tag:blogger.com,1999:blog-4843041089650474291.post227622701818029540..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: அடுத்த ஜனாதிபதி யார்? அரசியல் மாற்றத்துக்குத் தயாராகிறோமா?கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-3881454840371550502012-06-15T16:15:59.846+05:302012-06-15T16:15:59.846+05:30பெரும்பான்மையான இந்துக்கள் பிரிந்து இருக்கிறார்க...பெரும்பான்மையான இந்துக்கள் பிரிந்து இருக்கிறார்கள். ஒரு நாட்டில் சிறுபான்மையினரிடம் ஒருவித ஒற்றுமை தானாய் உருவாகுதல் உயிர்களின் இயல்பு. இவ்ர்களின் கூடுமிடம் மதம் சார்ந்த இடங்களாய் இருக்கும் (சிங்கப்பூரில் மாரியம்மன் கோவிலில் தமிழ்ர்கள் ஞாயிறு கூடுவது ஒரு உதாரணம், இங்கு மசூதி, தேவாலயம், சீக்கியர் கோவில்). தற்காத்தலின் ஒரு கூறாக அவர்களின் பிரச்னைகள் vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-43450105099289306252012-05-11T02:35:17.446+05:302012-05-11T02:35:17.446+05:30சாதி அபிமானம் எல்லாக் கட்சிகளிலும் காணப்படுவது உண்...சாதி அபிமானம் எல்லாக் கட்சிகளிலும் காணப்படுவது உண்மை தான். பிஜேபியும் திமுகவும் அதிகமாக சாதிவெறி கொண்டாடும் கட்சிகள். பிஜேபி வெளிப்படையாக கொண்டாடுகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-31637424637341675682012-05-10T22:54:12.292+05:302012-05-10T22:54:12.292+05:30சுவாரசியமான கருத்து.
கட்சினு வரப்போ alternativeக்க...சுவாரசியமான கருத்து.<br />கட்சினு வரப்போ alternativeக்கும் oppositeக்கும் வித்தியாசம் தெரியாம போனது தான் நீங்க சொல்ற swingக்கு காரணம்னு நினைக்கிறேன். இடதுசாரி வலதுசாரி கொள்கைகள் எல்லா கட்சியிலும் உண்டு என்று நம்புகிறேன். பிஜேபியை நான் பிற்போக்குக் கட்சி என்றதன் காரணம் "இந்து" என்ற ஒன்றைத் தவிர எதையுமே நம்பாத, வெளிப்படையாக ஆதரிக்காத, குறுகிய மனப்பாங்கு கொண்ட கட்சித் தலைமை. மொழி வெறி அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-17587431742740409442012-05-10T08:34:23.456+05:302012-05-10T08:34:23.456+05:30வலதுசாரி சந்தர்ப்ப வாதமே இடதுசாரி அதி தீவீரவாதத்து...வலதுசாரி சந்தர்ப்ப வாதமே இடதுசாரி அதி தீவீரவாதத்துக்குக் காரணமாக இருக்கிறது! இது லெனின் சொன்னது.கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்களேயானால், எதுவும் வெற்றிடத்தில் இருந்து பிறப்பதில்லை. இருப்பவைகளில் இருந்து தான் ஒரு முரண் இயக்கமாகத் தோன்றுகிறது.அதே மாதிரித்தான், தேசம் துண்டாடப்பட்ட விதத்தில் இருந்த காங்கிரசின் கையாலாகாத்தனத்தில் இருந்தே, ஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.<br /><br />ஜனசங்கம், அல்லது அதன் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-65223770614619618482012-05-10T01:59:59.046+05:302012-05-10T01:59:59.046+05:30இன்றைக்கு எப்படியோ தெரியாது, அன்றைய பிஜேபி ஒரு மதவ...இன்றைக்கு எப்படியோ தெரியாது, அன்றைய பிஜேபி ஒரு மதவாத பிற்போக்கு அரசியல்கட்சி என்பதை காங்கிரஸ் பிரசாரம் செய்து தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com