tag:blogger.com,1999:blog-4843041089650474291.post7445489435706558935..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: உலகமகா ஊழல் சாதனை! கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, சிறை!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-40188841835062562882011-05-21T09:24:48.416+05:302011-05-21T09:24:48.416+05:30அவர்கள் தேர்ந்த வியாபாரிகள்,தங்களைக் காத்துக் கொள்...அவர்கள் தேர்ந்த வியாபாரிகள்,தங்களைக் காத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள்தான் என்பதால் இந்த செய்தியில் உண்மை இருந்தால் ஆச்சரியம் இல்லை! ஆனால், கூடுமானவரை, ஸ்பெக்ட்ரம் ஊழலில் தங்களுக்குப் பங்கே இல்லை என்று உத்தமர் வேடம் போடத்தான் காங்கிரஸ் முயற்சிக்கிறது.திமுகவைக் கழற்றிவிட அதுவே முக்கிய காரணம்.

கேடி கம்பனி, குறிப்பாக தயாநிதியின் திருவிளையாடல்களைக் காங்கிரஸ் தாங்குமா கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-3809031158538499992011-05-21T09:12:00.705+05:302011-05-21T09:12:00.705+05:30பேரன்கள் - கே.டி. பிரதர்ஸ் - ரயில் மாறப்போவதாக - அ...பேரன்கள் - கே.டி. பிரதர்ஸ் - ரயில் மாறப்போவதாக - அதாவது காங்கிரஸ் கட்சியில் ‘இணையப்போவதாக’ - வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
நெருப்பு இல்லாமல் புகைவருமா?வழிப்போக்கன்https://www.blogger.com/profile/13692162311146007399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-84575153882677785392011-05-20T20:38:57.042+05:302011-05-20T20:38:57.042+05:30வாங்க வால்ஸ்!
பேரன், குழிபறிக்க ஆரம்பிச்சதாலதான் ...வாங்க வால்ஸ்!

பேரன், குழிபறிக்க ஆரம்பிச்சதாலதான் அவங்க பதிலுக்கு ஆப்பு வைக்கிற அளவுக்குப் போனாங்க! என்ன, கொஞ்சம் ஆசை அதிகமாப் போனதால, வந்தவரை ஆதாயம்னு கண்கள் பனித்தன இதயம் இனித்தது டயலாகோட நின்னது வினையாப் போச்சு!

இன்னும் இருக்கு! பேரன் திடீர் நடுநிலைவாதியானது இன்னும் கொஞ்சம் விபரீதம்!

ஸ்ரீராம்!

நாடகத்தின் க்ளைமாக்ஸ் வரை காத்திருப்பதில் எனக்கு கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-11212987028588799372011-05-20T20:25:36.250+05:302011-05-20T20:25:36.250+05:30குவாத்ரோச்சி, போபால் போல எல்லாம் ஆகாது என்று என்ன ...குவாத்ரோச்சி, போபால் போல எல்லாம் ஆகாது என்று என்ன நிச்சயம்? நாடகத்தின் கடைசி காட்சி வரை காத்திருக்கவும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-83890124616865100302011-05-20T19:48:29.698+05:302011-05-20T19:48:29.698+05:30பேரனுக்கு அவுங்க ஆப்பு வச்சாங்க,
பேரன் திரும்ப ஆப்...பேரனுக்கு அவுங்க ஆப்பு வச்சாங்க,
பேரன் திரும்ப ஆப்பு வச்சார், ஆப்புக்கு ஆப்பு சரியா போச்சு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-18151679519757149042011-05-20T15:19:41.784+05:302011-05-20T15:19:41.784+05:30இதுல உனக்கு என்னயா ஆனந்தம்..?இதுல உனக்கு என்னயா ஆனந்தம்..?முருகேசன்https://www.blogger.com/profile/05743566599471911431noreply@blogger.com