tag:blogger.com,1999:blog-4843041089650474291.post3540754162782887568..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: அந்த நாளும் வந்திடாதோ....!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-68084995041984714652011-01-04T08:17:58.745+05:302011-01-04T08:17:58.745+05:30வாருங்கள் திரு வாசன்!
விமோசனம்?! அது நம்மிடம் தான...வாருங்கள் திரு வாசன்!

விமோசனம்?! அது நம்மிடம் தான் இருக்கிறது! வெளியே இருந்து எவரோ தருவார்கள் என்ற மாயையில் இருந்து விடுபடவேண்டும் என்ற ஒரே நம்பிக்கையில் தான் இந்தப்பதிவுகளை எழுதுகிறேன்.

மௌன்ட் பேட்டனை நியமித்தது ஆங்கிலேயே அரசு தான்! இன்னாரைத் தான் நியமிக்கவேண்டும் என்று கேட்டு வாங்குகிற அளவுக்கு, நேருவுக்கு அன்றைய காலத்தில் நினைப்புமில்லை, சாமர்த்தியமுமில்லை! அவரால் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-12708169974857226812011-01-04T00:41:37.575+05:302011-01-04T00:41:37.575+05:30காஷ்மீரின் இந்த நிலைக்கு காரணமே நம்ம மாமா நேரு...காஷ்மீரின் இந்த நிலைக்கு காரணமே நம்ம மாமா நேருவின் சில்லறை புத்தியால் தானே.
சுதந்திரம் கொடுத்துட்டு!! போக வேண்டிய மௌண்ட் பேட்டனை, கவர்னர் ஜெனரலாக்கி
காஷ்மீர் சண்டை(1947 48)யின் ராணுவ நடவடிக்கைகளை தன் வசமிருந்து நேரு இழந்ததும் ஒரு முக்கிய காரணம். இந்தியாவின் சாபம் நேரு குடும்பத்தின் ஆட்சிகள் தான். விமோச்சனம் ?vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-43718306826167891742010-12-26T21:19:58.791+05:302010-12-26T21:19:58.791+05:30வாருங்கள் மாணிக்கம்!
காங்கிரஸ்காரர்களைப் பற்றிப் ...வாருங்கள் மாணிக்கம்!

காங்கிரஸ்காரர்களைப் பற்றிப் பேசிப் பேசி எனக்கே சலித்து விட்டது! ஒழிந்து தொலைகிறவரை, தொட்டுப் பேசாமலும் இருக்க முடியாதென்ற நிலையில் இப்படி சுருங்கக் கூறி விளங்க வைக்கிற வேலை தான்! வேறென்ன!!

பிரிட்டிஷ் பிரதமர் ப்ரோஃ ப்யுமோ கிறிஸ்டினா கீலர் என்ற விபசாரியிடம் மயங்கிக் கிடந்த கதை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தது. ஒரு விலைமாதிடம் பிரதமர் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-61231736702131829952010-12-26T12:23:10.006+05:302010-12-26T12:23:10.006+05:30ஒன்று புரிகிறது. என்.டி .திவாரி போன்றவர்களின் திறம...ஒன்று புரிகிறது. என்.டி .திவாரி போன்றவர்களின் திறமைக்கு முன் உதாரணமாக காங்கிரஸ் தலைவர் நேருவும் உதாரண புருஷனாக இருந்த வரலாறு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியதே.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-63567678243526684942010-12-26T12:20:03.997+05:302010-12-26T12:20:03.997+05:30முதலில் தலைப்பையும் வீடியோவையும் பார்த்து சற்ற குழ...முதலில் தலைப்பையும் வீடியோவையும் பார்த்து சற்ற குழம்பினேன். இறுதியில் மிக அழகாக அதனை இந்த நாட்டு காங்கிரஸ் பாரம்பரிய சாபத்தோடு ஒட்டி எழுதிய குறும்பும், யதார்த்தமும் ரசிக வைத்தது. நன்றி.
அந்த நாளும் வந்திட வேண்டும். வரும்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com