tag:blogger.com,1999:blog-4843041089650474291.post5546609653496207321..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: திருப்பூர் ஜோதிஜிக்கு சில சுவாரசியமான செய்திகள்! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-48710563668203870442019-08-29T21:22:58.205+05:302019-08-29T21:22:58.205+05:30சோர்ந்து போகிறவனாக இருந்தால் தினசரி வேறெதையும் பற்...சோர்ந்து போகிறவனாக இருந்தால் தினசரி வேறெதையும் பற்றிக்கவலைப்படாமல் பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பேனா? :-)))) கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-41203908108307485192019-08-29T20:49:46.931+05:302019-08-29T20:49:46.931+05:30இல்லை கிருஷ்ணமூர்த்தி சார்... இந்த அரசியல்வாதிகள் ...இல்லை கிருஷ்ணமூர்த்தி சார்... இந்த அரசியல்வாதிகள் பேச்சு, செய்கைலாம் ரொம்ப டென்ஷன் உண்டாக்கும். படிக்கறவங்க பின்னூட்டம் எழுதலையேன்னு சோர்ந்துவிடாதீர்கள் என்பதைத்தான் சொன்னேன்.

நான் பார்க்காத செய்திகளோட உள்ள காணொளிகளை நீங்க வெளியிடறீங்க. ரொம்ப உபயோகம்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-80909530269398376762019-08-29T20:03:17.529+05:302019-08-29T20:03:17.529+05:30வாருங்கள் நெ.த.!
நான் உங்கள் மனம் வருத்தப்படும்பட...வாருங்கள் நெ.த.!

நான் உங்கள் மனம் வருத்தப்படும்படி ஏதாவது சொல்லிவிட்டேனா? என்வரையில் பின்னூட்டங்கள் பக்கப்பார்வைகள் இவைகளை அதிகம் எதிர்பார்ப்பதுமில்லை ஏமாந்ததுமில்லை. ஒரு வீடியோ, பத்துப் பதினைந்து பக்கம் படம் வரைந்து பாகங்களைக் குறித்து எழுதுவதை விட, சுருக்கமாக இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?

இந்த மாதத்தில் இருமுறை ஒரேநாளில் மூன்று பக்கங்களிலும் எழுதியிருக்கிறேன்.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-62760264605043622522019-08-29T17:10:48.967+05:302019-08-29T17:10:48.967+05:30பதிவில் பின்னூட்டம் இடாவிட்டாலும் பெரும்பாலான காணொ...பதிவில் பின்னூட்டம் இடாவிட்டாலும் பெரும்பாலான காணொளிகளை கொஞ்சம் வேகப்படுத்தியாவது (ஏனென்றால் பேசுபவர்கள் சில சமயங்களின் என்னைப் படுத்துவார்கள்) பார்த்துவிடுகிறேன். பெரும்பாலும் நல்ல கலெக்ஷன்.

தொடர்ந்து மூன்று தளத்திலும் இடுகை எழுதுங்கள். நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com