tag:blogger.com,1999:blog-4843041089650474291.post5271508836816429638..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: வினோதமான செய்தி தான்! உண்மையான அக்கறையோடு உள்ளதும் கூட!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-88988113292106131232010-10-14T18:55:42.367+05:302010-10-14T18:55:42.367+05:30@தியாவின் பேனா!
நன்றி!@தியாவின் பேனா!

நன்றி!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-57378480054068407852010-10-14T18:52:27.195+05:302010-10-14T18:52:27.195+05:30திரு.நோ!
கொஞ்சம் விரிவாகவே சிந்தித்திருக்கிறீர்கள...திரு.நோ!

கொஞ்சம் விரிவாகவே சிந்தித்திருக்கிறீர்கள்!

தொழிற்புரட்சியின் நல்ல விளைவு ஒன்று என வைத்துக் கொண்டால், அது ஏற்படுத்திய தீய பக்க விளைவுகள் மிகப்பல. அதில் முக்கியமானது, கிராமங்களை அழித்து, அங்கிருந்த ஜனங்களைப் பிழைப்புக்காகக் கூலிகளாக நகர்ப்புறங்களில் சேரிகளில் தள்ளியது, அதற்கப்புறம் சுற்றுச் சூழலுக்கு, ஈடு செய்ய முடியாத விதத்தில் கேடு விளைவித்தது.

இப்போது கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-6902927334803285722010-10-14T18:36:59.952+05:302010-10-14T18:36:59.952+05:30வாருங்கள் மாணிக்கம்!
வயதும் அனுபவமும் சிந்தனை எப்...வாருங்கள் மாணிக்கம்!

வயதும் அனுபவமும் சிந்தனை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்று பாடம் சொல்லிக் கொடுக்கும்போதே Consistency in purpose தானாகவே வந்து சேர்ந்து விடுகிறது போல!

இங்கே அரசியல் மிகவும் கீழ்த்தரமான லெவலில் நடப்பதால், அதைவிட்டு வெளியே வந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே அரசியல்வாதிகளுக்குப் புரிவதில்லை.நல்லதை நினைத்தே நரகத்துக்கும் போகலாம் என்பதை நிரூபிக்கும் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-71645635534143587382010-10-14T11:20:32.306+05:302010-10-14T11:20:32.306+05:30supersuperthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-75857550252109379162010-10-14T10:51:03.277+05:302010-10-14T10:51:03.277+05:30நண்பர் திரு கிருஷ்ணமூர்த்தி,
நல்ல பதிவு.
இயற்கை ...நண்பர் திரு கிருஷ்ணமூர்த்தி,

நல்ல பதிவு.

இயற்கை வளங்கள் மற்றும் இதர வாழ்வாதாரங்கள் மனித மிகுதியால் நாசமாகி கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். புவி வெட்பம் மற்றும் climate changes போன்றவை உண்மைதான். உலக மக்களின் ஜனத்தொகை பெருக்கத்தினால் வரும் நெருக்கடிகளும் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையும் உண்மைதான். இவைகள் நம் கண்முன்னே நடந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் silver lining அல்லது NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-37234345805395962062010-10-14T10:14:46.297+05:302010-10-14T10:14:46.297+05:30நானூறு பதிவுகள்!
வாழ்த்துக்கள். எனக்கு தெரிந்தவரை...நானூறு பதிவுகள்!
வாழ்த்துக்கள். எனக்கு தெரிந்தவரை உள்ளீடு
( consistency ) பெற்றுள்ள சில பக்கக்களில் உங்களதும் ஒன்று.
நம்ம ஊரில் அரசியல் செய்யும் எவருக்கும் இது போன்ற விஷயங்களில் புத்தியே கிடையாது.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-12813716517379542652010-10-14T08:54:22.769+05:302010-10-14T08:54:22.769+05:30@இளா என்ற இளமுருகு!
பதிவுகளைத் தொடர்கிறீர்கள் என்...@இளா என்ற இளமுருகு!

பதிவுகளைத் தொடர்கிறீர்கள் என்பதை அறிய மிகவும் மகிழ்ச்சி. நன்றி!

@வால்பையன்!

உங்களுடைய அதிரடிக்கு முன்னால், இந்த நானூறு, நாலாயிரம் எல்லாம் ஒரு பொருட்டா என்ன!
நன்றி! :-))

@ஸ்ரீராம்!

வாழ்த்துக்கு நன்றி!

ஓசோன் படலத்தைப் பற்றிய உண்மையான விவரங்களை விட, திசைதிருப்பும் விவரங்களே அதிகம் உலவுகின்றன. முன்னாள் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-59093717131001349502010-10-14T06:37:31.593+05:302010-10-14T06:37:31.593+05:30400 வது பதிவுக்குப் பாராட்டுக்கள்.
விரையமா, விரயம...400 வது பதிவுக்குப் பாராட்டுக்கள்.

விரையமா, விரயமா....

சமீபத்தில் பார்த்த செய்தியில் கிழிபட்ட ஓசோன் படலம் பெருமளவு அடை பட்டு வருவதாக...இதே நிலையில் இன்னும் இத்தனை வருடங்களில் முழுவது அடைபட்டு விடும் என்று ஒரு நம்பர் தந்திருந்தார்கள். செல்ஃபோன், ஃபிரிஜ் போன்ற பொருட்களை உபயோகிக்காதார் யார்? இப்போது யார் வீடுகளிலும் குண்டு பல்புகள் இருக்காது என்று நினைக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-35680855859700245992010-10-14T02:05:29.686+05:302010-10-14T02:05:29.686+05:30வாவ்வ்வ்வ்வ்
நான்கு சதங்களா, கிரேட் சார் நீங்க!வாவ்வ்வ்வ்வ்

நான்கு சதங்களா, கிரேட் சார் நீங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-42366217130714872872010-10-13T23:25:52.566+05:302010-10-13T23:25:52.566+05:30வாழ்த்துக்கள்! உங்க பதிவுகளை தொடர்ந்து படித்து வரு...வாழ்த்துக்கள்! உங்க பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். சமுதாயத்து விழிப்புணர்வு .. அதிகமுள்ள பதிவுகள்ல உங்களதும் ஒன்னு. தொடருங்க தொடருங்கILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com