tag:blogger.com,1999:blog-4843041089650474291.post4858085250513024843..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: சண்டேன்னா மூணு! கொஞ்சம் ஆவக்காய்! ஆந்திரா! அரசியல்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-16187183652043799712009-12-14T19:40:14.933+05:302009-12-14T19:40:14.933+05:30வாங்க உண்மைத் தமிழன் சார்!
அரசியல் வாதிகள் நம்மை ந...வாங்க உண்மைத் தமிழன் சார்!
அரசியல் வாதிகள் நம்மை நிஜத்தில் வறுத்து எடுக்கும்போது, இப்படி எழுத்திலாவது அவர்களை வறுத்து எடுக்கலாமே என்ற எண்ணம் இல்லாருக்கும் தான் இருக்கிறது. இது ஒன்றும் புதிதல்லவே! பழைய எம்ஜியார் படங்களில் எம்ஜியார் நம்பியாரைக் குத்து விடும்போது, தாங்களும் தங்கள் எதிரிகள் மீது குத்து விடுவதாகக் கற்பனையில் இன்வால்வ் ஆனதினால் தானே, எம்ஜியார் மீது ஒரு பரந்த ஈர்ப்பே இருந்தது!<br /கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-28429983266498847652009-12-14T15:48:33.179+05:302009-12-14T15:48:33.179+05:30ஆனால் தெலுங்கானா வரவேற்கத்தக்கதுதான்..! அந்த மாநில...ஆனால் தெலுங்கானா வரவேற்கத்தக்கதுதான்..! அந்த மாநில மக்கள் விரும்புவது தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்துதான்..

வேண்டாம் என்பவர்கள், இத்தனை நாட்கள் இருந்த சுகத்தை இழந்துவிடுவோமே என்பதால்தான்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-70223293649327095362009-12-14T15:47:20.818+05:302009-12-14T15:47:20.818+05:30வேறு என்ன செய்வார் ப.சி.? அம்மா பேச்சை மீறாத மகனாச...வேறு என்ன செய்வார் ப.சி.? அம்மா பேச்சை மீறாத மகனாச்சே..! சொன்னதை செய்துவிட்டு அடக்கமாக இருக்கிறார்.. நீங்கள் அம்மாவை விட்டுவிட்டு பையனை போட்டு மிதிக்கிறீர்களே ஸார்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-9758420908363437012009-12-14T15:46:20.801+05:302009-12-14T15:46:20.801+05:30தண்டோராஜிக்கு பிடித்த சப்ஜெக்ட் அரசியல்வியாதிகளை வ...தண்டோராஜிக்கு பிடித்த சப்ஜெக்ட் அரசியல்வியாதிகளை வறுத்தெடுப்பது..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-72108614934786468192009-12-13T21:44:12.554+05:302009-12-13T21:44:12.554+05:30வாங்க தண்டோரா!
பிடிச்ச சப்ஜெக்ட் எது? ஆவக்காயா, அ...வாங்க தண்டோரா!

பிடிச்ச சப்ஜெக்ட் எது? ஆவக்காயா, அரசியலான்னு சொல்லாமலேயே போனா எப்படி?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-1967642599894373412009-12-13T20:58:34.271+05:302009-12-13T20:58:34.271+05:30எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட். ரசித்தேன் ஐயா..எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட். ரசித்தேன் ஐயா..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-74410924418351368902009-12-13T20:23:27.094+05:302009-12-13T20:23:27.094+05:30பதிவெழுதின வேகத்திலேயே பின்னூட்டம் வந்திருப்பது இத...பதிவெழுதின வேகத்திலேயே பின்னூட்டம் வந்திருப்பது இது தான் முதல் முறை! நன்றி ஸ்ரீராம்! இங்கே ஒரு தனி நபரைத் துதிபாடுவது, அல்லது தூற்றுவது இரண்டுமே இல்லை. தனியாக அறிவித்தாரா, கலந்து பேசி அறிவித்தாரா என்பதெல்லாம் கிடக்கட்டும், செயல்படுத்தும் விதத்தில் அறிவித்தாரா அல்லது தேர்தல் வ்காக்குருதி போல, அள்ளி வீசிவிட்டு, அந்த நேரத்துக்குச் சமாளித்தாரா என்பது தான் முதல் கேள்வி!

தற்காலிக நிவாரணம், கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-87374430969832872302009-12-13T19:48:56.670+05:302009-12-13T19:48:56.670+05:30சிவகங்கைச் சின்னப் பையர் (!) தானாக, தன்னிச்சையாக இ...சிவகங்கைச் சின்னப் பையர் (!) தானாக, தன்னிச்சையாக இந்த முடிவு எடுத்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. இவர்களுடைய இந்த முடிவு எங்கு கொண்டு போய் விடுமோ...? இப்பொழுதே கூர்க்கா லேண்ட் கோஷமும் மாயாவதியின் தனிப்ரதேசமும் ஆரம்பமாகி விட்டன...
காங்கிரஸ் கட்சி என்று இல்லை, இன்று எந்த அரசியல் கட்சியிடமுமே ஒரு தொலைநோக்குப் பார்வை, சுயநலமில்லாத தன்மை, வோட்டுக்கள் போய் விடும் ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com