tag:blogger.com,1999:blog-4843041089650474291.post2548617309433139269..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: பிஜேபி! காங்கிரஸ்! சிவசேனா! திரிணாமுல் காங்கிரஸ்! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-37985949833209934212019-07-03T13:38:46.778+05:302019-07-03T13:38:46.778+05:30ஜோதிஜி! நான் ஒரு முன்னாள் இடதுசாரி, இப்போது disenc...ஜோதிஜி! நான் ஒரு முன்னாள் இடதுசாரி, இப்போது disenchanted with them என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். நேரடி அரசியலில் நான் இல்லை, என்றாலும் கவனப்படுத்தவேண்டிய விஷயங்களை என் மகனை ஒத்த இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதைத் தாண்டி பதிவுகள் எழுதுவதற்கான வேறு விசேஷமான காரணங்கள் இல்லை.2009இலிருந்து அரசியல் பதிவுகள், அப்போதும் இப்போது எழுதுவது போலத்தான்.

அதனால் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-82283192403924793472019-07-03T13:30:03.929+05:302019-07-03T13:30:03.929+05:30இந்த யதார்த்தம் என்கிற வார்த்தைதான் கிடந்து என்ன ப...இந்த யதார்த்தம் என்கிற வார்த்தைதான் கிடந்து என்ன பாடுபடுகிறது ஜீவி சார்? :-))))

கொஞ்சம் பொறுத்திருந்து அரசியலை கவனிக்கலாம்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-12112584619407417722019-07-03T12:10:13.059+05:302019-07-03T12:10:13.059+05:30பிஜேபியைக் குறை சொல்வதோ தாங்கிப் பிடிப்பதோ இவை இரண...பிஜேபியைக் குறை சொல்வதோ தாங்கிப் பிடிப்பதோ இவை இரண்டுமே இல்லாமல் கொஞ்சம் விஷயங்களின் தராதரம், முக்கியத்துவம் இவைகளின் அடிப்படையிலேயே சுதந்திரமாக எழுதிக் கொண்டிருக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறேன்.

இது தான். இதே தான். கெட்டியாக பிடித்துக் கொள்ளவும். சில தினங்களுக்கு நண்பர் ஒருவருக்கு உங்கள் தளத்தை பரிந்துரை செய்தேன். எக் காரணம் கொண்டு அவசரம் அவசரமாக உள்ளே வராதே. எனக்கே உள்ளே ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-51527404179213282982019-07-02T21:03:26.006+05:302019-07-02T21:03:26.006+05:30// பிஜேபிக்குத் தென்மாநிலங்களில் வெற்றிடம் என்பதே ...// பிஜேபிக்குத் தென்மாநிலங்களில் வெற்றிடம் என்பதே ஒரு கற்பனைதான் என்றிருக்கையில் நான் அதைப்பற்றி என்னவென்று எழுதுவது? //

யாதார்த்த உண்மைகளை கற்பனைகளாக மனத்தில் கொண்டால் தொந்தரவே இல்லை, சார்!
எல்லோரும் நம்மவரே அல்லது நம்மவராக ஆக்கிக் கொண்டால் போச்சு என்ற பரந்த மனப்பான்மை போலிருக்கு!.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-5056056301660512632019-07-02T20:54:23.600+05:302019-07-02T20:54:23.600+05:30ஒரு அக்கப்போர் என்று தலைப்பில் சேர்த்திருந்தால் சு...ஒரு அக்கப்போர் என்று தலைப்பில் சேர்த்திருந்தால் சுவாரசியம் கொஞ்சம் கூடியிருக்கும்! பக்கப்பார்வைகளும் கூடியிருக்கும் ஜீவி சார்! இதுக்கெல்லாம் அலட்டிக்கலாமா? கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-90229229772473639742019-07-02T20:48:52.723+05:302019-07-02T20:48:52.723+05:30யாருக்கும் சுவாரஸ்யப்படலே போலிருக்கு..யாருக்கும் சுவாரஸ்யப்படலே போலிருக்கு..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com