tag:blogger.com,1999:blog-4843041089650474291.post6964792235007301961..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: ஒரு புதன் கிழமை! உ போ ஒ இல்லை!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-78946888629541692392009-09-25T20:05:13.424+05:302009-09-25T20:05:13.424+05:30//அப்படியே ரீமேக் ராஜா பட்டியலோடு சொதப்பல் ராஜா கம...//அப்படியே ரீமேக் ராஜா பட்டியலோடு சொதப்பல் ராஜா கமலையும்//

வசூல் ராஜான்னு போட்டிருந்தா, இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்...

நல்ல பார்வை சார்..

வால், நீங்க தமிழ் படம் பார்க்காம இருக்கிறதுதான் நல்லது... எழுத்தாளர் உங்களுக்கும், வாசகர்கள் எங்களுக்கும்... :)பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-1257997707879786812009-09-24T23:36:37.342+05:302009-09-24T23:36:37.342+05:30இன்னும் இந்தப் படத்தைப் பாக்கலையா?
இன்னொரு ஹோலி ஸ...இன்னும் இந்தப் படத்தைப் பாக்கலையா?

இன்னொரு ஹோலி ஸ்மோக் ஆகிடாம.........
ரொம்பவுமே நல்லது! எங்களுக்குத் தான்:-))கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-3495666367324503902009-09-24T23:05:17.166+05:302009-09-24T23:05:17.166+05:30நான் ரெண்டு படத்தையும் பார்க்கல!
ஆனா இங்க வர்ற சூட...நான் ரெண்டு படத்தையும் பார்க்கல!
ஆனா இங்க வர்ற சூடான உரையாடல்களை அறிந்து கொள்ளும் பொருட்டு சீட்டு போட்டுகிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-73140123431418113562009-09-24T14:48:29.317+05:302009-09-24T14:48:29.317+05:30ம பொ சி என்றவுடன் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்...ம பொ சி என்றவுடன் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள், சென்னை நங்கநல்லூரில் ஒரு பொது நிகழ்ச்சியில், சந்தித்த நினைவு விரிகிறது. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு அவர் எழுதிய புத்தகத்தை, அதன் எளிமையைக் கண்டு ஒரு விதமான அபிமானம் என்றால், கீழ்நோக்கிக் கவிழ்ந்திருக்கும் மீசை அதுவே ஒரு அழகு என்பதும் நினைவுக்கு வராமல் இருக்குமா?

சிறுவயதில், முறுக்குமீசையுடன் திரிந்த நாட்களில், தந்தையார் முன்பே கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-62106580853841694642009-09-24T13:45:34.901+05:302009-09-24T13:45:34.901+05:30பித்தன் ஐயா! வாங்க, முதல் முறையா நம்ம பக்கத்துக்கு...பித்தன் ஐயா! வாங்க, முதல் முறையா நம்ம பக்கத்துக்கு வந்திருக்கீங்க!

உலகத்தமிழ் மாநாட்டில் அடித்துக் கொள்வது வேறுமாதிரி இருக்கும். ஏற்கெனெவே நடந்த மாநாடுகளில் கொஞ்சம் தேத்திக் கொள்ளத் தெரிந்த அதிகாரிகள், இப்போதும் சான்ஸ் கேட்டு அலைகிற செய்தியை நேற்று படிக்க நேரிட்டது!

சிங்கப்பூரில் தமிழ் ஒருங்குறியைப் பொது முறையாக அரசு அறிவித்து, மாறிக் கொள்ள அரசு கொஞ்ச கால அவகாசமும் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-43001669061896553262009-09-24T13:42:02.123+05:302009-09-24T13:42:02.123+05:30A Wednesday படத்திற்கான விமரிசனம் நான் எழுதினது ...A Wednesday படத்திற்கான விமரிசனம் நான் எழுதினது இல்லை. வேறொருவர் பதிவில் இருந்ததை அப்படியே எடுத்துக் கொண்டது. தலைப்பின் மீது சொடுக்கினாலே லிங்க் கிடைக்கும்.

இங்கே கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான பதிவர்கள், அதில் நீங்களே மூன்று தடவை பதிவு எழுதியிருக்கிறீர்கள், வேறு சிலபேர், இரண்டு தடவை, குறைந்தபட்சம் இந்தப்படத்தைப் பற்றி முன்னூறு பதிவுகளுக்கும் மேல் வந்திருக்கிறதென்றே தெரிகிறது.<brகிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-35332738579610528692009-09-24T13:02:32.074+05:302009-09-24T13:02:32.074+05:30தமிழ்மணம் திரட்டியில் சங்கமித்துவிட்டீர்கள், பார்த...தமிழ்மணம் திரட்டியில் சங்கமித்துவிட்டீர்கள், பார்த்தேன். புதிதாக சேர்ந்திருக்கும் பட்டியலில் இருந்தது.

வெட்னஸ்டே விமர்சனம் - ஏற்கனவே நீங்கள் பலபதிவுகளில் பின்னூட்டங்களில் சொல்லி இருந்ததன் தொகுப்பாகப் பார்க்கிறேன்.

அப்பறம் மீசைகள், நம்மூறு மா.பொ.சி மீசைக்கு ஈடாகுமா ? கட்டபொம்மன் படத்தில் சிவாஜி வைத்திருந்த மீசைக்கு ஈடாகுமா ?

மீசை கூட மயிர்தான், அது இருக்கும் கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-43991100899625822272009-09-24T07:46:25.675+05:302009-09-24T07:46:25.675+05:30// இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களாகப் பிரி...// இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களாகப் பிரிந்து, பதிவுலக யுத்தத்தின் அடுத்த சீசன் களை கட்ட ஆரம்பித்தாகி விட்டது!

நல்ல அடிச்சுக்குங்க ராசா! நல்லா இருங்க! வேறென்னத்தைச் சொல்றது? //

என்னங்க இதுக்கே இப்படி சொன்னா, உலகத்தமிழ் மா நாடு வருதுல்ல அதுல பாருங்க விமர்சங்கள் தூள் பறக்கும்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.com