tag:blogger.com,1999:blog-4843041089650474291.post4228819133037848796..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: கருத்துக் கணிப்பும் கலைஞர் கலக்கமும்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-23095527392853888532011-04-02T21:14:33.058+05:302011-04-02T21:14:33.058+05:30கணபதி ஐயா! வாருங்கள்!
தமிழகத்தின் மாண்பு மிகு, மா...கணபதி ஐயா! வாருங்கள்!

தமிழகத்தின் மாண்பு மிகு, மானமிகுக்களுக்கு எவ்வளவு தரம் விரட்டுப் பட்டாலும் சுரணை வராது!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-4263123107334875872011-04-02T20:35:26.941+05:302011-04-02T20:35:26.941+05:30வாருங்கள் ஸ்ரீராம்!
மதிமுக ஆரம்பித்த அந்த உணர்ச்ச...வாருங்கள் ஸ்ரீராம்!

மதிமுக ஆரம்பித்த அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பான தருணங்களை, கரூர் அரவக்குறிச்சியை சேர்ந்த இளைஞர்கள் வைகோ திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்துத் தீக்குளித்த தருணங்களில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு முறை கூட வைகோ ஒரு தெளிவான, அரசியல் ரீதியான, சரியான முடிவை எடுத்ததில்லை! உணர்ச்சிவசப்படத் தெரிந்த அளவுக்கு, கட்சியைத் தலைமை ஏற்று நடத்தத் தெரிந்தவராக கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-77125765984476252202011-04-02T19:12:51.455+05:302011-04-02T19:12:51.455+05:30அன்புடன் நண்பரே வணக்கம்.
"""செல்வ ச...அன்புடன் நண்பரே வணக்கம்.
"""செல்வ சீமான்களுக்காக நாங்கள் ஆட்சி நடத்தவில்லை. மாறாக சாக்கடையில் புரளும் ஏழைகளுக்காகவே நாங்கள் ஆட்சி நடத்துகிறோம்.""""/

அப்போ இதுவரை நீங்கள் 5..முறை ஆட்சிசெய்தும் இந்த சாக்கடை மக்களை அதிலிருந்து மீட்கவில்லை இனிமேல மீட்க போகிறீர்கள் .. ???உமமுடிய ஆட்சில்சாக்கடை மக்கள் இருக்கிறார்கள் நீரே ஒதுகொள்க்ரீர்... இதை சொல்ல hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-14670609636491171512011-04-02T16:43:53.546+05:302011-04-02T16:43:53.546+05:30//"வைகோவை அதிகம் புண்படுத்தியது, ஜெயலலிதாவின்...//"வைகோவை அதிகம் புண்படுத்தியது, ஜெயலலிதாவின் ஆணவமா,....."//
இந்தக் கேள்விக்கு உங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் பதில் தெரியும்! ஸ்டெரிலைட் போன்ற விஷயங்கள் விஜய் மல்லையா வதந்திகளை நீக்கிப் பார்த்தால் இடங்கள் எவ்வளவு குறைவாய் இருந்தாலும் முன்னாலேயே அழைத்துப் பேசியிருந்தால் ஒத்துக் கொண்டிருக்கலாம் என்ற தோற்றம்தான் வருகிறது. இவர்கள் இல்லை என்ற உடனேயே முன்னர் எதிர்த்த முந்தைய ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com