tag:blogger.com,1999:blog-4843041089650474291.post4454625683315147546..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! தெரிந்தே தவறு செய்கிறவர்களுக்கு இது கூடவா புரியாது.....?கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-44280633068754539042011-12-16T07:31:48.440+05:302011-12-16T07:31:48.440+05:30வாருங்கள் திரு அப்பாதுரை சார்!
ஒரு விஷயத்தைக் கவன...வாருங்கள் திரு அப்பாதுரை சார்!

ஒரு விஷயத்தைக் கவனப்படுத்த வேண்டும், ஆரோக்கியமான உரையாடல், விவாதமாக வளரவேண்டும் என்று ஆசைப்பட்டே இந்தப் பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

மேம்போக்காகப் பேசிவிட்டுப் போகாமல், நுட்பமாக என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று கவனித்து பின்னூட்டங்களை நேரம் எடுத்துக் கொண்டு எழுதியதற்காக உங்களுக்கும் திரு பந்துவுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-43147727094524731252011-12-16T07:04:41.694+05:302011-12-16T07:04:41.694+05:30வாருங்கள் திரு.பந்து!
எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு...வாருங்கள் திரு.பந்து!

எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு என்பது எங்கேயும் இல்லை.கடன் வாங்கிக் கல்யாணம் என்ற ரீதியில் கடனால் பொருளாதாரத்துக்குப் புது எழுச்சி ஊட்டிய கீனிஷியன் பொருளாதாரக் கொள்கையின் உபயோகம் தற்காலிகமானதுதான் என்பதை அமெரிக்கப் பொருளாதரத்தில் தொடர்ந்து வரும் சரிவுகள் பாடம் புகட்டுகின்றன. பாடம் கற்றுக் கொள்ள அமெரிக்க கார்பரேட், வங்கி, நிதித்துறையின் பேராசை இடம் கொடுக்கவில்லை.<br /கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-55210137051143442482011-12-16T05:04:30.916+05:302011-12-16T05:04:30.916+05:308% பொருளாதார வளர்ச்சியைக் குறைவாகச் சொல்கிறார்களா?...8% பொருளாதார வளர்ச்சியைக் குறைவாகச் சொல்கிறார்களா? எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இது அதிகம் என்று தோன்றுகிறதே? இதை sustain செய்யும் தந்திரங்கள் தான் நமக்குத் தேவை. வளர்ச்சியின் பலன்களை பரவலாக்கும் விதங்கள் தேவை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-76309828921034978252011-12-16T05:02:12.520+05:302011-12-16T05:02:12.520+05:30சைனாவில் ஒரு சட்டம் இருந்தது.. இப்போது தளர்த்தியிர...சைனாவில் ஒரு சட்டம் இருந்தது.. இப்போது தளர்த்தியிருக்கிறார்கள். ஒரு மாநிலத்து பிரஜை இன்னொரு மாநிலத்தில் தொழில் செய்யவோ படிக்கவோ மைய, மாநில உத்தரவுகளை பெற வேண்டியிருந்தது. 'இது என்ன காட்டுச்சட்டம்?' என்று எல்லாரும் சொன்னார்கள்... ஓரளவுக்கு அடக்குமுறை சட்டம் என்றாலும், முப்பது வருடங்களுக்குப் பிறகு இன்றைய சைனாவின் பரவலான வளர்ச்சியைப் பார்க்கும் பொழுது அந்த காட்டுச் சட்டத்தின் தொலைநோக்குப்அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-39759437544014297312011-12-16T04:43:12.045+05:302011-12-16T04:43:12.045+05:30china.china.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-57533146903826863942011-12-16T00:18:19.166+05:302011-12-16T00:18:19.166+05:30//53 நகரங்களில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு ஒரு...//53 நகரங்களில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு ஒரு கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் சக்தியும் திறமையும் அவர்களுக்கு இருந்தால், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேலையில்லாத் திண்டாட்டமும் தொழில்துறை மந்தமும் ஏன் இன்னமும் நீடிக்க வேண்டும்? அங்கேதான் பல வால்மார்ட்டுகள் இருக்கின்றனவே?//
நெற்றியில் அடித்தாற்போல் ஒரு கேள்வி! உண்மை தானே!
நீங்கள் பல இடங்களிலிருந்து தொடர்புடயவைகளை எடுத்து bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com