tag:blogger.com,1999:blog-4843041089650474291.post4859422279431897851..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: செய்திகள் சில வரிகளில்...!நச்சி'னார்க்கினியர் உரையுடன்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-87724309470353365882011-08-12T19:11:17.715+05:302011-08-12T19:11:17.715+05:30காங்கிரசின் இன்றைய தலைகள் எல்லோருமே, திமுக முன்னோட...காங்கிரசின் இன்றைய தலைகள் எல்லோருமே, திமுக முன்னோடிகள் மாதிரி ஒருவித நாசகார சக்தியாக இருப்பவர்கள் தான்!

வெளியுறவுத் துறையில் இன்றைக்கு சொதப்பிக் கொண்டிருக்கும் எஸ் எம் கிருஷ்ணா, கர்நாடக காங்கிரசில் ஒரு காலத்தில் தாதா! காங்கிரஸ் கலாசாரப்படியே எதிர்க் கோஷ்டிகள் வலுத்த நேரத்தில், மாநில கவர்னர் பதவி கொடுத்து வெளியேற்றப்பட்டார். கவர்னராக இருந்து கொண்டே கர்நாடக அரசியலையும் ஒரு கலக்குக் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-84517105926214236672011-08-12T16:26:51.389+05:302011-08-12T16:26:51.389+05:30oru urayaikkooda thappillamal solla theriya villai...oru urayaikkooda thappillamal solla theriya villai இவர்களெல்லாம், எப்படி அமைச்சரானார்கள்,,ஒரே தமாசுKarthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-65391021459553196612011-08-12T08:11:52.993+05:302011-08-12T08:11:52.993+05:30ஆட்டுக்குத் தாடி தேவையா? இப்படி கவர்னர் பதவி தேவை...ஆட்டுக்குத் தாடி தேவையா? இப்படி கவர்னர் பதவி தேவையே இல்லை என்று இலக்கியமாகச் சொன்ன கழகங்களை இந்த ஒரு விஷயத்தில் ஆதரிக்கலாம் என்று தான் தோன்றுகிறது. மாநில அளவில் எதற்காக கவர்னர்கள்? மத்திய அரசின் கண்காணிகளாக, எடுபிடிகளாகச் செயல்பட்டதைத் தவிர இந்தப் பொறுப்பினால் உருப்படியாக எதுவும் இந்திய அரசியலில் நடந்ததே இல்லை.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-84651442255604744282011-08-12T01:51:15.547+05:302011-08-12T01:51:15.547+05:30//"கலைஞர் தொலைக்காட்சிக்கும் எனக்கும் சம்பந்த...//"கலைஞர் தொலைக்காட்சிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள், என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவே தெரியாது!"//
நல்ல வேளை. கலைஞ்சர் தொலை காட்சி என்று ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது என்று சொல்லாமல் விட்டாரே!
பர்னாலா உடல் நிலையை காரணம் காட்டி தூக்கி விட்டு உடல் நிலை சரியில்லாத ரோசய்யாவை போடுகிறார்களா, வேண்டியது தான்!
என்று காங்கிரஸ் bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com