tag:blogger.com,1999:blog-4843041089650474291.post7947990768765958245..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: கொசுத்தொல்லை! கேஜ்ரிவால்! டில்லித் தேர்தல்கள்! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-1472175282848431052015-02-07T15:54:18.043+05:302015-02-07T15:54:18.043+05:30வாருங்கள் ஜீவி சார்!
என்.ராமுடைய சொந்த அரசியல் சா...வாருங்கள் ஜீவி சார்!

என்.ராமுடைய சொந்த அரசியல் சார்பு அரசியல் சார்ந்ததாக தி ஹிந்து நாளிதழ் மாறி நீண்ட வருடங்களாகிறதே!
#ஊருக்குத்தானடிஉபதேசம்உனக்கும்எனக்கும்இல்லை என்கிற இடதுசாரி அசட்டுத்தனம் இப்போதும் மாறவில்லை கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-36434039684971020982015-02-07T13:53:31.807+05:302015-02-07T13:53:31.807+05:30//மேலே தி ஹிந்து நாளிதழின் சர்வே முடிவு என்பதை விட...//மேலே தி ஹிந்து நாளிதழின் சர்வே முடிவு என்பதை விட அவர்களது ஆசை என்பது மிகப்பொருத்தமாக இருக்கும்.//

ஹஹ்ஹஹ்ஹா... சரியாகச் சொன்னீர்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-10870449491241608532015-02-06T14:40:57.505+05:302015-02-06T14:40:57.505+05:30கருத்துச் சொல்ல முனைந்ததற்கு நன்றி. என்ன சொல்ல வரு...கருத்துச் சொல்ல முனைந்ததற்கு நன்றி. என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதைச் சொல்வதிலும் இன்னும் கொஞ்சம் தெளிவிருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்.பதிவின் உள்ளடக்கம் என்னவென்று புரிந்து கொண்டீர்களா? மக்கள் திருந்துவதற்கு அல்லது அப்படி நீங்கள் நினைப்பதற்கு இந்தப்பதிவில் எங்கே என்ன சொல்லப்பட்டிருக்கிறது? கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-40494340426660796592015-02-06T13:24:24.101+05:302015-02-06T13:24:24.101+05:30உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி...இனியாவது மக்கள் த...உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி...இனியாவது மக்கள் திருந்தினால் பாப்போம்....

மலர்Anonymoushttps://www.blogger.com/profile/16209861772954675045noreply@blogger.com