tag:blogger.com,1999:blog-4843041089650474291.post2305603611958723744..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: பொழுதுபோக்க சில நல்ல விஷயங்கள்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-15685406063362859422010-03-23T19:21:28.460+05:302010-03-23T19:21:28.460+05:30வால்ஸ்!
நீங்களும் கிண்டிக் கிழங்கு எடுக்கலாம் வாங...வால்ஸ்!

நீங்களும் கிண்டிக் கிழங்கு எடுக்கலாம் வாங்கன்னு கூப்பிட்டுக் கூப்பிட்டுத் தான் பாக்கறீங்க! தில்லாலங்கடியும் ரசிச்சுப் பாக்கறீங்க!

உங்க அளவு ரசனை, கிழங்கு எனக்கு இல்லை!

திரு.கணபதி நடராஜன் ஐயா,

நான் சிறுவயதுப் பையன் இல்லை! உங்களை விட இரண்டு வயது மூத்தவன். தவிர, இதை வெறும் அறிவிப்பாக மட்டுமே எழுதவில்லை!

ஏற்கெனெவே, பல பதிவுகளை இந்த கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-311547088717384222010-03-23T19:02:12.979+05:302010-03-23T19:02:12.979+05:30அன்புடன் நண்பரே வணக்கம்
மிக சரியா சொல்கீர்கள் இதோ...அன்புடன் நண்பரே வணக்கம்
மிக சரியா சொல்கீர்கள் இதோடு நிற்காமல் ஏதாவது செயமுடிஉமா என்றும் சிந்தியுங்களேன் எத்தனயோ விவரமானவர்கள் படிப்பார்கள்// உங்கள் போன்ற இளைஞர்கள் சாதிக்கலாம்.வாழ்த்துக்கள்hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-67613795280691691722010-03-23T16:51:28.038+05:302010-03-23T16:51:28.038+05:30//தவறு என்று நிரூபிக்கப் பட்டவற்றை வைத்துக் கொண்டே...//தவறு என்று நிரூபிக்கப் பட்டவற்றை வைத்துக் கொண்டே நீங்கள் ஊதிக் கொண்டிருக்கும்போது, வீரமணி, தமிழோவியா ஐயா வரிசையில் இன்னும் ஒருத்தர் செர்ந்துகொண்டிருக்கிறார் என்று பரிதாபப் படுவதைத் தவிர வேறு சொல்ல என்ன இருக்கிறது?//

தவறுன்னு நிரூபிக்கப்பட்ட பிறகும் மக்கள் மக்கள் மட்டும் ஆசிரமம், ஆசிரமமா சுத்தலாம் நாங்க மட்டும் பார்பணியத்தின் தில்லாலங்கடிகளை அம்பலபடுத்தக்கூடாதாக்கும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-45298982493635525112010-03-23T16:27:53.871+05:302010-03-23T16:27:53.871+05:30//அரசியல், பொருளாதாரம், தலைமைப் பண்பு, மேலாண்மை, ந...//அரசியல், பொருளாதாரம், தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம், புத்தகங்கள், விமரிசனம், நாட்டு நடப்பு என்று கொஞ்சம் உருப்படியான விஷயங்களை இங்கே விவாதிக்கலாம், என்ன சொல்கிறீர்கள்?//

மிகவும் நல்ல முயற்சிதன் வாழ்த்துக்கள் !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-10072106390251201252010-03-23T14:06:32.515+05:302010-03-23T14:06:32.515+05:30திரு.பாலு!
தமிழிலேயே எழுதிப் பாருங்கள் என்றால் க...திரு.பாலு!

தமிழிலேயே எழுதிப் பாருங்கள் என்றால் கேட்க மாட்டேன் என்கிறீர்களே!

அமெரிக்காவைக் குற்றம் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும்!

அவர்கள், அரசியல், பொருளாதார, ராணுவ ரீதியாக, தங்கள் நாட்டு நலனுக்காக மட்டுமே யோசிக்கிறார்கள்.சீனர்கள், அமெரிக்காவுடன் டீல் செய்யும்போது, தங்களுடைய நலன்களுக்குக் குந்தகம் வருகிற எதையும் ஒப்புக் கொள்வதில்லை. இப்படி ஒவ்வொரு நாடும், கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-1513791601405722472010-03-23T14:00:33.504+05:302010-03-23T14:00:33.504+05:30வால்ஸ்!
வாளோடும், சமீபகாலமாக ஆலோடும் {ஆல் இன் ஆல்...வால்ஸ்!

வாளோடும், சமீபகாலமாக ஆலோடும் {ஆல் இன் ஆல்)வருவதை வழக்கமாக வைத்திருக்கிறீர்கள்.

