tag:blogger.com,1999:blog-4843041089650474291.post7180067549918825313..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: தேர்தல் களம் 2011--ஜெயிக்கப் போவது யாரு?கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-86306598860732733152011-04-01T19:31:55.810+05:302011-04-01T19:31:55.810+05:30இன்றுள்ள நிலையில் யாருக்கு உங்கள் வாக்கு என்ற வினா...இன்றுள்ள நிலையில் யாருக்கு உங்கள் வாக்கு என்ற வினாவிற்கு பதிலளித்தோரில் 48.6 விழுக்காடு வாக்காளர்கள் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான அணிக்கும் என்றும், 41.7 விழுக்காடு வாக்காளர்கள் தி.மு.க. தலைமையிலான அணிக்கே என்றும் கூறியுள்ளதாகவும், இன்னமும் 8.2 விழுக்காடு வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி முடிவு செய்யாமல் உள்ளனர் என்றும் மக்கள் ஆய்வக கணிப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

சென்னை கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-12637358751109604582011-04-01T16:18:54.139+05:302011-04-01T16:18:54.139+05:302009 தேர்தலில் தோற்றவர் எப்படி ஜெயித்தவரானார் என்ற...2009 தேர்தலில் தோற்றவர் எப்படி ஜெயித்தவரானார் என்ற சிதம்பர ரகசியம் அறியாத அரசியல் தற்குறி நானில்லை!கருத்துக் கணிப்புக்களின் எல்லை எது, நம்பக்கூடியது எது என்பதும் மே 13 அன்று தெரிந்துவிடும் இல்லையா?

நக்கீரன் கருத்துக் கணிப்பை அப்படியே ஏற்றுக் கொள்கிறீர்கள் போல!அடுத்தமுறை பின்னூட்டம் எழுதும் பொது கொஞ்சம் சுய விவரத்தோடு எழுதுங்கள். அனானிகளை இந்தப்பக்கங்களில் பொருட்படுத்துவதில்லை.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-48664584739359566462011-04-01T15:50:18.246+05:302011-04-01T15:50:18.246+05:302009 The Same India Today poll result said DMK wil...2009 The Same India Today poll result said DMK willl will in 10 and ADMK in 30

but the actual result was ADMK 11 and DMK 29 -total ulta...

so dont get over excited..

DMK will get more than 150 in realityராஜேஷ், திருச்சிhttps://www.blogger.com/profile/17946998926335705555noreply@blogger.com