tag:blogger.com,1999:blog-4843041089650474291.post7101958299972653742..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: ஒளிபிறந்தபோது! மேலும் சில செய்திகளுடன்! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-30516797856038461442019-01-12T18:19:45.902+05:302019-01-12T18:19:45.902+05:30எதுவும் கைக்கெட்டுகிற மாதிரி இருந்தால் ருசி போய்வி...எதுவும் கைக்கெட்டுகிற மாதிரி இருந்தால் ருசி போய்விடுமோ என்னவோ ஸ்ரீராம்? சிறுவயதில் அண்ணன்மார்களிடமிருந்து தொற்றிக் கொண்ட வாசிப்பு என்வரை இன்னும் தொடர்கிறது. மகன் நிறைய விஷயங்களைத் தேடிப் படிக்கிறான். ஆனாலும் புதிய எழுத்தாளர்களில் வாசித்தே ஆகவேண்டும் என்கிற ஆர்வத்தை விதைக்கிறவர்களைத்தான் காணோம் என்றுதான் தோன்றுகிறது! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-57779372866300405712019-01-12T17:36:38.108+05:302019-01-12T17:36:38.108+05:30எங்கள் வீட்டில் பெரிய புத்தகக் கலெக்ஷன் இருந்தது. ...எங்கள் வீட்டில் பெரிய புத்தகக் கலெக்ஷன் இருந்தது. என் சிறு வயதில் புத்தகங்களோடே வளர்ந்தேன். அப்போது தொலைகாட்சி, ஸ்மார்ட் போன் போன்ற கவனக்கலைப்புகளும் கிடையாது. என் வீட்டில் இப்போதும் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. மகன்களும் இருக்கிறார்கள்..... ம்...ஹூம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com