tag:blogger.com,1999:blog-4843041089650474291.post3236391315727069847..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: ரெண்டுமுருகனும் IT ரெய்டும்! சொரணை டெஸ்ட்! ரங்கராஜ் பாண்டே! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-64834750317958483642019-04-01T18:41:56.257+05:302019-04-01T18:41:56.257+05:30//என்ன சட்டமோ... என்ன நிர்வாகமோ//
திமிங்கிலங்களைத...//என்ன சட்டமோ... என்ன நிர்வாகமோ//<br /><br />திமிங்கிலங்களைத் தப்பிவிட்டு சிறுமீன்களை மட்டுமே பிடிக்கிற விசித்திரமான வலை! தன்னை நீராராதி என்று நிரூபித்துக் கொள்ள சட்டம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வழிவகை செய்திருப்பதை, திருடர்களே வெகுசாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-31525762768127579942019-04-01T17:25:10.370+05:302019-04-01T17:25:10.370+05:30பணம் சிக்கியிருக்குன்னா, இந்த நம்பர் எந்த பிராஞ்சு...பணம் சிக்கியிருக்குன்னா, இந்த நம்பர் எந்த பிராஞ்சுலேர்ந்து கிடைத்தது, யார் வாங்கிட்டுப் போனாங்கன்னு உடனே செக் பண்ண முடியாதா? அப்புறம் அந்த கோடவுன் ஓனருக்கு இவ்வளவு பணம் எப்படி வந்ததுன்னு பார்த்து உடனே உள்ளே தள்ள முடியாதா?<br /><br />என்ன சட்டமோ... என்ன நிர்வாகமோநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com