tag:blogger.com,1999:blog-4843041089650474291.post4782074719764395678..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: இட்லி வடை பொங்கல்! #82 சோனியா காங்கிரஸ்! தியாகராஜன் who? கார்த்தி சீனாதானா! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-7635191069212440642021-05-23T11:43:47.470+05:302021-05-23T11:43:47.470+05:30சோனியா காங்கிரஸ் என்றான பிறகும் கூட பழைய பெருங்காய...சோனியா காங்கிரஸ் என்றான பிறகும் கூட பழைய பெருங்காய டப்பா வாசனைக்கு ஓட்டுப்போடுகிற ஜனங்கள் இருக்கிறார்கள் என்பதுதான் இங்கே பெரும் வினோதம் நெல்லைத்தமிழன் சார்!

இனியும் ஒரு அரசியல் கட்சியாக சோனியா காங்கிரஸ் தலையெடுப்பது குதிரைக் கொம்புதான் என்பதால் நாசகார சக்திகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

திமுகவும் கூடத் தன்னுடைய கடந்தகால வரலாற்றிலிருந்து பாடம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-11153488140737901502021-05-23T05:16:11.157+05:302021-05-23T05:16:11.157+05:30சிற்றரசர்கள் பிரிந்து தனி ஆவர்த்தனம் பண்ண ஆரம்பித்...சிற்றரசர்கள் பிரிந்து தனி ஆவர்த்தனம் பண்ண ஆரம்பித்து பலப்பல வருடங்களாயிற்று. காங்கிரஸ் சாம்ராஜ்யம் விரைவான சரிவை நோக்கிச் செல்ல ஆரம்பித்து இருபது வருடங்களுக்குமேல் ஆகிறது.

அதிமுகவை தேவையில்லாத்தற்கெல்லாம் கடுமையாக விமர்சித்த பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் இப்போது பயந்துகொண்டு அல்லது ... காரணமாக பாசமழை பொழிகிறது.. அமைச்சர், கால்குடம் போலத் தெரிகிறது, அதிக சவுண்டு வருகிறது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com