tag:blogger.com,1999:blog-4843041089650474291.post732234314893805856..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: சண்டேன்னா மூணு! ஊழலுக்கெதிரான இந்தியாவும் சால்வை அழகரும்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-84187241036809042332011-12-20T22:27:37.643+05:302011-12-20T22:27:37.643+05:30வாருங்கள் திரு. வாசன்!
http://www.dnaindia.com/in...வாருங்கள் திரு. வாசன்!

http://www.dnaindia.com/india/report_beleaguered-chidambaram-wants-pm-to-bat-for-him_1626606

இந்த செய்தியும், நேற்று பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு அதிகாரிகள் சிறப்பு ஏற்பாடுகளைக் குறித்த செய்தி ஒன்றையும் பார்த்தேன்.இதுவரை பிரதமரின் பயணத்திட்டம் அப்படியே இருக்கிறது. இப்போது, முல்லைப்பெரியாறு விவகாரத்தில் பானா சீனா அந்தர் பல்டி அடித்திருப்பது புதிய கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-17734876211924297202011-12-20T21:58:35.655+05:302011-12-20T21:58:35.655+05:30பாராளுமன்ற குளிர்காலத் தொடர் டிசம்பர் 29 வர...பாராளுமன்ற குளிர்காலத் தொடர் டிசம்பர் 29 வரை நீட்டிக்கப்ப்ட்டிருக்கிறது. டிசம்பர் 26 பிரதமர் வருகை இருக்குமா? காமராஜ் அரங்க முல்லை பெரியாற்று பேச்சையே, டெல்லிக்கு போனவுடன் வாபஸ் வாங்கியாகி விட்டார் இந்த வெள்ளை வேட்டி கொள்ளையர். எத்தனை காலம் தான் ஏமாறுவோம்?vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-62795552913628890262011-12-20T21:51:58.750+05:302011-12-20T21:51:58.750+05:30nice cartoonsnice cartoonsvasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-10767423788347459422011-12-20T09:09:04.704+05:302011-12-20T09:09:04.704+05:30வாருங்கள் மாணிக்கம்!
டிசம்பர் 26 அன்று மண்ணுமோகன் ...வாருங்கள் மாணிக்கம்!
டிசம்பர் 26 அன்று மண்ணுமோகன் சிங்கைக் காரைக்குடிக்கு ழைத்து வந்து தன்னுடைய செல்வாக்கு இன்னமும் மங்கி விடவில்லை என்று "யாருக்கோ" பானா சீனா செய்தி சொல்ல முனைந்திருக்கிறார். அந்த "யாருக்கோ" யார் யார்,அந்தக் கூத்து எப்படி பூமராங் ஆகிறது என்பதையும் பார்த்து விட்டு, சேர்ந்தே கொண்டாடுவோம்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-24204959581105791202011-12-20T00:03:56.765+05:302011-12-20T00:03:56.765+05:30என்ன? பாயசம் செய்து சாப்பிட்ட சந்தோஷமா??
// சவுக்...என்ன? பாயசம் செய்து சாப்பிட்ட சந்தோஷமா??
// சவுக்கு குச்சி மாதிரி இருந்த மீனாள் உண்டியலில் கொட்டிய தருணத்திலும் கூட, அனுபவத்தை பானா சீனா தான் காப்பாற்றியதாக ஒரு தகவல், நினைவு!//

சிரித்து மாளவில்லை !

ஜனங்க முன்னாடி, மீடியா முன்னாடி ரொம்பவும் "சீன்" வுட்டா இப்படித்தான் எல்லாம் கடைசியில் நாறிப்பூடும்.

உங்க மகிழ்ச்சியில் எனக்கும் பங்குண்டுதானே ?<br /பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com