tag:blogger.com,1999:blog-4843041089650474291.post1139215850670058567..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: இது காமெடி டைம்! காங்கிரஸ் சானலில்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-9034766438132035082009-12-31T10:33:15.393+05:302009-12-31T10:33:15.393+05:30/ஜப்பானிய (KAIZEN ® Institute) ஸ்ட்ரேட்டஜி/
கைஜென.../ஜப்பானிய (KAIZEN ® Institute) ஸ்ட்ரேட்டஜி/

கைஜென் என்ற இந்த வார்த்தை முதலில் ஆங்கிலத்தில் தொடர்ந்த முன்னேற்றம் என்று சொல்லப்பட்டது. ஜப்பானிய மொழி சொல்வது இன்னும் நுட்பமான பொருளில்-நம்முடைய ஒவ்வொரு செயலையும் கவனமாகப் பரிசீலித்து, அதிலிருக்கும் குற்றம் களைதல், சரியாகவும் நிறைவாகவும் செய்யப் பழகுதல் என்று. strategy என்று பெரிதாக யுத்த தந்திரம் எல்லாம் ஒன்றுமில்லை! காமன் சென்ஸ்! அதை கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-4263411429402764542009-12-31T01:22:25.748+05:302009-12-31T01:22:25.748+05:30Thank you very much sir, for the useful informatio...Thank you very much sir, for the useful information.I downloaded all (mentioned)
Tamil typing softwares.After practice
I will share my opinion.

Google Tamil is very impressive.amazing.
Again than you sir.kailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-32549447972234577132009-12-31T01:10:40.596+05:302009-12-31T01:10:40.596+05:30Thank you very much sir.I downloaded all (mentione...Thank you very much sir.I downloaded all (mentioned)Tamil typing softwares.
After practice I will share my opinion.kailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-38546999272379914082009-12-31T01:05:32.555+05:302009-12-31T01:05:32.555+05:30Thank you very much sir for the information.
I dow...Thank you very much sir for the information.
I downloaded all (three) Tamil typing softwares.
after practice I will share my opinion.kailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-85266623454118140612009-12-30T19:45:04.053+05:302009-12-30T19:45:04.053+05:30மிகவும் நல்ல தகவல் நவாஸுதீன்!
kaizen or continuou...மிகவும் நல்ல தகவல் நவாஸுதீன்!

kaizen or continuous improvement என்று சொல்லப் படுகிற இந்த ஜப்பானிய வார்த்தையைக் கொஞ்சம் கொச்சைத் தமிழில் சொன்னால், "நொள்ளைக் கண்ணை நல்ல கண்ணாக மாற்றுவது!"

இங்கே நம்முடைய அரசியல்வாதிகள் முதல் கொண்டு தொழில்துறை ஈறாக, "நல்ல கண்ணையும் நொள்ளைக் கண்ணாக ஆக்குவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார்களே" என்ற ஆதங்கத்தைத் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-91758606913724358042009-12-30T18:35:31.655+05:302009-12-30T18:35:31.655+05:30////ஜப்பானிய தொழில் துறை தான் முதன்முதலாக ஆரம்பித்...////ஜப்பானிய தொழில் துறை தான் முதன்முதலாக ஆரம்பித்து வைத்ததுமே கூட.////

நாங்க கூட ஜப்பானிய (KAIZEN ® Institute) ஸ்ட்ரேட்டஜி (Strategy) தான் பயன்படுத்துறோம் கிருஷ்ணா.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-86698850136329703642009-12-30T18:17:30.941+05:302009-12-30T18:17:30.941+05:30@ ஸ்ரீராம்,
கிறிஸ்துமஸ் அன்றைக்கு! Word verifica...@ ஸ்ரீராம்,

கிறிஸ்துமஸ் அன்றைக்கு! Word verification ஐ எடுத்து விட்டேன்.

