tag:blogger.com,1999:blog-4843041089650474291.post6367238382610176897..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: சண்டேன்னா மூணு! படங்கள்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-15270882071042827432010-05-08T11:49:01.403+05:302010-05-08T11:49:01.403+05:30நினைவு வைத்து விசாரித்ததது மிக சந்தோஷம்.
போட்டியி...நினைவு வைத்து விசாரித்ததது மிக சந்தோஷம்.

போட்டியில் பத்து டிசைன்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு, அப்புறம் அதற்குள் முதல் மூன்றுக்கான வாக்களிப்பு நடக்கும். வீப்ளிடாட்காமில் பதிவு செய்துகொண்டவர்கள் அல்லது பதிவு செய்துகொள்பவர்கள் மட்டுமே இந்த இரண்டாம் கட்டத் தேர்வில் வாக்களிக்க முடியும். இன்னமும் முதல் கட்டத் தேர்வு ரிசல்டை வெளியிடவில்லை என்று மகன் தகவல் சொன்னான்.

ரிசல்ட் வந்ததும் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-56442693618146592292010-05-04T09:25:07.041+05:302010-05-04T09:25:07.041+05:30நல்ல விடயங்களின் தொகுப்பு. என் செய்ய ராசா...ராசாதி...நல்ல விடயங்களின் தொகுப்பு. என் செய்ய ராசா...ராசாதி ராஜாவாச்சே...
சரி விடுங்க.அந்த போட்டி முடிவு என்னாச்சு? வோட்டு போட்டோமே?மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-58256348778149543962010-05-03T21:06:35.014+05:302010-05-03T21:06:35.014+05:30வாருங்கள் ஸ்ரீராம்!
ஆ! ராசா என்றால் ஆதாயம் தரும் ஆ...வாருங்கள் ஸ்ரீராம்!
ஆ! ராசா என்றால் ஆதாயம் தரும் ஆசாமி என்று ஒரு புது அர்த்தம் படைக்கப்பட்டிருக்கிறது!......குடுமி சும்மா ஆடாது என்று தெரியாமலா சொன்னார்கள்!

அப்புறம் ஷபீர் என்ற பெயரில் முகம் காட்டாமல் சூப்பரப்பு என்று ஒரு வரி கமென்ட் நிராகரிக்கப் பட்டிருக்கிறது.

தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள முடிகிறவர்களது பின்னூட்டங்களை மட்டுமே அனுமதிப்பது என்பது கொள்கை முடிவு!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-78388789886485261792010-05-03T13:32:20.113+05:302010-05-03T13:32:20.113+05:30ராசா உண்மையிலே ராசாதான்..! தலைவரே சிபாரிசுக்குப் ...ராசா உண்மையிலே ராசாதான்..! தலைவரே சிபாரிசுக்குப் போறாரே...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com