tag:blogger.com,1999:blog-4843041089650474291.post2170272902986013476..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: பதிவர் வட்டம்! சொன்னதும் புரிந்து கொண்டதும்....!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-27864786471089326792010-03-15T23:41:19.637+05:302010-03-15T23:41:19.637+05:30வாருங்கள் ரவி!
இது தமிழனின் தலைவிதி!
ஆனால் இதுவ...வாருங்கள் ரவி!

இது தமிழனின் தலைவிதி!

ஆனால் இதுவும் கடந்து போகும்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-86323372165675842922010-03-15T23:38:16.466+05:302010-03-15T23:38:16.466+05:30வால்ஸ்!
காங்கிரஸ்காரர்கள் ஓட்டைக் குடங்கள்! எவ்வள...வால்ஸ்!

காங்கிரஸ்காரர்கள் ஓட்டைக் குடங்கள்! எவ்வளவு முயற்சித்தாலும் நிரப்ப முடியாது!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-39646067415127653072010-03-15T21:40:08.645+05:302010-03-15T21:40:08.645+05:30This is the curse among Tamils or Indians I guess
...This is the curse among Tamils or Indians I guess

1. If I belong to a party, i should defend all the actions by the party blindly
2. If I cannot argue on substance, try to defame the other (anti-brahminism etc.,)
3. Follow the (in)famous Bush quote : If you are not with us, you are against us
4. Very very short memory

I am only consoled by the everliving truthbandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-59679019539696682212010-03-15T21:40:08.646+05:302010-03-15T21:40:08.646+05:30//வால் பையனுக்குக் கூடப் புரிய வைத்து விட முடியும்...//வால் பையனுக்குக் கூடப் புரிய வைத்து விட முடியும்,//

இதிலென்ன சந்தேகம்!
காலியாக இருக்கும் இடத்தில் எதை போட்டாலும் ஏற்று கொள்ளுமே! என் மண்டை காலியா தனே இருக்கு!

காங்கிரஸ்காரர்கள் நிறைகுடங்கள் சார், தண்ணீர் ஊற்றினால் கிழே தான் வழியும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-33732806090420471862010-03-15T13:27:40.139+05:302010-03-15T13:27:40.139+05:30வாருங்கள் சசி, பாலு!
சஞ்சய் மாதிரி வாசகர்களைக் கு...வாருங்கள் சசி, பாலு!

சஞ்சய் மாதிரி வாசகர்களைக் குறித்து எனக்கு எந்தவிதமான வருத்தமுமே இல்லை! தவிர, இவர்களிடம் என்னை நிரூபித்தாக வேண்டிய அவசியமும் இல்லை என்பதைத் தான் இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன்.

ஆனால், இளைய தலைமுறை அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டிய விஷயங்களைப் பற்றிக் கொஞ்சமும் தெரிந்துகொள்ள முயற்சிக்காமலேயே இருக்கிறதே என்ற வருத்தம் தான் மேலிடுகிறது.

கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-22501161131273006302010-03-15T13:17:25.923+05:302010-03-15T13:17:25.923+05:30leave it.
i worried that day - why you taking so...leave it.

i worried that day - why you taking so much pain to prove that type of visiters ?

may be they want distrub by means of mind level.

again today you wasting your time and diverted real issue,

2, i happy today that bill not submitted in house.yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-44130796800285961112010-03-15T12:58:15.900+05:302010-03-15T12:58:15.900+05:30நல்ல பதிவு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் வளர என...நல்ல பதிவு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.com