புத்தகங்களைப் படித்த அனுபவம், புத்தகங்களோடு ஏற்பட்ட அனுபவம் இவற்றோடு நிறுத்திக் கொள்ளலாமா, இல்லை புத்தகங்களோடு, வேறு சில விஷயங்களையும் சேர்த்துச் சொல்லலாமா என்பதில் mission statement ஐ வரையறை செய்து கொண்டிருக்கிறேன். இந்தப் பதிவிலேயே, இடதுபக்கம் பார்த்தீர்களானால், புத்தகங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்புகிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-9852547181686293322009-12-30T18:10:41.699+05:302009-12-30T18:10:41.699+05:30வாருங்கள்,நவாஸுதீன்!
கருத்தொற்றுமைக்கு சில அடிப்ப...வாருங்கள்,நவாஸுதீன்!

கருத்தொற்றுமைக்கு சில அடிப்படை விஷயங்கள் அவசியம். உங்கள் பின்னூட்டத்திற்கு மேலே, கொஞ்சம் அதைச் சொல்ல முயற்சி செய்திருந்தேன். கருத்தொற்றுமை என்பது அவன் நிறுத்தட்டும், நானும் நிறுத்துகிறேன் என்ற நிபந்தனைகளில் வருவதுமல்ல. முதல் தேவையாக, மாற்றுக் கருத்தை, கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்வது, நடைமுறைக்குக் கொண்டுவரும்போது என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதையும், அதை எப்படி கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-33317369533160287662009-12-30T15:22:43.229+05:302009-12-30T15:22:43.229+05:30சுவாசிக்கப் போறேங்க எப்போது முதல்?
அங்கு போய் கமெண...சுவாசிக்கப் போறேங்க எப்போது முதல்?
அங்கு போய் கமெண்ட் முயற்ச்சித்தேன்... Word Verification என்பதே படுத்தல்...அதிலும் பாதிதான் தெரிந்தது...எனவே அங்கு கமெண்ட முடியவில்லை...!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-69098508241388601842009-12-30T14:33:15.473+05:302009-12-30T14:33:15.473+05:30அரசியல் ரீதியா கருத்தொற்றுமை வருவது என்பது என்றுமே...அரசியல் ரீதியா கருத்தொற்றுமை வருவது என்பது என்றுமே இயலாத காரியம். இவர்கள் ஒரெ கட்சிக்குள் ஆரோக்கியமான விவாதம் செய்தது கிடையாது. அப்படி இருக்கையில் மற்ற கட்சிகளுடன் எப்படி முடியும். இது எல்லா சிறிய பெரிய கட்சிக்கும் பொருந்தும்.

கம்பெனிகளின் (எல்லா கம்பெனிகளும் அல்ல)நிலை வேறு. ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுவதுண்டு. எங்கள் கம்பெனியிலும் நடந்திருக்கிறது. ப்ராஜக்ட் மேனெஜர் சொன்னதை மறுத்து S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-15962347690045783142009-12-30T13:42:28.438+05:302009-12-30T13:42:28.438+05:30ஸ்ரீராம்! என்ன இது, ஆதி சங்கரர் பேசுகிற மாயாவாதம்...ஸ்ரீராம்! என்ன இது, ஆதி சங்கரர் பேசுகிற மாயாவாதம் மாதிரி!!

கருத்தொற்றுமை சாத்தியம் தான்! எந்தவொரு கருத்துமே, அதற்கு நேரெதிரான ஒன்றுடன் மோதிக் கடைசியில், ஒரு வடிவத்துக்கு வரும், தேவையின் அடிப்படையில் அதுவுமேமாறும். Thesis-->anti-theis =synthesis என்று போகும். மேலே இருக்கும் flow chart ஐப் பாருங்கள்! கருத்தொற்றுமை முதலில் எதற்காக? எதன் மீது? இந்தக் கேள்விகளுக்கு, நடைமுறை சாத்தியமான கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-69119020190314609492009-12-30T13:22:14.064+05:302009-12-30T13:22:14.064+05:30கீழிடங்களில்' கருத்தொற்றுமைக்கு 'மேலிடம்&#...கீழிடங்களில்' கருத்தொற்றுமைக்கு 'மேலிடம்' வரவேண்டும்...மேலிடத்திலே பிரச்னை என்றால்...அவர் என்ன செய்வார் பாவம்...
இத்தனை கோஷ்டிப் பூசல் வேறு எந்தக் கட்சியிலும் இல்லாததால்...ஆம்,'காங்கிரசால் மட்டுமே பிரச்னைகளை...'! அனுபவம் ஜாஸ்தி.

