tag:blogger.com,1999:blog-4843041089650474291.post3752122737810634826..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: ஒரு புதன் கிழமை! செய்திகள் நல்லதுக்குத் தானா நஞ்சான்னு தெரியலையே....!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-51967537262455541862010-08-26T12:18:03.015+05:302010-08-26T12:18:03.015+05:30வாருங்கள் திரு மாணிக்கம்!
சோனியா, மற்றும் குடும்ப...வாருங்கள் திரு மாணிக்கம்!

சோனியா, மற்றும் குடும்பத்தினரின் சுய நலன்களைத் தாண்டியும் விஷயத்தின் விபரீதம் பரந்து விரிகிறது. ஒரு அரசு, அதை நிர்வகிக்கும் கட்சி, அல்லது கூட்டணிக்குத் தங்கள் தேசத்தின் இறையாண்மையைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியவில்லை, அல்லது அவர்கள் பதவியில் இருப்பதே இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. இது எப்படி ஏற்படுகிறது?

அரசு, நிர்வாகம், கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-11935756364636032922010-08-26T09:09:22.034+05:302010-08-26T09:09:22.034+05:30மானம் கெட்ட மன்மோகன் சிங் அரசு பற்றி மிக சரியான பத...மானம் கெட்ட மன்மோகன் சிங் அரசு பற்றி மிக சரியான பதிவுAnonymoushttps://www.blogger.com/profile/16898710302653353647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-35035357989260985362010-08-25T23:02:18.540+05:302010-08-25T23:02:18.540+05:30இவர்களுக்கு வெளியில் சொல்ல முடியாத வேறு ஏதோ ஒரு கு...இவர்களுக்கு வெளியில் சொல்ல முடியாத வேறு ஏதோ ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும் என்றே நடப்புக்கள் உணர்த்துகின்றன.இவர்களுக்கு மிக மிக முக்கியம் சோனியா, ராகுல், ப்ரியங்க போன்றோர்களின் நலன் ,பாதுகாப்பு மட்டுமே. அணுஉலை விபத்து என்றால் இவர்கள் எவரும் பாதிக்கபோவது இல்லை. அடுத்த நிமிடமே தனி விமானத்தில் பறந்து விடுவார்கள்.எனவே வருவது வரட்டும் . என்ற எண்ணம் தவிர வேறு ஒரு நல்ல காரணம் இல்லை.

--பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com