tag:blogger.com,1999:blog-4843041089650474291.post4711479492118220960..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: மொட்டைத்தலைக்கும் வால்பையனுக்கும் என்ன முடிச்சு? கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-29440339651138257262019-04-06T16:04:12.651+05:302019-04-06T16:04:12.651+05:30எல்லா நேரங்களிலும்/இடங்களிலும் தேங்காய் உடைக்கிற ம...எல்லா நேரங்களிலும்/இடங்களிலும் தேங்காய் உடைக்கிற மாதிரிச் சொல்லிவிட முடியுமா ஜீவி சார்? !! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-74169056387917811812019-04-06T15:04:29.837+05:302019-04-06T15:04:29.837+05:30தேங்காய் உடைக்கிற மாதிரி சொன்னால் இப்படிச் சொல்ல வ...தேங்காய் உடைக்கிற மாதிரி சொன்னால் இப்படிச் சொல்ல வேண்டும்.. என்னமாய் சொல்லி விட்டார் சங்கர் ராஜரத்தினம்... வெல்டன், எஸ்.ஆர்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-67558283102180089622019-04-06T11:35:04.469+05:302019-04-06T11:35:04.469+05:30ஸ்ரீராம்! உங்களை வீடியோ பார்க்க வைப்பதற்கு வெங்கட்...ஸ்ரீராம்! உங்களை வீடியோ பார்க்க வைப்பதற்கு வெங்கட் மாதிரி யாரோ ஒருவர் சிபாரிசு வேண்டியிருக்கிறது!.குட்டி பத்மினிக்கு இந்த வீடியோவில் சம்பந்தமிருப்பதாகத் தெரியவில்லை. கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-697712091709087692019-04-06T11:32:21.866+05:302019-04-06T11:32:21.866+05:30oil for food திட்டத்தின் கீழ் ஈராக்கிலிருந்து கச்ச...oil for food திட்டத்தின் கீழ் ஈராக்கிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததில் காங்கிரஸ் கட்சித்தலைமை நிறையக் கமிஷன் பார்த்தது. ஆனால் பழிசுமத்தப்பட்டு பலிகடா ஆக்கப்பட்டவர் கே நட்வர் சிங்கும் அவர் மகனும்! என்னென்ன சங்கடமான விவரங்களை எழுதி வைக்கப்போகிறாரோ என்று சோனியாவும் மகளும் பயந்தது அந்த நேரத்து நிஜம். இதை மிரட்டல் என்று சொல்ல முடியாது! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-20566386312961526362019-04-06T11:21:10.568+05:302019-04-06T11:21:10.568+05:30உண்மைதான்! உண்மைதான்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-10811920349988141162019-04-06T06:45:52.829+05:302019-04-06T06:45:52.829+05:30வெங்கட் சிலாகிப்பால் விளம்பர வீடியோ பார்த்தேன். அ...வெங்கட் சிலாகிப்பால் விளம்பர வீடியோ பார்த்தேன். அந்த சிவப்பு கவுன் போட்ட சிறுமி குட்டி பத்மினி சாயலில் இருக்கிறாளோ?!!! அவர் பேத்தியோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-6316411322518668922019-04-06T06:43:37.277+05:302019-04-06T06:43:37.277+05:30சுயசரிதை எழுதுவதில் இப்படி மறைமுக மிரட்டலும், வியா...சுயசரிதை எழுதுவதில் இப்படி மறைமுக மிரட்டலும், வியாபாரமும் இருக்கிறதோ?!!! போட்டுக்கொடுக்கதான் சுயசரிதை எழுத்துவார்களோ!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-69731844412016470742019-04-06T05:42:24.105+05:302019-04-06T05:42:24.105+05:30பேங்க் ஆஃப் பரோடா விளம்பரம் - நன்றாக இருக்கிறது. பேங்க் ஆஃப் பரோடா விளம்பரம் - நன்றாக இருக்கிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com