ஒரு கருத்தை கேட்க முனையும்போதே மனித மனம் அதை ஏற்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. ஒரு எதிர்க்கட்சி மனப்பான்மையுடன்தான் கேட்கவே ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-8957675676941851662009-12-30T12:49:40.181+05:302009-12-30T12:49:40.181+05:30சாய்ராம் கோபாலன் சார்!
நீங்கள் சொல்வதில் பெருமளவு...சாய்ராம் கோபாலன் சார்!

நீங்கள் சொல்வதில் பெருமளவு உண்மை இருக்கிறது. ஆனால் வேறு சில விஷயங்களையும் சேர்த்து, சரியான வரிசையில் பார்த்தோம் என்றால், முழு உண்மையும் கண் முன்னால் தான் இருக்கிறது. அது ஒரு பக்கம்! அதை வைத்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி மிக முக்கியமானது.

உதாரணமாக, காமராஜர் மீது அகில இந்திய ரீதியில் நல்ல மரியாதை இருந்தது உண்மை தான்! அதேநேரம், ஹிந்தி பெல்ட் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-62487046190797239002009-12-30T12:25:54.995+05:302009-12-30T12:25:54.995+05:30திரு கைலாஷ்! ஐந்தரை வருடங்களுக்கு முன்னால் பதிவு எ...திரு கைலாஷ்! ஐந்தரை வருடங்களுக்கு முன்னால் பதிவு எழுத ஆரம்பித்த புதிதில் எனக்கும் இந்தச் சிக்கல் இருந்தது. 2002 இலிருந்தே பிளாக்கர் கணக்கு இருந்தாலும், எப்படிப் பயன்படுத்துவது என்பதில் குழப்பம்! எங்கே உதவி கிடைக்கும் என்பது கூடத் தெரியாத நிலை. இப்போதிருக்கும் கணக்கு 2005 இல் தொடங்கப்பட்டது, ஆனால் தமிழில் பதிவுகள் சென்ற ஆண்டு தீபாவளிக்குப் பின்னால் தான் ஆரம்பம்.

இப்போது நிறைய வசதிகள் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-81288325500233954902009-12-30T10:43:09.095+05:302009-12-30T10:43:09.095+05:30I dont know Tamil typing sir.thats why I am not st...I dont know Tamil typing sir.thats why I am not starting to blog yet.
then Telungana,cause of this the people like vegetable vendors ,auto drivers,kirana shoppers who lived together till yesterday now quarrelling and fighting , you belongs to either Telungana or Andra.this is not good.

