tag:blogger.com,1999:blog-4843041089650474291.post2615496702182399562..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: புவனேஸ்வரி ஏற்படுத்திய அதிர்வலைகள்....!!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-64725650966903708972009-10-20T07:55:30.736+05:302009-10-20T07:55:30.736+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!
மண்ணை ஆராயும...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

மண்ணை ஆராயும் வேளாண்மை விஞ்ஞானியாக இருந்து, பதிவராக மனித மனங்களையும் ஆராய முனைந்த 'நீங்களும் பிரபல பதிவர் ஆக வண்டுமா" என்ற தொடர் பதிவுகளில் உங்களுடைய எண்ணவோட்டத்தைக் கொஞ்சம் அறிந்து கொண்டேன் ஐயா.

மற்ற உயிரினங்களுக்கு உணர்வுகள், செயல்கள் என்பன முழுக்க முழுக்க உயிர்வாழ்தலின் பொருட்டே. மனிதனுக்கு மட்டுமே, சிந்திக்கும் ஆறாவது ஆறிவு கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-36614814096577232072009-10-20T05:18:04.897+05:302009-10-20T05:18:04.897+05:30உங்களுடைய கண்ணோட்டம் எனக்கு பிடித்தது. உங்களுடன் த...உங்களுடைய கண்ணோட்டம் எனக்கு பிடித்தது. உங்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புகிறேன். என் மின்னஞ்சல் drpkandaswamy1935@gmail.com

P.Kandaswamyப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-50664779444321137882009-10-19T20:38:39.047+05:302009-10-19T20:38:39.047+05:30வெளிப்படையான கருத்துக்கு மிகவும் நன்றி திரு.கௌதமன்...வெளிப்படையான கருத்துக்கு மிகவும் நன்றி திரு.கௌதமன்!

இது கூக்ளி இல்லை. எதற்குமே உதவாத ஹிட்ஸ் கணக்கை வைத்துக் கொண்டு ஈகோவை வளர்த்துக் கொள்வதற்காகச் செய்யப்பட்ட முயற்சியும் இல்லை. முதல் எட்டு மாதங்களில், எந்தத் திரட்டியிலும் என் பதிவை இணைத்துக் கொள்ளவில்லை, இணைக்கவும் தெரியவில்லை. திரட்டிகளில் இணைந்தது, கொஞ்சம் அதிக வாசகர்கள் வந்தது என்பதெல்லாம் ஜூன் மத்திக்குப் பிறகுதான்!

கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-4986857422994485452009-10-19T19:53:07.855+05:302009-10-19T19:53:07.855+05:30கிருஷ் அவர்களே!
ஏன் இந்த கூக்லி?
ஹிட் வேண்டியா?
அர...கிருஷ் அவர்களே!
ஏன் இந்த கூக்லி?
ஹிட் வேண்டியா?
அரிசி கடையில அரிசி வாங்குவோம்;
அல்வா கடையில அல்வா வாங்குவோம்
ஆனா - எங்கேயும் அணுகுண்டு வாங்க மாட்டோம்
எனக்கென்னவோ இந்த 'மாதிரி' மேட்டருங்கள -போட்டா
உங்க வலைத் தரம் - தர்மர் தேர்ச் சக்கரம் மாதிரி - கொஞ்சம் கீழிறங்கிவிட்டது போல தான் தோன்றுகிறது.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-885508386498189912009-10-19T13:42:21.828+05:302009-10-19T13:42:21.828+05:30//சாஸ்திரியைப்பற்றி நான் பேச ஆரம்பித்தபோது,புவனேஸ்...//சாஸ்திரியைப்பற்றி நான் பேச ஆரம்பித்தபோது,புவனேஸ்வரி மாட்டர் குறுக்கே வந்து குழப்பியது என்பது தான் உண்மை! //

சாஸ்த்திரிக்கும், புவிகுட்டிக்கும் என்னாங்க சம்பந்தம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-77033178643614963002009-10-19T13:40:41.449+05:302009-10-19T13:40:41.449+05:30உண்மைத் தமிழனுக்குப்போட்டியாகவா? நெவர் அண்ட் நோ சா...உண்மைத் தமிழனுக்குப்போட்டியாகவா? நெவர் அண்ட் நோ சான்ஸ்! அவருடைய அனுபவத்திற்கு முன்னால் நானெல்லாம் பச்சா!(பச்சப்புள்ள?)

