tag:blogger.com,1999:blog-4843041089650474291.post5093255039480797474..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: எமெர்ஜென்சி நாட்களிலும் அதற்குப் பின்னாலும் ஹீரோ! ஜார்ஜ் பெர்னாண்டஸ்! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-73779417693892738502019-02-01T11:48:53.535+05:302019-02-01T11:48:53.535+05:30அது என்னுடைய கருத்து ஜீவி சார்!
எமெர்ஜென்சி அல்லத...அது என்னுடைய கருத்து ஜீவி சார்!

எமெர்ஜென்சி அல்லது இந்திரா legacy பற்றி உங்களுடைய கருத்துக்களைத் தொகுத்துச் சொன்னால் அதை இங்கே இந்தப்பக்கங்களில் Guest Post ஆக வெளியிடத் தயாராக இருக்கிறேன். கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-22408506812989151342019-02-01T07:00:57.860+05:302019-02-01T07:00:57.860+05:30ஓ.கோ! அவருக்கு வந்த சொந்த நெருக்கடி என்று அதைக் க...ஓ.கோ! அவருக்கு வந்த சொந்த நெருக்கடி என்று அதைக் கடந்து விட்டால், அதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?.. இனி எதிர்காலத்திலும் அப்படியே எல்லாவற்றையும் கடக்கக் கற்றுக் கொண்டால் அதுவே மனம், அறிவு எல்லாவற்றிற்கும் போஷாக்கு தரும் ஒரு பயிற்சியுமாகும். நன்றி, சார். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-44981271127009674442019-01-31T21:52:24.199+05:302019-01-31T21:52:24.199+05:30எங்கிருந்து வேண்டுமானாலும் ஆரம்பியுங்களேன் ஜீவி சா...எங்கிருந்து வேண்டுமானாலும் ஆரம்பியுங்களேன் ஜீவி சார்! ஆனால், அதற்காக தேர்தல் ரிசல்டையும் நீதிமன்றத்தீர்ப்பையும் ஒருசேரக் குழப்பிக்கொள்ள வேண்டுமா? தேர்தல் விதிகளை மீறியதால், தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றது நீதிமன்றம்.

தனக்கு வந்த சொந்த நெருக்கடியை என்னமோ தேசத்துக்கே நெருக்கடி வந்துவிட்டதாக எமெர்ஜென்சியை அறிவித்து அடுத்தடுத்து அரங்கேற்றிய கோரங்களை எப்படி நியாயப் படுத்துவீர்கள்? கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-27694979659372684092019-01-31T21:07:58.311+05:302019-01-31T21:07:58.311+05:30எங்கிருந்து ஆரம்பிக்கலாம், சார்?.
350 பாராளும...எங்கிருந்து ஆரம்பிக்கலாம், சார்?.

350 பாராளுமன்ற தொகுதிகளில் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றவர் -- அலகாபாத் கோர்ட் தீர்ப்பு - ஆட்சியமைக்கக் கூடாது -- அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலிலேயே போட்டியிடக் கூடாது -- யஷ்பால் கபூர் -- தேர்தல் பணிகளுக்கு முகவராக பொறுப்பு ஏற்றுக் கொள்வதற்கு முன்பே தன் அரசுப் பணியை ராஜினாமா செய்தவர் --எங்கிருந்து ஆரம்பிக்கலாம் சார்?ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-47871348944333234322019-01-31T16:31:35.820+05:302019-01-31T16:31:35.820+05:30எந்த ஒரு இருவரும் ஒரேவானவில்லைப் பார்ப்பதில்லை என்...எந்த ஒரு இருவரும் ஒரேவானவில்லைப் பார்ப்பதில்லை என்று அறிவியல் சொல்கிற மாதிரித்தான் ஜீவி சார்!

எமெர்ஜென்சியில் பாசிட்டிவ் விஷயமே இல்லையா? அரசு ஊழியர்கள் அலுவலகத்துக்கு நேரத்துக்கு வந்தார்கள்! ஜாக்டோ ஜியோ மாதிரி சண்டித்தனம் செய்கிற மாதிரியான வேலை நிறுத்தங்கள் அறவே இல்லை. ரத்தன் டாட்டா வேலைநிறுத்தங்களால் பட்ட அவஸ்தை இல்லாமல் போயிற்று இத்தியாதி இத்தியாதி

ஆனால் காங்கிரஸ் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-41379845188636008982019-01-31T15:36:10.902+05:302019-01-31T15:36:10.902+05:30எமெர்ஜென்சி நாட்களின் நினைவுகள் -- என்பது அந்த நாட...எமெர்ஜென்சி நாட்களின் நினைவுகள் -- என்பது அந்த நாட்களில் வாழ்ந்த நம் இருவருக்கும் ஒரே மாதிரியாகத் தானே இருக்க வேண்டும்? ஏன் அப்படி இல்லை?..

