tag:blogger.com,1999:blog-4843041089650474291.post1556776947271751384..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: மந்திரி......கொஞ்சம் எந்திரி! மாற்றம் வந்தாச்சாம்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-72098956847874251302011-07-13T10:17:07.258+05:302011-07-13T10:17:07.258+05:30வாருங்கள் கௌதமன் சார்!
சிலகாலத்துக்கு முன்னால் அம...வாருங்கள் கௌதமன் சார்!

சிலகாலத்துக்கு முன்னால் அம்மணியிடம் பானாசீனா படாதபாடுபட்டுக் கொண்டிருந்த கதை தெரியுமோ? காங்கிரஸ் பேச்சாளர் என்ற ஹோதாவில் தொலைக்காட்சிகளில் அம்மணி அடுத்தவரைப் பேசவே விடாமல் முழங்கிக் கொண்டிருந்தபோதே, இவர் சீக்கிரம் "முன்னுக்கு" வந்துவிடுவார் என்று ஊகிக்க முடிந்ததுதான்!

வாருங்கள் சக்ரபாணி!

தேவைகளே கண்டுபிடிப்புக்களை உருவாக்குகின்றன கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-87393031331631753072011-07-13T10:15:44.844+05:302011-07-13T10:15:44.844+05:30ரெவெரியன்!
வருகைக்கு நன்றி! ஒற்றைவரிப் பின்னூட்டங...ரெவெரியன்!

வருகைக்கு நன்றி! ஒற்றைவரிப் பின்னூட்டங்களில் சொந்தப்பதிவுக்கு விளம்பரம் தேடிக் கொள்வது ஒரு எல்லை வரை சரிதான்! உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தினால், வாசகர் வட்டம் தானே வரும்!

சரவணன் சார்!

ஆசிரியர் நீங்கள்! நீங்களே என்னத்தச்சொல்ல என்று மென்று முழுங்கினால் சரிவருமா? ஒரு சரியான விழிப்புணர்வை உருவாக்க வேண்டிய தருணம் இது!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-8618559851569472102011-07-13T08:50:35.896+05:302011-07-13T08:50:35.896+05:30// ஏற்கெனெவே அம்மா அலட்டல் அதிகம்! இப்போது ராஜாங்க...// ஏற்கெனெவே அம்மா அலட்டல் அதிகம்! இப்போது ராஜாங்கமும் சேர்ந்து கொண்டு என்ன பாடுபடுத்தப் போகிறதோ தெரியவில்லை!//

உண்மை !!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-56113489063481564632011-07-13T08:48:13.537+05:302011-07-13T08:48:13.537+05:30Do we have any alternative to Italian congress par...Do we have any alternative to Italian congress party?
BJP is no better than Italian maphiachakrahttps://www.blogger.com/profile/01614443369075338180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-46612237069776776132011-07-13T02:26:07.782+05:302011-07-13T02:26:07.782+05:30ennaththa solla.. vaalththukkalennaththa solla.. vaalththukkalமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-19994495993721251242011-07-13T00:49:17.017+05:302011-07-13T00:49:17.017+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.com