அது என்ன புதுத் தமிழ், புகுட்டி? புகுட்டி மாட்டர்ல நைசா சைனா மாட்டரை நான் ஒண்ணும்
கோர்த்து விடவில்லை! சைனா மாட்டரை, சாஸ்திரியைப்பற்றி நான் பேச ஆரம்பித்தபோது,புவனேஸ்வரி மாட்டர் குறுக்கே வந்து குழப்பியது என்பது தான் உண்மை!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-14202588860924046442009-10-19T12:57:31.457+05:302009-10-19T12:57:31.457+05:30புகுட்டி மேட்டர்ல ஆரம்பிச்சு, நைசா சீனா மேட்டரை உள...புகுட்டி மேட்டர்ல ஆரம்பிச்சு, நைசா சீனா மேட்டரை உள்நுழைத்து மக்களை குழப்புவதால் தான் சரியான பின்னூட்டம் போடாமல் மக்கள் ஓடிப்போகிறார்கள்!

இந்த பதிவை மட்டுமே மூன்று பதிவாக போட்டிருக்கலாம்!

உண்மைதமிழனுக்கு போட்டியாக மாறாதீர்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-40845660594767990292009-10-19T08:14:04.149+05:302009-10-19T08:14:04.149+05:30கருத்துக்கு நன்றி சீதா! பென்நீயவாதியாக அறிமுகம் செ...கருத்துக்கு நன்றி சீதா! பென்நீயவாதியாக அறிமுகம் செய்துகொள்ளும் நீங்கள் கூட ஒரு பதிவைப் படிக்க வேண்டுமென்றால், இது மாதிரிப் பதிவுகள் போட்டால் தான் முடியும் போல் இருக்கிறது:-)

புவனேஸ்வரி என்று பதிவு போட்டால் ஹிட்ஸ் கூடக் கிடைக்கிறது. இதற்கு நான் நன்றி சொல்ல வேண்டுமா அல்லது என் தலைவிதியை நொந்துகொள்ள வேண்டுமா?

எழுத்தாளர் சுஜாதா தன்னுடைய புதினம் ஒன்றுக்கு "கனவுத் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-32264890385586058812009-10-19T07:50:54.931+05:302009-10-19T07:50:54.931+05:30கருத்துக்கு நன்றி ஸ்ரீராமன்! மேலோட்டமாகப் பார்க்கு...கருத்துக்கு நன்றி ஸ்ரீராமன்! மேலோட்டமாகப் பார்க்கும் போது, நீங்கள் சொல்வது உண்மையாகவே படுகிறது. கொஞ்சம் விரிவாகப் பார்த்தோமேயானால், எது முக்கியம் என்பதைத் தெரிவுசெய்வதில், நம்முடைய கல்விமுறையில் இருந்து அரசியல் சூழ்நிலை வரை இங்கே எல்லாமே திசை திருப்புவதாகவே இருப்பதைப் பார்க்க முடியும்.

ஜனங்களுக்கு, கஷ்டப்பட்டு முயற்சி செய்கிற எதுவுமே, சுயமாக யோசிப்பது உட்பட, வேண்டாம். யாரோ ஒரு இனமானக்கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-62423153455877686912009-10-19T01:57:01.481+05:302009-10-19T01:57:01.481+05:30உங்கள் படதிவைபடிப்பது இதுதான் முதல தடவை.புவனெஷ்வரி...உங்கள் படதிவைபடிப்பது இதுதான் முதல தடவை.புவனெஷ்வரி அவர்கள் புண்ணியம்.நீங்கள் எழுதியதைப்படிக்கும்ப்ப்து தான் Suffragette பற்றி படித்துக்கொண்டிருந்தேன்.இந்தபதிவில் நீஙள் கூறியதை ஆமோதிக்கிறேன்.ஏன் நாம் இப்படி இருக்கிறோம்?எப்போது பார்த்தாலும் சினிமவைத்தவிர வேறு ஒன்றுமே இல்லையா?யாஅரிடம் பேசப்போனாலுல் சினிமா தான் பேசுகிரார்கள்.லே இருக்கும்" arswholes "என்ற வார்த்தைசுயகழிவிரக்கத்தை seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-90513253437486200452009-10-19T00:16:46.040+05:302009-10-19T00:16:46.040+05:30Yes your view is right. But Indian's are very ...Yes your view is right. But Indian's are very late pick up. Please wait and see.Unknownhttps://www.blogger.com/profile/17400094264798936276noreply@blogger.com