30மருத்துவர் ப்ருனோ!
அலோபதி மருத்துவம் பற்றிக் குறை...மருத்துவர் ப்ருனோ!

அலோபதி மருத்துவம் பற்றிக் குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும்போது, முழுவிவரமும் தெரியாமல் கருத்துத் தெரிவிக்க மாட்டேன் என்கிறீர்கள். மாற்றுமருத்துவம் என்று வந்தால் ஓடோடி வந்து உடனே உங்களுடைய கருத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

இந்தப் பதிவிலேயே வீடியோ ஆதாரங்களுடன், தடுப்பூசி குறித்து சில கேள்விகள் எழுப்பப் பட்டிருக்கின்றன.மருத்துவத் துறையில் இல்லாத என்னாலேயே கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-34633382801154258512010-08-12T06:37:07.559+05:302010-08-12T06:37:07.559+05:30//நோயைப் பரப்புவதன் மூலம் கொள்ளை அடிப்பது! இது மரு...//நோயைப் பரப்புவதன் மூலம் கொள்ளை அடிப்பது! இது மருந்து நிறுவனங்கள் கையாள்கிற உத்தியாக ராபர்ட் லட்லம் எழுதிய ஹேட்ஸ் பாக்டர் கதையின் மையக் கருத்து. அதைக் கூட இங்கே ஒரு விமரிசனச் சுட்டியாகக் கொடுத்திருந்தேனே!

அதற்கெல்லாம் உங்கள் தீர்ப்பு எதையும் காணோமே! //

ஒரு விஷயத்தை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிப்பது என் வழக்கமல்லBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-57832247165530959232010-08-01T11:57:30.599+05:302010-08-01T11:57:30.599+05:30வணக்கம் டாக்டர்!
உங்கள் பதிவின் கடைசிப் பத்தியைப்...வணக்கம் டாக்டர்!

உங்கள் பதிவின் கடைசிப் பத்தியைப் படித்தேன். ஒரிஜினலாக, நாம் விவாதிக்க எடுத்துக் கொண்டது, அலோபதி, மாற்று மருத்துவம் இரண்டிலும் உள்ள சாதக பாதகங்களைப் பற்றித் தான். அதனால், நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றியோ, அந்த வழக்கைத் தொடர்ந்தவர்களைப் பற்றியோ இந்த விவாதத்திற்குத் தொடர்பு இல்லாததால், கணக்கில் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

இந்தப் பதிவிலேயே ஸ்வைன் ப்ளூ குறித்து கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-54211158587492517232010-08-01T10:53:20.605+05:302010-08-01T10:53:20.605+05:30//மருத்துவர் ப்ருனோ மாற்று மருத்துவத்தைக் குறித்து...//மருத்துவர் ப்ருனோ மாற்று மருத்துவத்தைக் குறித்து இன்று எழுதியிருக்கும் பதிவு, அந்த சந்தோஷத்தைப் போக்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.//

நான் மாற்று மருத்துவத்தை பற்றி எழுதவில்லை

வழக்கு தொடுத்தவர்களை பற்றியே எழுதியுள்ளேன்

எனது இடுகையின் கடைசி வரியை மீண்டும் வாசிக்கவும்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.com