tag:blogger.com,1999:blog-4843041089650474291.post4692141603345451957..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: சண்டேன்னா மூணு! புள்ளிராசா வங்கி! ஒபாமா! கூகிள்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-12696358188248894532010-01-25T08:55:59.334+05:302010-01-25T08:55:59.334+05:30சீனர்களை வியப்பது நிச்சயமாக அவர்களுடைய "திருட...சீனர்களை வியப்பது நிச்சயமாக அவர்களுடைய "திருடும்" திறமைக்காக இல்லை! ஒரு பயங்கரக் கொள்ளைக் காரனுக்குப் பெப்பே காட்டும் வித்தைக்காக மட்டுமே!

சீனர்கள் மட்டுமில்லை, கிழக்கத்திய மக்களுக்கு ஒரு அடிப்படைப் பண்பு இருக்கிறது, ஒரு அரசன் அல்லது ஒரு தலைவனுக்குப் பணிந்து நடப்பது! முன்னோர்களுக்கு மரியாதை, முதல் கீழ்ப்படிதல் உள்ளிட்டு நிறைய நல்ல குணங்களைச் சொல்லலாம்.

எதிரியாகவே கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-40748682678977935092010-01-24T23:31:15.720+05:302010-01-24T23:31:15.720+05:30//சீனப் பெருமிதம் அல்லது சீனப் பூச்சாண்டி, வெற்று ...//சீனப் பெருமிதம் அல்லது சீனப் பூச்சாண்டி, வெற்று உதார் விடுவதில் நிறையவே இருக்கிறது என்றாலும், அவர்களுடைய சாமர்த்தியத்தை வியக்காமல் இருக்கவும் முடியவில்லை! //

சீனர்களுக்கு காப்பியடிக்கும் திறமை கன்னாபின்னாவென்று உள்ளது, இது அனைவருக்குமே தெரிந்தது தான். ஆனால் இதை பார்த்து வியப்பதா?? சோக்கா திருடுரான்யா, சூப்பரா கொல்லோ அடிக்கிரான்யா என்று நீங்கள் யாரையாவது பார்த்து சொல்லி இருக்கிறீர்களாtekvijayhttps://www.blogger.com/profile/14650985045855131827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-74438424885716173662010-01-24T22:26:00.809+05:302010-01-24T22:26:00.809+05:30You can follow any blog without the followers widg...You can follow any blog without the followers widget. I have removed many links/widgets as they cause heavy delay in page loading.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-41346369790212572772010-01-24T21:56:48.018+05:302010-01-24T21:56:48.018+05:30Good compilation...
Pl add follower widget to your...Good compilation...
Pl add follower widget to your blog✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-80831514813065408822010-01-24T21:40:31.259+05:302010-01-24T21:40:31.259+05:30/வெளியேறவும் தயார் என்று வீரப் பிரதாபமாக முழங்கி இ.../வெளியேறவும் தயார் என்று வீரப் பிரதாபமாக முழங்கி இரண்டு நாட்களிலேயே, அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று அறிவிக்க வேண்டிய நிலையும் வந்தது/

என்று சொன்னேனே!

கூகிள்ஒருவிதமாகப் பிரச்சினையில் சிக்கியது என்றால், மைக்ரோசாப்ட் இன்னொரு விதத்தில், இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரில் இருக்கும் கோளாறு தான் பிரச்சினைக்குக் காரணம் என்று சிக்கியிருக்கிறது.

தொழில் ரீதியாகவும், அமெரிக்க கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-42433978211814690812010-01-24T21:30:47.626+05:302010-01-24T21:30:47.626+05:30தலை சுற்றுகிறது...
ஒபாமா ஏதோ ஒப்பெத்தறா மாதிரி தெர...தலை சுற்றுகிறது...
ஒபாமா ஏதோ ஒப்பெத்தறா மாதிரி தெரியுது...
கூகிள் சீனாவை விட்டு வெளியேறும் முடிவு வாபஸ் பெறப் பட்டு விட்டது என்றார்களே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com