tag:blogger.com,1999:blog-4843041089650474291.post6398631773888573069..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: முதலாளி ராஜினாமா! காங்கிரஸ்காரன் என்ன செய்ய முடியும்? கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-53201251604537594312019-07-05T16:04:47.404+05:302019-07-05T16:04:47.404+05:30கோபண்ணாவுடைய சாமர்த்தியம் எப்படி என்பது சில வருடங்...கோபண்ணாவுடைய சாமர்த்தியம் எப்படி என்பது சில வருடங்களுக்கு முன்னால் புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்துக்காக உதவ முடியுமா என்று ஒரு காங்கிரஸ் எம்பியிடம் கேட்டபோது, எம்பி நிதியிலிருந்து கோபண்ணா புத்தகத்துக்கே கொடுத்தாயிற்று இப்போது ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னது உண்டு.<br />ஆனால் ராகுல் நிகழ்ச்சிக்குப் பாஸ் 50000 என்று விற்றார் என்று கராத்தே சொன்னதை இப்போதுகூட நம்புகிற மாதிரி இல்லை. நம்மூர் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-78988583706603779692019-07-05T14:14:10.950+05:302019-07-05T14:14:10.950+05:30பானு பேசிய பேச்சை நானும் கேட்டேன். இந்த கோபண்ணா ப...பானு பேசிய பேச்சை நானும் கேட்டேன். இந்த கோபண்ணா படே கில்லாடி. கராத்தே தியாகராஜன் பேட்டியில் இவரைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள். எப்படியெல்லாம் சம்பாரிக்க முடியும் என்பதனை இவரிடம் தான் மற்ற கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அளவுக்கு புகுந்துவிளையாடி உள்ளார். காங்கு மக்களைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுவது ஒன்றே ஒன்று. ஏம்பா உங்களுக்கு எல்லாம் எப்ப முடிவு வரும்? ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com