tag:blogger.com,1999:blog-4843041089650474291.post2560086002014329539..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: இந்திய அரசியல்-எழுச்சியை ஏற்படுத்தப் போவது யார்?கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-24401597869839683522012-01-01T09:20:10.825+05:302012-01-01T09:20:10.825+05:30வாருங்கள் மாணிக்கம்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள...வாருங்கள் மாணிக்கம்!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஊழல் எதிர்ப்பு காங்கிரஸ் எதிர்ப்பாக மாறியதில் எந்தத் தவறுமில்லை. அந்த அளவுக்கு, காங்கிரசும் ஊழல் அரசியலும் பின்னிப்பிணைந்து ஒன்றிக் கிடக்கிறது. ஒரே ஒரு நேர்மையான, சுயமாக சிந்திக்கத் தெரிந்த,முதுகெலும்புள்ள காங்கிரஸ் தலைவரைக் காண்பிக்க முடியுமா? ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக இருப்பதே காங்கிரசின் ஒரே லட்சணம்!

நிறையப்பேர் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-66325581587548275782012-01-01T00:14:45.107+05:302012-01-01T00:14:45.107+05:30மற்ற நாடுகளில் உள்ள நிலைமை இங்கு இந்தியாவில் நிச்ச...மற்ற நாடுகளில் உள்ள நிலைமை இங்கு இந்தியாவில் நிச்சயம் இல்லை. இருக்கப்போவதுமில்லை.
இங்கே மொழியும், உடையும் ,உணவும் ,கும்பிடும் சாமியும் ,மதமும், ஜாதியும்,சினிமாவும், .கட்சிகளும் கணக்கற்றவை. இவைகளை மீறி இவர்களை ஒன்றாக இணைப்பது என்பது.....................இது காந்தியின் காலமும் அல்ல. யாராவது தொப்பி போட்ட இந்திக்காரர்கள் சொன்னால் கேட்பதற்கு.

இந்த உண்மை யாருக்கு புரியுமே காங்கிரஸ் பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-30091987441693091802011-12-31T23:48:55.817+05:302011-12-31T23:48:55.817+05:30காங்கிரஸ் என்ன எதிர்பார்த்ததோ அதையேஅண்ணா ஹசாரே செய...காங்கிரஸ் என்ன எதிர்பார்த்ததோ அதையேஅண்ணா ஹசாரே செய்துவிட்டார். ஊழல் எதிர்ப்பு என்பது பின்னாளில் காங்கிரஸ் எதிர்ப்பாக ஆக்கியது அண்ணா ஹசாரே குழிவினரின் சறுக்கல் தான். ஆனாலும் ஒன்றும் ஓய்ந்து ஒதுக்கி போய்விட்ட நிலை இல்லை. பார்க்கலாம் கஜ்ரிவால் என்ன திருப்பம் கொண்டுவருவார் என்று. அவரின் செயல் பாடுகள் நம்மிக்கை அளிப்பதாகவே எனக்கு படுகிறது.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com