உலகத்தைப் போட்டிப் போடும் நெம்புகோல் என்னிடம் தான் இருக்கிறது என்று ஏகபோகமாக உரிமைப் பிரச்சினை எழுப்பினால் அல்லவா,நீங்கள் சந்தோஷப் படும்படி உலகத்தை ஒரு நெம்பு நெம்பிப் புரட்டிப் போட முடியும்!

தவிர, தவறு என்று நிரூபிக்கப் பட்டவற்றை வைத்துக் கொண்டே நீங்கள் ஊதிக் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-19802722932363936362010-03-23T13:04:21.118+05:302010-03-23T13:04:21.118+05:30now see - the america plans to promote n-deal to p...now see - the america plans to promote n-deal to pak.

eventhough america shown to original face - the useless congress partymans never change.

regarding this - yr commentsyrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-35830897566583026332010-03-23T12:58:52.579+05:302010-03-23T12:58:52.579+05:30//அரசியல், பொருளாதாரம், தலைமைப் பண்பு, மேலாண்மை, ந...//அரசியல், பொருளாதாரம், தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம், புத்தகங்கள், விமரிசனம், நாட்டு நடப்பு என்று கொஞ்சம் உருப்படியான விஷயங்களை இங்கே விவாதிக்கலாம், என்ன சொல்கிறீர்கள்?//

எப்படியாவது உலகத்தை புரட்டி போட்டுடிங்கன்னா சந்தோசம் தான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-78814839750647918092010-03-23T12:51:44.921+05:302010-03-23T12:51:44.921+05:30//ஹிந்து-பார்ப்பான்! ஹிந்துவுக்குள் பார்ப்பான் ஒரு...//ஹிந்து-பார்ப்பான்! ஹிந்துவுக்குள் பார்ப்பான் ஒரு பகுதி, ஆனால் எல்லா ஹிந்துக்களும் பார்ப்பான் அல்ல!//

ஹிந்தியிஸம்=பார்பனீஸம்

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிவந்த மட்டைகள் தான்!

http://allinall2010.blogspot.com/2010/03/blog-post_23.html

இங்கே இருக்கு விளக்கம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-68309028854069474612010-03-23T12:51:44.920+05:302010-03-23T12:51:44.920+05:30//பொழுது போகவேண்டுமென்றால் நாத்திகம் பேசி, பார்ப்ப...//பொழுது போகவேண்டுமென்றால் நாத்திகம் பேசி, பார்ப்பனீயத்தைத் திட்டுவது ஒன்று தான் வழி என்று நினைக்கிறீர்களா? பொழுதுபோக்க நாத்திகம் பேசாமல், பார்ப்பனீயத்தைப் பேசியே வீணாய்ப் போகாமல், பயனுள்ள வழிகளும் நிறைய இருக்கிறதே, கொஞ்சம் பார்க்கலாமா?//

அதுக்கு தான் நீங்க இருக்கிங்களே சார்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-91112734565549060762010-03-23T09:56:15.572+05:302010-03-23T09:56:15.572+05:30மயில்ராவணன்!
எந்த ஒரு விஷயத்திற்குமே இரண்டு பக்கங...மயில்ராவணன்!

எந்த ஒரு விஷயத்திற்குமே இரண்டு பக்கங்கள் உண்டு! சீனா மட்டும் விதிவிலக்கா என்ன? சீனாவிற்கும் இந்தியாவுக்கும் நிறைய பொதுவான பிரச்சினைகள் இருக்கின்றன என்கிறபோது அதையும் தெரிந்துகொண்டுதானே ஆக வேண்டும்?

சீனாவின் இன்றைய நிலைமையை மதிப்பிட வேண்டுமானால், கொஞ்சம் வரலாற்றைப் படிக்க வேண்டும். வரலாறு, அது எப்படி இருந்தாலுமே, கற்றுக் கொள்ள உதவுகிற மிகப் பெரிய சாதனம்.
<brகிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-59481587085953047662010-03-23T09:33:46.472+05:302010-03-23T09:33:46.472+05:30வாருங்கள் சிவா!
உருப்படியான விஷயங்களைத் தொட்டு எ...வாருங்கள் சிவா!

உருப்படியான விஷயங்களைத் தொட்டு எழுதிக் கொண்டிருந்தது தான்! இடையில் நித்தி-ரஞ்சி விவகாரம் வந்து,சர்வதேசப் பிரச்சினையாகி போய்விட்டதல்லவா!