there is no problems for Tamils,Marvaris and
Sings like that.they are fighting within kailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-88864268238561949142009-12-30T10:25:29.892+05:302009-12-30T10:25:29.892+05:30நாமெல்லாம் நினைப்பது போல் காங்கிரஸ் தலைமை முட்டாள்...நாமெல்லாம் நினைப்பது போல் காங்கிரஸ் தலைமை முட்டாள் அல்ல. தற்போது உள்ள காங்கிரஸ் கோஷ்டிகள் இந்திரா காந்தியால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. காமராஜர் மிக பெரிய அளவில் தேசிய தலைவராக வளர்ந்தபின் இந்திரா உஷாராகிவிட்டார். காமராஜ் போன்றவர்கள் நேரு குடும்ப அரசியலுக்கு பெரிய வேட்டு வைத்துவிடுவார்கள் என்று புரிந்துகொண்டார். அதன் விளைவாக அவரே மாநில அளவில் பல குட்டி தலைவர்களை உருவாக்கிவிட்டு Saihttps://www.blogger.com/profile/00557265882773361852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-15361796739313341902009-12-29T23:09:30.359+05:302009-12-29T23:09:30.359+05:30அப்புறம், தெலங்கானா, வெறும் உணர்வுபூர்வமான விஷயம் ...அப்புறம், தெலங்கானா, வெறும் உணர்வுபூர்வமான விஷயம் மட்டுமே அல்ல! சுதந்திரம் வேண்டுமென்று விரும்பினோமே தவிர, அந்த சுதந்திரம் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும், என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இல்லாமல் ஏற்கெனெவே இருந்த அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு ஆரம்பித்ததில் இருந்து பிரச்சினை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தெலுங்கானா, நாலாவது தூண் என்ற குறியீட்டுச் சொல்லை வைத்துத் தேடித் பாருங்கள். கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-56339495486680535812009-12-29T22:59:53.250+05:302009-12-29T22:59:53.250+05:30முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.கைலாஷ்...முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு.கைலாஷ்!

கருத்தொற்றுமை என்பது, கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து, ஆராய்ந்து, எல்லாத் தரப்பும் ஏற்றுக்கொள்கிற மாதிரியான விஷயம். நடைமுறையில், பல வார்த்தைகள் அதனுடைய உண்மையான பொருளை, வீரியத்தை இழந்து, வெற்று வார்த்தைகளாகக் குறுகிப்போய் நிற்கின்றன. ஃ புளோ சார்ட்டைப் பார்த்தாலே, இந்த ப்ராசஸ் எப்படி வரும் என்பது ஒரு ஐடியா கிடைக்கும். Thought கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-188734659243973582009-12-29T22:43:51.872+05:302009-12-29T22:43:51.872+05:30ஆகா மொத்தம் யாரையும் கருத்து கேட்க கூடாது, நமக்கு...ஆகா மொத்தம் யாரையும் கருத்து கேட்க கூடாது, நமக்கு இஸ்ஸுனா ஒகே, உஸ்ஸுன்னா நோ சொல்லிற வேண்டியது தான் சரியா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-83131315548149373992009-12-29T22:42:07.001+05:302009-12-29T22:42:07.001+05:30While reading twitter post (previous ) this new po...While reading twitter post (previous ) this new post.What a speed.This is first arrival to your blog.All posts are very interesting.

there are groups in groups within groups that is
congress.people are laughing with ..., because of they speak about consensus.

first PC confused with three words ,from the next day Seema,Andra got fire.crore of peoples Rs. lost.
kailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-20756166754856003022009-12-29T22:42:04.827+05:302009-12-29T22:42:04.827+05:30//கருத்தொற்றுமை என்று பேச ஆரம்பிக்கும்போதே, மாற்றத...//கருத்தொற்றுமை என்று பேச ஆரம்பிக்கும்போதே, மாற்றத்திற்குத் தயாராக இருப்பவர்கள், இல்லாதவர்கள் இரண்டு தரப்பையும் ஒன்றாக உட்கார்த்தி வைக்கும்போதே, தேக்க நிலை வந்து விடுகிறது.//

இதுக்கு என்ன பண்னனும், நமக்கு சாதகமா இருக்குறவங்களை மட்டும் உட்கார வச்சிகிட்டு, மத்தவங்களை தொரத்தி விட்றனும்!, தேக்க நிலையே ஏற்படாது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-23080554599997460752009-12-29T22:38:57.959+05:302009-12-29T22:38:57.959+05:30//காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியப்படி கருத்தொற்றுமை...//காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியப்படி கருத்தொற்றுமை என்றால் என்ன என்று அவருக்கு மறந்துபோயிருக்கக் கூடும்!//

இன்னும் இருக்கு! சோனியாகாந்திக்கும், ராகுல்காந்திக்கும் கருத்து ஒற்றுமைன்னா அந்த மேட்டர் ஒகே தான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com