tag:blogger.com,1999:blog-4843041089650474291.post581687089233531256..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: நான் ஏன் நாத்திகனாக அல்லது ஆத்திகனாக ஆக்கப் பட்டேன்....?!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-78935619226163370852010-07-16T10:47:14.007+05:302010-07-16T10:47:14.007+05:30திரு சக்ரபாணி!
தங்களுடைய அடையாளங்களை மறைத்து வைத்...திரு சக்ரபாணி!

தங்களுடைய அடையாளங்களை மறைத்து வைத்துக் கொண்டு வரும் பின்னூட்டங்களை ஏற்பதில்லை என்ற எனது முடிவசி இதற்கு முன் பலதரம் சொல்லியிருக்கிறேன். இருந்தாலும், நீங்கள் சொல்லியிருக்கிற ஒருபகுதிக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது!

எனக்குப் பிடிச்சிருக்கு அல்லது பிடிக்கவில்லை என்று சொல்வதைப் போலத் தான், எழுதுவதும்! எழுத்தோ, பேச்சோ, ஒருவருக்கொருவர் தாங்கள் நினைப்பதைப் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-87545314855284514752010-07-16T09:50:28.644+05:302010-07-16T09:50:28.644+05:30Krishnamurthy,
We have so many things in common e...Krishnamurthy,

We have so many things in common except i don't have your writing skills

Please keep writingchakrahttps://www.blogger.com/profile/01614443369075338180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-22937546512634730522010-07-16T09:31:48.732+05:302010-07-16T09:31:48.732+05:30வாருங்கள் சிவா!
ஒவ்வொரு அனுபவமும் அடுத்து என்ன செ...வாருங்கள் சிவா!

ஒவ்வொரு அனுபவமும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நமக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவே வழங்கப் பட்டிருக்கிறது என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.

வாருங்கள் கும்மி!

இங்கே நீங்கள் சாதாரணமாகப் பார்க்கிற ஆத்திக நாத்திகங்களை உரசிப் பார்த்துவிட்டு, நான் அடுத்த கட்டத்திற்கு வந்தாகி விட்டது. அந்த வழக்கறிஞரை வெறுப்பதாக நான் எங்கே சொன்னேன்? அவர் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-77336412672302151962010-07-16T07:00:13.941+05:302010-07-16T07:00:13.941+05:30//இதுவும் ஒரு மீள்பதிவு தான்! பழைய நினைவுகளின் ஒரு...//இதுவும் ஒரு மீள்பதிவு தான்! பழைய நினைவுகளின் ஒரு பகுதிதான்! நான் ஏன் நாத்தியனாக இருக்கிறேன் என்று வால் பையன் சொல்வதற்கு எதிர்வினையாக எழுதப்பட்டதில்லை! //

கிமூசார்,
என்னது இனிப்பகங்களில், இந்தப் பண்டம் அசல் நெய்யினால் செய்யப்பட்டது என்பதைத் தொடர்ந்து சின்னதாக 'அல்ல' என்றும் எழுதி இருப்பாங்களாமே.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-33577005164847762282010-07-15T22:23:28.318+05:302010-07-15T22:23:28.318+05:30அப்பவே படிச்சிருக்கேன்!அப்பவே படிச்சிருக்கேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-85681053192754785862010-07-15T22:12:45.014+05:302010-07-15T22:12:45.014+05:30ஆக, நீங்களும் கூட ஏதும் உரசிப்பார்த்து ஆத்திகனாக ஆ...ஆக, நீங்களும் கூட ஏதும் உரசிப்பார்த்து ஆத்திகனாக ஆனது போல் தெரியவில்லையே! வழக்கறிஞர் மீதுள்ள வெறுப்பால், ஆத்திகனாய் மாறியது போல் உங்கள் கட்டுரையின் தொனி இருக்கின்றது.

தொடர்க உங்கள் ஆன்மீகப் பயணம்!உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-46191079794858003522010-07-15T20:34:59.340+05:302010-07-15T20:34:59.340+05:30//தங்களுடைய சொந்த அனுபவத்தில், பேசுகிற நம்பிக்கையை...//தங்களுடைய சொந்த அனுபவத்தில், பேசுகிற நம்பிக்கையை உரசிப்பார்த்து, நிஜமான தங்கம் தானா இல்லை காக்கைப் பொன்னா என்று கண்டுபிடித்துவிட முடியும் என்றாலும் எவருமே முயற்சிப்பதில்லை என்பது தான் பெரும் சோகமே.//

சோதித்து பார்ப்போம், உள்ளதை உரைப்போம். நாமாவது செய்வோமே.:))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com