tag:blogger.com,1999:blog-4843041089650474291.post6276388692408632598..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: நரேந்திர மோடி வெற்றியும் சில கார்டூனிஸ்டுகளும்! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-6453291766782053902019-05-24T12:27:46.009+05:302019-05-24T12:27:46.009+05:30இந்தப்பதிவே நேற்றைக்கு எழுதியதுதானே ஸ்ரீராம்! இந்தப்பதிவே நேற்றைக்கு எழுதியதுதானே ஸ்ரீராம்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-75877560229681033052019-05-24T06:29:48.990+05:302019-05-24T06:29:48.990+05:30பிரகாஷ் ராஜ் ட்வீட் நேற்றே பார்த்தேன்.பிரகாஷ் ராஜ் ட்வீட் நேற்றே பார்த்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-15756246784245387712019-05-23T20:10:58.855+05:302019-05-23T20:10:58.855+05:30இந்தக்கிறுக்கு வெளிப்படையாகவே கௌரி லங்கேஷ் விவகாரத...இந்தக்கிறுக்கு வெளிப்படையாகவே கௌரி லங்கேஷ் விவகாரத்திலிருந்து தன்னுடைய மூக்கை எல்லாத் திக்குகளிலும் நுழைத்துக் கொண்டிருக்கிறது. அளவுக்கு மீறிய #கருத்துசுதந்திரம் இப்படி விருதாப்பேச்சாகத் தான் முடியும் போல! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-56768456346685920172019-05-23T20:03:58.545+05:302019-05-23T20:03:58.545+05:30இசுடாலின் என்ன செய்வார் என்பது ரெண்டு முருகன் வகைய...இசுடாலின் என்ன செய்வார் என்பது ரெண்டு முருகன் வகையறாவுக்கே தெரியுமோ என்னவோ? நீங்களானால் என்னைக் கேட்கிறீர்கள்!! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-5073628684024590682019-05-23T19:56:12.280+05:302019-05-23T19:56:12.280+05:30//My RESOLVE to FIGHT for SECULAR INDIA will conti...//My RESOLVE to FIGHT for SECULAR INDIA will continue..// - அடடே.... பிரகாஷ்ராஜுக்குத்தான் செக்யூலர் இந்தியா மேல எவ்வளவு பாசம்.... சொந்த வீட்டிலேயே செக்யூலாரிசத்தைப் பின்பற்ற முடியாதவர்.... ஊருக்கு உபதேசம்... கொஞ்சம் புகழ் வந்துவிட்டால் இந்த சினிமாக்காரங்களுக்கு தாங்கள் பிரதமர் பதவிக்கு லாயக்கு என்ற மமதை வந்துவிடுகிறது...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-71957775409475091542019-05-23T19:54:19.208+05:302019-05-23T19:54:19.208+05:30தற்கொலை செய்துகொள்வேன் என்று ஒருவர் சென்ற எலெக்ஷன...தற்கொலை செய்துகொள்வேன் என்று ஒருவர் சென்ற எலெக்ஷனில் கர்னாடகாவில் சபதம் போட்டு பின்பு அசடுவழிந்தார். சித்து கதையும் அப்படித்தான். ராகுல்தான் அடுத்த பிரதமர் என்று சொன்ன ஸ்டாலின் என்ன செய்வாரோ? ஒருவேளை, தலைநகருக்கு தன்னைப்போல் சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளிநடப்பு செய்ய ஒரு தலைவரை தயார் செய்து அனுப்புவாரோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com