tag:blogger.com,1999:blog-4843041089650474291.post794042463828207430..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: 1984 போபால் விஷவாயு சம்பவம்! குற்றவாளி யார்? கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-85978416436812761242019-12-03T22:12:30.758+05:302019-12-03T22:12:30.758+05:30திருடர்கள் தாங்கள் தப்பித்துக்கொள்ள அடுத்தவர் பக்க...திருடர்கள் தாங்கள் தப்பித்துக்கொள்ள அடுத்தவர் பக்கம் கைகாட்டித் திருடன் திருடன் என்று கூவுவது வாடிக்கைதானே! இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஜனங்களுடைய மறதியைக் குறித்து அலாதியான நம்பிக்கை! அந்த தைரியத்தில் தான் இத்தனை ஆட்டமும்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-48924491301335878512019-12-03T21:46:45.334+05:302019-12-03T21:46:45.334+05:30நூற்றுக்கு நூறு சரி. எல்லோருக்குமே அநியாய மறதி! மத...நூற்றுக்கு நூறு சரி. எல்லோருக்குமே அநியாய மறதி! மதவாதம்.. இந்துத்துவா.. என்று குழப்பியடித்துக்கொண்டே இருக்கிறார்கள்! bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-30212882923055068622019-12-03T15:13:05.416+05:302019-12-03T15:13:05.416+05:30யானை போவது தெரியாது, கடுகு போவைதை பெரிதாகப் பேசிக்...யானை போவது தெரியாது, கடுகு போவைதை பெரிதாகப் பேசிக்கொண்டிருப்பார்கள் என்பதுபோல, இந்த மாதிரி அநியாயங்களை இந்த நாட்டுக்குச் செய்த காங்கிரஸின் செய்கைகளைப் பற்றிப் பேச ஆளைக் காணோம். மோடி அரசின் சிறிய தவறுகளை பூதக் கண்டாடி கொண்டு பேசுவாங்க, நாட்டின் மீது அக்கறை இல்லாதவங்க.<br /><br />போபர்சின் குற்றவாளியை சோனியா தப்பிக்க விட்டபோது, இவங்கள்லாம் லாலி பாப் சாப்பிட்டுக்கொண்டிருந்திருப்பார்கள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com