tag:blogger.com,1999:blog-4843041089650474291.post7726649600857204742..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: இலவசங்கள் என்ற மாயை!பொறுப்பு நமக்கும் இருக்கிறதே!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-8888330407020090692011-11-21T08:13:39.876+05:302011-11-21T08:13:39.876+05:30பட்ஜெட் என்பதே பாலன்ஸ் ஷீட் தானே? இந்த பதிலைச் சொன...பட்ஜெட் என்பதே பாலன்ஸ் ஷீட் தானே? இந்த பதிலைச் சொன்ன பிறகுதான் வேறுபாடு கொஞ்சம் சுளீரென்று உறைத்தது.

வரவு செலவுக் கணக்கில் இன்ன வரவுக்கு இன்னின்ன செலவு, இவ்வளவு மிச்சம் அல்லது கடன் என்று மட்டுமே இருக்கும்.பட்ஜெட் என்பது deficit financing என்ற கீனீஷியன் பொருளாதாரக் கொள்கையின் நீட்சி.கடன் வாங்கிக் கல்யாணம் என்று சொல்வார்களே, அது மாதிரி, இந்தியச் சூழ்நிலைகளில், கடன் வாங்கி வாரிசுகளின் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-55214499955195185852011-11-21T07:57:00.650+05:302011-11-21T07:57:00.650+05:30வாருங்கள் அப்பாதுரை சார்!
இலவசங்கள் என்பது வேறு, ...வாருங்கள் அப்பாதுரை சார்!

இலவசங்கள் என்பது வேறு, சமூகத்தில் கடை நிலையில் இருக்கிற பகுதியைக் கை தூக்கி விடுவதற்காக செய்யும் உதவிகள் வேறு என்பதைஜனங்களும் சரி, அரசியல்வாதிகளும் இங்கே புரிந்துகொள்ளவே இல்லை.ஊதாரித்தனமாக இருந்தால், தனிநபர் மட்டுமல்ல ஒரு அரசுமே திவாலாக வேண்டியதுதான்.

இதில் தமிழ்நாடு என்று மட்டுமே அல்ல, எல்லா மாநிலங்களுமே ஏறக்குறைய அப்படித்தான் இருக்கின்றன. இவ்வளவு கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-86839143015483258752011-11-21T07:40:56.794+05:302011-11-21T07:40:56.794+05:30is Tamilnadu a bankrupt State? அரசாங்கத்துக்கான பே...is Tamilnadu a bankrupt State? அரசாங்கத்துக்கான பேலன்ஸ் சீட் கிடைக்குமா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-28992835643076408872011-11-21T07:39:20.461+05:302011-11-21T07:39:20.461+05:30படிக்கப் படிக்கப் பயம் தான் அதிகமாகிறது. புலி வாலை...படிக்கப் படிக்கப் பயம் தான் அதிகமாகிறது. புலி வாலைப் பிடித்த கதையாக இலவசம் மாறி வருவதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் சொல்லியிருப்பது போல சாராயத்துக்குக் காசு இருந்தால் மின்சாரத்துக்கு இல்லாமல் போகுமா?..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com