தடம் புரண்ட சிந்தனைகளை, மறுபடி சரியான தடத்திற்குக் கொண்டுவர வேண்டுமே! அதுதான்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-26662968879127687492010-03-23T09:31:15.852+05:302010-03-23T09:31:15.852+05:30வாருங்கள் ரவி!
இந்தக் கடன் பத்திரங்கள் விவகாரத்தை...வாருங்கள் ரவி!

இந்தக் கடன் பத்திரங்கள் விவகாரத்தை,
http://consenttobenothing.blogspot.com/2010/02/blog-post_18.html
இந்தப் பதிவிலேயே தொட்டு எழுதியிருக்கிறேன்.

இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு! ஒன்று, சத்தமே இல்லாமல் அமெரிக்கா டாலர் மதிப்பைச் சரிய விட்டு, தன்னுடைய கடன் சுமையைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளும் முயற்சி! இன்னொன்று சீனா, தன்னுடைய கரன்சி கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-3572555595395674382010-03-23T08:35:47.204+05:302010-03-23T08:35:47.204+05:30The biggest card China holds against America is in...The biggest card China holds against America is in the US treasury bonds it holds. It holds 60% of the US treasury issued which is quite substantial. We do not hold that advantage. However, we hold the advantage of a huge middle class which craves for American way of life which is So needed for the US companies.
I think slavery is running deep in our blood. We have to overcome this to have abandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-43419878332719700462010-03-23T07:07:29.985+05:302010-03-23T07:07:29.985+05:30\\அரசியல், பொருளாதாரம், தலைமைப் பண்பு, மேலாண்மை, ந...\\அரசியல், பொருளாதாரம், தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம், புத்தகங்கள், விமரிசனம், நாட்டு நடப்பு என்று கொஞ்சம் உருப்படியான விஷயங்களை இங்கே விவாதிக்கலாம், என்ன சொல்கிறீர்கள்?\\

மிக நிச்சயமாய் நண்பரே..

தங்கள் நோக்கத்தை மனமார வரவேற்கிறேன், தொடருங்கள்..

தோன்றியதை பகிர்ந்து கொள்ளுங்கள்..நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-7004243045089244242010-03-23T06:47:20.788+05:302010-03-23T06:47:20.788+05:30ப்ரகாஷ் காரத் கொஞ்சம் முயற்சி எடுத்து ஏதாவது செய்த...ப்ரகாஷ் காரத் கொஞ்சம் முயற்சி எடுத்து ஏதாவது செய்து இருக்கலாமே என்ற ஆதங்கம் தான்....இருந்த ஒரு நல்ல மனிதரும் இறைவனடி சேர்ர்ந்து விட்டாரல்லவா! அந்த வலிதேன்!நன்றி சார்.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-65399784809926931122010-03-23T06:45:32.381+05:302010-03-23T06:45:32.381+05:30அன்பு தோழரே,
வணக்கம்.நலமா.உண்மையிலேயே வலைப்பூவை...அன்பு தோழரே,
வணக்கம்.நலமா.உண்மையிலேயே வலைப்பூவை மிகவும் ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் மிகச்சிலரில் நீங்களும் ஒருத்தராக எனக்கு படுகிறீர்கள்.
சீனா மீது அவ்வளவு நல்ல அபிப்ராயம் கிடையாது எனக்கு(அமெரிக்கானாலே உடம்பு அரிக்கும்!!) ஆனால் உங்கள் கட்டுரை படித்தபின் எனது முடிவை மறுபரிசீலனை செய்ய வைத்துவிட்டீர்கள்.நன்றி.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-58717827078506200032010-03-23T00:42:15.567+05:302010-03-23T00:42:15.567+05:30Good thought. Let us discuss about some useful top...Good thought. Let us discuss about some useful topics!Unknownhttps://www.blogger.com/profile/17156048345602262464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-40463515251174052882010-03-22T23:35:16.111+05:302010-03-22T23:35:16.111+05:30ஹிந்து-பார்ப்பான்! ஹிந்துவுக்குள் பார்ப்பான் ஒரு ப...ஹிந்து-பார்ப்பான்! ஹிந்துவுக்குள் பார்ப்பான் ஒரு பகுதி, ஆனால் எல்லா ஹிந்துக்களும் பார்ப்பான் அல்ல!

இதற்கான வியாக்கியானம் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. அவரவர்கள் சௌகரியத்திற்குப் புகுந்து விளையாடும் ஒன்றாக ஆகிவிட்ட பல வார்த்தைகளில், இதுவும் ஒன்று!

இன்னொரு வார்த்தை, மதச் சார்பின்மை!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-90639249795411713782010-03-22T23:26:54.448+05:302010-03-22T23:26:54.448+05:30what is the relation to HINDU & PAPPANwhat is the relation to HINDU & PAPPANசகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com