tag:blogger.com,1999:blog-4843041089650474291.post6453183828257658269..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: இனிமேலும் நம்புவதில்லை! அங்கே சொன்ன மாதிரி இங்கேயும்....!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-58344966338750762272010-11-09T10:58:09.602+05:302010-11-09T10:58:09.602+05:30ஒபாமா ஒரே ஒரு தரம் தான் அதிபராக (one time Presiden...ஒபாமா ஒரே ஒரு தரம் தான் அதிபராக (one time President) என்று ரிபப்ளிகன் கட்சியினர் நக்கலாகச் சொல்வதை நீங்களும் நம்புகிறீர்களா என்ன! இன்னும் இரண்டு ஆண்டுகள் முழுதாய் இருக்கின்றன, அதற்குள் என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நடக்கலாம், இல்லையா!

வேலைவாய்ப்புக்கள் தொடர்ந்து பறிபோய்க்கொண்டே இருக்கும் சூழ்நிலையில், ஹெல்த்கேர் அது இது என்று செலவுகளிலேயே குறியாக இருந்ததை நிறைய அமெரிக்க வாக்காளர்கள் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-64568638619741690952010-11-09T06:41:45.097+05:302010-11-09T06:41:45.097+05:30கொஞ்சம் கொஞ்சமாக இங்கு ஒபாமா வெறும் பேச்சுதான் என்...கொஞ்சம் கொஞ்சமாக இங்கு ஒபாமா வெறும் பேச்சுதான் என்கிற கருத்து வந்து விட்டது. அவர் அடுத்தமுறை வெல்ல ஒரே ஒரு சந்தர்ப்பம் என்ன வென்றால் குடியரசு கட்சி சார்பாக சாரா பாலின் நிறுத்தப்பட்டால் மட்டுமே! அவருக்கு ஒபாமா எவ்வளவோ தேவலை என்ற நிலைமையினால்!
கண்டிப்பாக காங்கிரஸ் சென்றே தீர வேண்டும். இல்லையேல் இந்தியாவில் கொஞ்சம் பாக்கி இருக்கிறதையும் விற்றுவிடுவார்கள்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-46974715962187750572010-11-07T18:37:41.302+05:302010-11-07T18:37:41.302+05:30வாருங்கள் மாணிக்கம்!
காங்கிரசை நிராகரிக்க வேண்டும...வாருங்கள் மாணிக்கம்!

காங்கிரசை நிராகரிக்க வேண்டும் என்பது எதற்காக? இந்தக் கேள்விக்குத் தெளிவான காரணங்களைப் புரிந்து கொண்டவர்கள், குழம்புவதில்லை.

கேரள அரசியல் களத்தைக் கவனித்திருக்கிறீர்களா? இங்கே தமிழ்நாட்டில் நடப்பதுபோல ஒரே கட்சி அல்லது கூட்டணிக்குத் தொடர்ந்து ஆளும் அதிகாரத்தை தேர்தலில் கொடுப்பதில்லை. மாறி மாறித் தான் வாய்ப்பை வழங்குகிறார்கள். அதில் குறைந்தபட்ச உத்தரவாதமாககிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-68272536497092862722010-11-07T18:35:42.242+05:302010-11-07T18:35:42.242+05:30வாருங்கள் திரு சரவணன்,
ஒபாமா பாவமா, இல்லை தேர்ந்த...வாருங்கள் திரு சரவணன்,

ஒபாமா பாவமா, இல்லை தேர்ந்தெடுத்த ஜனங்கள் பாவமா என்பது இன்னமும் தெளிவாகவில்லை! ஒரு திறமையான சேல்ஸ் மேனேஜரைப் போல, பேசிப் பேசியே ஒபாமா அமெரிக்க அதிபராகவும் ஆகிவிட்டார். ஆனால், ஜனங்களுடைய எதிர்பார்ப்புக்களின் படி காரியமாற்ற முடியவில்லை. வங்கி, நிதித்துறை, ஆட்டோமொபைல்ஸ் என்று அமெரிக்க பகாசுர நிறுவனங்கள் எதுவும் எந்தக் கட்டுப்பாட்டையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை..கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-37151597769609456902010-11-07T11:24:12.808+05:302010-11-07T11:24:12.808+05:30//அப்படிப் பட்ட முயற்சியின் முதல் படி காங்கிரஸ் கட...//அப்படிப் பட்ட முயற்சியின் முதல் படி காங்கிரஸ் கட்சியை முற்றொட்டாகநிராகரிப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை தானே! //

ஏறக்குறைய இதே தொனியில் தான் சில பதிவுகளை எழுதுகிறேன். ஒன்று புரிகிறது,இணையத்தில் உலாவரும் எவருக்கும் இதே மனநிலைதான் உள்ளதோ என்ற எண்ணம் வருகிறது. ஆனால் காங்கிரசை நிராகரித்துவிட்டு மீண்டும் எதனை கொண்டுவருவது என்பதில் எல்லோருக்கும் மிக பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-38936019541765892902010-11-07T00:32:49.445+05:302010-11-07T00:32:49.445+05:30ஓபாமாவை..ஓ பா(வாமா ன்ணு சொல்லீட்டீங்க..ஓபாமாவை..ஓ பா(வாமா ன்ணு சொல்லீட்டீங்க..மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com