tag:blogger.com,1999:blog-4843041089650474291.post6014921841443915450..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-68479295053442519542010-01-12T19:08:19.949+05:302010-01-12T19:08:19.949+05:30//பதிவுகள், மொக்கைகள், பின்னூட்டங்கள், எதிர் வினை,...//பதிவுகள், மொக்கைகள், பின்னூட்டங்கள், எதிர் வினை, சொந்த செலவில் தனக்கே ஆப்பும் டாப்பும் அடிச்சுக்கறது எல்லாமே கவனத்தை ஈர்ப்பதற்குத்தானே,//

நிச்சயமாக எந்த மறுப்பும் இல்லை!
வெட்டி விளம்பரத்தை நாமாகவே தாண்டி செல்கிறோம் என நம்புகிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-49792532261253243102010-01-12T18:45:52.237+05:302010-01-12T18:45:52.237+05:30/அவர்களின் நோக்கமே கவன ஈர்ப்பு தானே/
பதிவுகள், மொ.../அவர்களின் நோக்கமே கவன ஈர்ப்பு தானே/

பதிவுகள், மொக்கைகள், பின்னூட்டங்கள், எதிர் வினை, சொந்த செலவில் தனக்கே ஆப்பும் டாப்பும் அடிச்சுக்கறது எல்லாமே கவனத்தை ஈர்ப்பதற்குத்தானே, திரு அருண்!

நவாஸுதீன்!

இதில் எரிச்சல் கொள்வதற்கு என்ன இருக்கிறது? ஒரு வரைமுறை, ஒழுங்கு, நம்பிக்கை என்று ஏற்படுத்தும்போதே அதை மீறுவதற்கான ஆரம்பமும் கூடவே பிறந்து விடுகிறது! நேரெதிரான இந்த கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-10900359998204663912010-01-12T15:39:36.973+05:302010-01-12T15:39:36.973+05:30///இன்னொரு IE பிரபலமாகிக் கொண்டிருக்கிறது! இம்ப்ரூ...///இன்னொரு IE பிரபலமாகிக் கொண்டிருக்கிறது! இம்ப்ரூவ் எவரிவேர்! ///

இதைப்பற்றிய துணுக்கு செய்தி படித்ததுண்டு. அப்பவே எரிச்சலா இருந்துது. இந்த கன்றாவியை ஒரு விழா மாதிரி வேற கொண்டாடுறானுங்களா. இந்தக்கொடுமைய எங்க போயி சொல்ல.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-37671217557177196082010-01-12T15:01:30.272+05:302010-01-12T15:01:30.272+05:30//ஒரு விஷயம் வருடத்தின் ஏதோ ஒரு நாளில் நடப்பதால், ...//ஒரு விஷயம் வருடத்தின் ஏதோ ஒரு நாளில் நடப்பதால், அது செய்தியாகவும் ஆச்சரியமாகவும்இருக்கிறது!//

அவர்களின் நோக்கமே கவன ஈர்ப்பு தானே! அது இப்போது நிறைவேறி விட்டது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-82419950205299676132010-01-12T15:00:00.114+05:302010-01-12T15:00:00.114+05:30சிலாகிக்கவேண்டுமென்றா சொன்னேன்?!
உலகம் போற போக்கு...சிலாகிக்கவேண்டுமென்றா சொன்னேன்?!

உலகம் போற போக்கு என்ன என்பது ஒரு செய்தியில்! இங்கே, நம்முடைய அரசியல் வாதிகள் ஒவ்வொரு நிமிடமும் மடத்தி வரும் அரசியல் ஸ்டண்டுகள், டிராமாக்கள், சங்கமங்கள், அறிக்கைகள், பாராட்டுவிழாக்கள், கண்காட்சி அரசியல், இதையெல்லாம் பார்த்துப் பழகி விட்டதால், அதிர்ச்சியோ, சிலாகிக்கவோ எதுவுமே இல்லை, அப்படித்தானே!

இங்கே இந்த செய்தியில், dramatising a scene ஒரு கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-39276061227706803652010-01-12T14:17:05.511+05:302010-01-12T14:17:05.511+05:30அட சுவாரஸ்யமா இருக்கே...அட சுவாரஸ்யமா இருக்கே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-12413415194003840722010-01-12T12:38:44.415+05:302010-01-12T12:38:44.415+05:30சிலாகிக்கவோ, ஆச்சர்யப்படவோ இது பெரிய விசயமில்லை என...சிலாகிக்கவோ, ஆச்சர்யப்படவோ இது பெரிய விசயமில்லை என்பது என் கருத்து!

ஒட்டு துணியில்லாமல் வாழும் மக்களும் இருக்கிறார்களே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com