tag:blogger.com,1999:blog-4843041089650474291.post6391229601780594557..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: சண்டேன்னா மூணு! செய்திகளும், சிந்தனையும்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-30691421048987766042010-01-03T20:49:58.317+05:302010-01-03T20:49:58.317+05:30ஸ்ரீராம்! நன்றாக proof திருத்துகிறீர்கள்!
மிகவும் ...ஸ்ரீராம்! நன்றாக proof திருத்துகிறீர்கள்!
மிகவும் நன்றி. நான் வேறு விதமான பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். google indic இல் தட்டச்சு செய்து விட்டு, அதை ப்ளாக்கரில் பதிவிடும்போது, எழுத்து சைஸ் வேறுவிதமாக மாறி அவ்வப்போது சோதனை செய்யும். அந்த மாதிரி நேரங்களில் எழுத்துப் பிழை வந்து விடும்! அப்புறம், ஒவ்வொன்றாக நானே பார்த்து, திருத்திக் கொண்டிருப்பேன்.

இதயத்தைத் திருடிய கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-12951423315309939902010-01-03T20:12:14.007+05:302010-01-03T20:12:14.007+05:30தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த திருடி என் சேஷன...தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த திருடி என் சேஷன்"//

ஒரு ஸ்பேஸ் விடவில்லை என்றால் எப்படி அர்த்தமே மாறுது பாருங்க....உண்மை...மனதைத் திருடிய சேஷன்தான் ....!
நல்ல பதி(கிர்)வு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-39748996482650211392010-01-03T14:56:12.151+05:302010-01-03T14:56:12.151+05:30வாங்க ஜெரி!
தலைப்புல குற்றமும் தண்டனையும்னு தானே ...வாங்க ஜெரி!
தலைப்புல குற்றமும் தண்டனையும்னு தானே இருக்கு! இப்பல்லாம் குற்றமும் தண்டனையுமே கூடக் கிளு கிளுப்பான சமாச்சாரமா ஆயிடுச்சா என்ன :-))

நவாஸுதீன்!
இதில் பெரும் கொடுமை, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் இத்தனை ஆண்டுகளாகப் போராடியதை எவருமே கவனிக்கவில்லை. ஊடகங்களுக்குத் திடீர் சமூகப்பிரக்ஞை வந்து எழுதிக் கிழிக்க ஆரம்பித்த பிறகு, வேறு வழியே இல்லாமல் நடவடிக்கைகள் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-5299758679549434982010-01-03T13:48:44.691+05:302010-01-03T13:48:44.691+05:30ரதோர் நாயை டீவியில் பார்க்கும்போதெல்லாம் கல்லால அட...ரதோர் நாயை டீவியில் பார்க்கும்போதெல்லாம் கல்லால அடிச்சு கொல்லனும்போல தோனுது. 6 மாசம் தண்டனைன்னு சொல்றது இந்திய அரசியல் சட்டத்தையே கேவலப்படுத்துற மாதிரி இருக்கு. இதில் அடுத்த நொடியே ஜாமீனில் வெளிவந்தது இன்னும் நல்லா வயிறெரிங்கடான்னு அந்த ராட்சசன் சொல்றமாதிரி இருக்கு.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-45318574970737115712010-01-03T11:47:51.786+05:302010-01-03T11:47:51.786+05:30ஐயா வணக்கம்,தலைப்ப பாத்துட்டு "ஏதோ கிளுகிளுப்...ஐயா வணக்கம்,தலைப்ப பாத்துட்டு "ஏதோ கிளுகிளுப்பான மேட்டேர்ன்னு" உள்ள வந்தேன், சூப்பர் ,சமூக அக்கறையுள்ள பதிவு.வாழ்த்துகள்..Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.com