tag:blogger.com,1999:blog-4843041089650474291.post6510004852205619746..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: இந்த நாடாளுமன்றத் தேர்தல் எந்த வகையில் வித்தியாசமானது?கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-48694151095872093302019-05-18T12:33:58.633+05:302019-05-18T12:33:58.633+05:30பிரியம் கார்த்திக் ராஜா என்ற தனிநபர் மீது இல்லை. ந...பிரியம் கார்த்திக் ராஜா என்ற தனிநபர் மீது இல்லை. நல்ல ஹிட்டுக்களைக் கொடுத்த இசையமைப்பாளர் எதனால் சோபிக்க முடியவில்லை என்கிற ஆதங்கம் தான்! நல்ல மெட்டுக்கள் எவர் போட்டிருந்தாலும் விரும்பிக் கேட்கிற வழக்கம் முன்பு இருந்தது. கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-59343926579462145002019-05-18T11:16:12.807+05:302019-05-18T11:16:12.807+05:30கார்த்திக் ராஜா மேல அம்புட்டு பிரியமா ஸார்...!!கார்த்திக் ராஜா மேல அம்புட்டு பிரியமா ஸார்...!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-67504571722794957502019-05-18T11:11:44.038+05:302019-05-18T11:11:44.038+05:30கொஞ்சம் தேடிப்பார்த்து வெள்ளி வீடியோவில் போட்டுவிட...கொஞ்சம் தேடிப்பார்த்து வெள்ளி வீடியோவில் போட்டுவிடுங்கள் ஸ்ரீராம்! :))))) கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-75749792294083036262019-05-18T06:22:00.804+05:302019-05-18T06:22:00.804+05:30கார்த்திக் ராஜா பாடல்கள் சிலவற்றை கேட்டு ரசித்திரு...கார்த்திக் ராஜா பாடல்கள் சிலவற்றை கேட்டு ரசித்திருக்கிறேன். தேடித்தான் பார்க்க வேண்டும். பார்க்கிறேன்!

அரவிந்தன் என்கிற படம் காரா இசை என்று நினைக்கிறேன். அவர் ஏன் புகழ் பெறவில்லை என்று தெரியவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-70874933360079937852019-05-17T20:46:14.618+05:302019-05-17T20:46:14.618+05:30மம்தா பானெர்ஜிக்கு 25 சீட்டுகள் கிடைப்பதே துர்லபம...மம்தா பானெர்ஜிக்கு 25 சீட்டுகள் கிடைப்பதே துர்லபம் தான்! மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் திரிணாமுல் கட்சியும் ஆட்சியும் நீடிப்பதுமே கேள்விக்குறிதான்! மாயாவதி வேறு பிரதமர் கனவில் இருக்கிறார் 37 தொகுதியில் போட்டி, சமாஜ்வாதி ஓட்டுக்கள் முழுக்க மாறினால் 25 சீட் ஜெயிக்கலாம். ஆனால் மம்தா விட்டுக் கொடுப்பாரா? ஆனால் என்ன நடக்கப்போகிறது என்பது நம்மைப் போல சாமானியர்களுக்குப் புரிகிற விஷயமா என்ன?
<கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-53643926432067911832019-05-17T19:42:15.061+05:302019-05-17T19:42:15.061+05:30மம்தாவுக்கு 30+ சீட்டுகள், மாயாவதி 30+, அகிலேஷ் 30...மம்தாவுக்கு 30+ சீட்டுகள், மாயாவதி 30+, அகிலேஷ் 30+, திமுக 25+ இருந்தால், யாருடைய பிரதமர் கனவு நனவாகும்னு தெரியலை. ஒருவேளை மாயாவதி பிரதமர், மம்தா துணைப் பிரதமர், 5 கேபினட் திமுக என்றெல்லாம் ஆட்டம் இருக்குமா? கர்னாடகாவில் இருப்பதுபோல, 100+ சீட்டுகள் இருந்தாலும் அடங்கிப்போகும் நிலையில் காங்கிரஸ் இருக்குமா?

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று இதனை நினைத்துத்தான் புத்தர் சொல்லியிருப்பாரோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com