tag:blogger.com,1999:blog-4843041089650474291.post7779648098835950295..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: சண்டேன்னா மூணு! சோனியா காங். அரசியல்! வைகோ! சந்தேக சாம்பிராணி! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-59643018316688673682021-06-13T20:09:26.521+05:302021-06-13T20:09:26.521+05:30மானஸ்தனை என்று சொன்னது நானல்ல. பிரகாஷ் ராமஸ்வாமி. ...மானஸ்தனை என்று சொன்னது நானல்ல. பிரகாஷ் ராமஸ்வாமி. நான் செய்ததெல்லாம் கண்கலங்கும்'வைகோ படத்தை அவருக்கு பார்சேல் அனுப்பியதாக எழுதியது மட்டுமே. கண்டனக்கணை எய்வதற்கு முன்னால் ஒருமுறை சரிபார்த்து விடுங்களேன் நெல்லைத்தமிழன் சார்!<br /><br />அவர் பேசுகிற உலக அரசியலை, பழைய வரலாற்றுக் கதைகளை ஊப்பீஸ் இன்னுமா கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்? கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-59362115819077440032021-06-13T18:53:16.629+05:302021-06-13T18:53:16.629+05:30சிகரெட் வியாபாரி வை கோவாலசாமியை 'மானஸ்தன்'...சிகரெட் வியாபாரி வை கோவாலசாமியை 'மானஸ்தன்' என்று குற்றம் சாட்டியிருப்பது மிகத் தவறானது, அவருக்கு இழைக்கப்படும் அநீதி. உங்களுக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்<br /><br />இப்போதைக்கு அவரால் உலக அரசியலையும் மத்திய பாஜக அரசையும் மட்டுமே பேசமுடியும். அவருக்கு இருக்கும் கண் நோயினால் வாரத்துக்கு ஒரு தடவையாவது அவர் கண்ணீரை வெளியில் விட்டாகவேண்டும். இருக்கவே இருக்கிறது, லட்சத் தீவு, நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com