tag:blogger.com,1999:blog-4843041089650474291.post7125057087285150753..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: மண்டேன்னா ஒண்ணு! #வங்கித்துறைசீரழிவுகள் லட்சுமி விலாஸ் வங்கி கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-75965007433173579252020-11-27T13:47:20.669+05:302020-11-27T13:47:20.669+05:30வாருங்கள் அம்மா!
உணமையைப் புரிந்துகொள்வதற்கு கொஞ்...வாருங்கள் அம்மா!<br /><br />உணமையைப் புரிந்துகொள்வதற்கு கொஞ்சம் பிரயாசைப்படவேண்டும்! இங்கே பல ஊடகங்கள் செய்தியைத் திரித்து வெளியிடுவதையே பிழைப்பாக வைத்துக் கொண்டிருப்பதை புரிந்து கொண்டு, உண்மையை எங்கு தேடுவது என்பதில் கொஞ்சம் தெளிவுடன் செயல்படவேண்டும். கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-43054153440283314492020-11-26T20:08:16.148+05:302020-11-26T20:08:16.148+05:30உண்மையை தெளிய வைத்ததற்கு நன்றி!உண்மையை தெளிய வைத்ததற்கு நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-18274195778509058702020-11-24T18:45:28.510+05:302020-11-24T18:45:28.510+05:30அவர் கட்சிக்காரராகவோ அல்லது கழுதையாகவோ இருந்துவிட்...அவர் கட்சிக்காரராகவோ அல்லது கழுதையாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்! ஆனால் பொதுவெளியில் ஒரு செய்தியைப் பகிரும்போது அதை முழுதாய்ப்பார்த்துவிட்டுத்தான் பகிர்ந்தாரா என்பது மட்டுமே இந்தப்பதிவில் குணசேகரனைப் பற்றிய பிரஸ்தாபம்.<br /><br />ஒரு முன்னாள் வாங்கி ஊழியனாக, ரிசர்வ் வங்கி முடிவு சரியாகத்தான் இருக்கிறது கட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள் பாவம்தான்! அதுவும் retail sharholders வெறும் 24% கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-14589854300587123142020-11-24T17:56:42.710+05:302020-11-24T17:56:42.710+05:30குணசேகரன்களெல்லாம், கட்சிக்காரர். அவருக்கும் ஊடகத்...குணசேகரன்களெல்லாம், கட்சிக்காரர். அவருக்கும் ஊடகத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? (சும்மா ஊடகத்தில் வந்து எஜமானர்கள் சொல்லுவதை வெளிப்படுத்தினால் ஊடகக்காரராக ஆகிவிட முடியுமா?) கட்சி சொல்வதை அப்படியே பேசுகிறவருக்கு சன் தொலைக்காட்சி வேலை கொடுத்திருக்கிறது. அவ்வளவுதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com