tag:blogger.com,1999:blog-4843041089650474291.post5101093996291656928..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: இட்லி வடை பொங்கல்! #25 மன்னிப்பு! அரசியல்! காமெடிகள்! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-50894501594459861662019-05-11T21:15:09.080+05:302019-05-11T21:15:09.080+05:30ஜாலியன் வாலாபாக்! நூறாண்டுகளுக்கு முன்னால் பிரிட்ட...ஜாலியன் வாலாபாக்! நூறாண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷ்காரர்கள் நடத்திய படுகொலை. குண்டுகள் தீரும்வரை சுட்டேன் என்று பெருமிதமாகச் சொன்னான் டயர் என்கிற பிரிட்டிஷ் தளபதி. அதற்கு மிகச் சமீபத்தில் பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே பகிரங்க மன்னிப்பைத் தெரிவித்தார்.

இங்கே காங்கிரஸ் காரனுக்கு செய்த தவறை ஒப்புக்கொள்ளவோ மன்னிப்புக் கேட்கவோ திராணி கிடையாது. அவ்வளவு திமிர்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-76252501951973951402019-05-11T21:09:18.265+05:302019-05-11T21:09:18.265+05:30
பைலட், சஜ்ஜன் குமார், கமல் நாத் என்று களத்தில...

பைலட், சஜ்ஜன் குமார், கமல் நாத் என்று களத்தில் இறங்கி சீக்கியர்களை படுகொலை செய்த காங்கிரஸ்காரர்களுடைய பட்டியல் கொஞ்சம் பெரிது ஸ்ரீராம்!

நேயர் விருப்பம் வாட்சப்பில் வந்ததாம்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-35061001266518019712019-05-11T20:17:01.616+05:302019-05-11T20:17:01.616+05:30நேரடியாகக் களத்தில் இறங்கி தாக்குதல் நடத்தியது ராஜ...நேரடியாகக் களத்தில் இறங்கி தாக்குதல் நடத்தியது ராஜேஷ் பைலட் இல்லை? மன்னிப்புக் கேட்கும் சீசனில் ஜாலியன் வாலாபாக்கையும் சேர்த்துக் கொள்ளலாம்!

நேயர் விருப்பம் பாடல் செலெக்ஷன் சூப்பர்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com