அரசியல் தெளிவின்மை என்ற காரணம் நிச்சயம் இல்லை. அப்போ?..

எமெர்ஜென்சிக்கு இட்டுச் சென்ற அரசியல் நிகழ்வுகள் என்று ஒன்று இருக்கிறது.

எமெர்ஜென்சி காலத்தில் எளிய சாதாரண மக்கள் அடைந்த நன்மைகள் என்று இன்னொன்று இருக்கிறது. அன்று ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-91061684326945529482019-01-30T11:37:55.798+05:302019-01-30T11:37:55.798+05:30ஸ்ரீராம்! ஜார்ஜ் பெர்னாண்டசை இங்கே நினைவுபடுத்திக்...ஸ்ரீராம்! ஜார்ஜ் பெர்னாண்டசை இங்கே நினைவுபடுத்திக் கொண்டது எமெர்ஜென்சி நாட்களில் என்னுடைய பழைய நினைவுகளையும் கொஞ்சம் மீட்டெடுப்பதற்காகத்தான்!

மோடி இன்னமும் அந்தக்கட்டத்துக்கு நகரவில்லை என்றுசொன்னதே, இந்திராவுக்கு மதம்பிடித்த மாதிரி அதற்கு அருகிலோ அந்தப்பாதையிலோ இல்லை என்று சொல்லத்தான்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-56980913476543903832019-01-30T06:13:05.578+05:302019-01-30T06:13:05.578+05:30// நரேந்திர மோடி இன்னமும் அந்தக் கட்டத்துக்கு நகரவ...// நரேந்திர மோடி இன்னமும் அந்தக் கட்டத்துக்கு நகரவில்லை //

அருகில் இருக்கிறார் என்கிறீர்களா? அதாவது அந்தப் பாதையில் இருக்கிறார் என்கிறீர்களா?

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் போன்ற தலைவர்களை மக்கள் போதிய அளவில் நினைவில் வைத்துக்கொள்வதில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-78661827909406524222019-01-29T16:41:48.722+05:302019-01-29T16:41:48.722+05:30அதிரடியாக மோடியை எதிர்ப்பதும் இந்திராவை எதிர்த்தது...அதிரடியாக மோடியை எதிர்ப்பதும் இந்திராவை எதிர்த்ததும் ஒன்றுதான் என்கிறமாதிரி சொல்கிறீர்களோ ஜீவி சார்?

பீஹார் இயக்கம் என்று தினமணி ஆசிரியர் AN சிவராமன் 47 நாட்கள் தொடர்ந்து ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையேற்று நடத்திய எமெர்ஜென்சிக்கு முந்தைய நிகழ்வை மொழிபெயர்த்துக் கட்டுரைகளாக வெளியிட்டதை வாசித்திருக்கிறீர்களா? இப்போது புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வுநூலகத்தில் மட்டும் கிடைக்கிற தினமணி வெளியீடு.<கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-63989593863811638642019-01-29T16:02:05.537+05:302019-01-29T16:02:05.537+05:30இப்போ மோடி எதிர்ப்பு மாதிரி அப்போ எமர்ஜென்ஸி எதிர்...இப்போ மோடி எதிர்ப்பு மாதிரி அப்போ எமர்ஜென்ஸி எதிர்ப்பு.

இந்த தேசத்தின் மாற்றத்திற்கும் உயர்வுக்குமான எல்லா காலகட்டங்களிலும் இப்படியான திசை திருப்பல்கள் தாம் நடந்து கொண்டிருக்கின்றன.

ஜார்ஜ்ஜி அவர் அமைத்துக் கொண்ட வாழ்க்கையில் எளிமையாகவும் தீரத்துடன்
ஹீரோவாகவும் இருந்தார் என்பதில் இரண்டாம் கருத்திற்கு இடமில்லை. May his soul rest in peace.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com